November 17 2017

From Nithyanandapedia
Revision as of 04:09, 25 August 2020 by Ma.Supraja (talk | contribs)
Jump to navigation Jump to search

Title:

We are a Nation of Integrity

Link to Video:

Link to Video

Transcript:

(0:07)


nithyānandeśvara sadāshiva samārambhām

nithyānandeśvari adīshakti madhyamām |

asmat āchārya paryantām vande guru paramparām ||


(0:40)

I welcome all of you with My love and respects. I welcome everyone of you - Visitors, Viewers, Disciples, Devotees, sitting with us all over the world, whatever maybe the purpose you are here, to listen or to get initiated or to judge or to poke - I welcome all of you, with My love and respects.

(1:19)

Today, I’ll move to the next initiation. I was explaining about the Agamas. The fundamental principles of existence, your existence as individual self or your existence as part of the society, your existence as part of your family, your existence as part of your community, your existence as part of your country, your existence as part of the humanity, your existence as part of the Cosmos, in every level of existence there are some fundamental principles to manifest what you want as reality. Mahadeva, Sadashiva explains this science as Agama. So fundamental principle today you need to know for this today’s initiation….understand….you see in the Mahadeva Leelarnava - Shiva Leelarnava, there is a beautiful compilation of Shivas’ leelas - Shiva Leelarnava. One is about Madurai, one is about Thirvallur, one is about Thiruvannamalai, the various chapters. Please be very clear, they are not mythology. No! It is subjective science. Subjective science. Understand. Nothing myth about Hinduism. Nothing is myth or mythology. When there is so much of evidence, tons of evidence - geographically, biologically, botanically, astrologically, establishing the authenticity of the Puranas. How can you call them mythology? No!

(4:00)

Subjective science, because you forgot the subject, don’t think science is false. No! Because you did not study, don’t think logic itself is wrong. No. This whole Shiva Leelarnava, beautifully Sadashiva reveals - in every time He assumes the form to manifest certain power, He exemplifies the expression of certain sacred secret. For example - He comes to Madurai and exemplifies the truth and manifest a power.

I’ll give you one example of one story recorded. Mahadeva comes to eat….it is called Puttu in tamil - a breakfast, roughly equivalent to dry Idli or powdered Idli. That’s the way I should call it - powdered Idli. He comes down to eat Puttu from a old lady devotee and then He demonstrates the power of all-pervasiveness, where the Pandya tries to beat Mahadeva with his ruling staff, which still has the mark. During that incident, Mahadeva manifest, demonstrates the powers of all pervasiveness, the stick which has hit Mahadeva’s back, hits the back of all the animate, inanimate beings - sthāvaram jangaman vyāptam - animate and inanimate, whole thing experiences that stick. Understand. The power He manifested in that leela is sthāvaram jangaman vyāptam; and the sacred secret He demonstrated in that leela, He comes down to eat the love. Understand. Not the Pittu, but the love. In your life if you decide, you will eat only...you will perceive, enjoy, receive only the emotions not the objects. You won’t care about the matter but about the experience, you will always be radiating the all pervasiveness. Understand.

(8:10)

Whoever decides, “I have nothing to gain from this world. I am here only to receive and give the love. Nothing else” - He receives the love of the Vandi, gives her the completion of feeling fulfilled. Neither Pittu is big thing for Him nor the work He is suppose to do - He is doing. He does it in a different way. The story beautifully says, “He puts the semmadu means the….His turban for His head and lies down.” But the ministers are asking Him, “Eh! Put the sand and stop the Vaighai, build the embankment.” He says, “ Fools, you don’t know from where the water is coming. I am covering from where water is covering.” “Eh! I am covering the source, fools! I am doing My job, you don’t understand. It is coming from here, so I have to cover it here. Not there!”


Thalai Perugum Gangaiyai than thuniyaal katti, alai Perugum vaigaiyai adaithu vaika muyandran.

Puriya kulai peerutha moodargal, thaan virumbum velai seithalae velai endru nenaikum ariyathanam


He does the job exactly how it should be done because He knows the source of the problem. He is stopping the water from the source. But these fools are forcing Him to work as they think what is the solution. They think dumping the sand on the banks of Vaighai is the solution, that is the job He suppose to do. But only He knows, where it has to be tied. He demonstrates perception as useless, immaterial.

Listen carefully. If you decide to operate only based on the pure emotions, not matter based, means your...that...the force that drives you. Instead of fear and greed, if you change the fuel to love, you will manifest the power of all-pervasiveness. Love is the fuel for you to experience Oneness. That is what He is showing in that “one incident.” Each incident He personifies one sacred secret and He manifest that power which is expressed by that one sacred secret. If you want to manifest the powers of all-pervasiveness, practice the sacred secret of love being your driving force, not fear or greed. That will establish you in Oneness and that will manifest the all-pervasiveness power.

(12:44)

Today’s initiation will be the manifestation of length dimension, one of the third eye powers of the body scanning, one of the powers of the ananda gandha healing. All these 3 intensely, all these 3 to manifest in you - decide enriching and causing everyone’s life with integrity, responsibility and commitment. That is the sacred secret you need to practice.

Listen. I am receiving messages, “I am having initiation Swamiji, I am manifesting powers, sometimes it is clicking, sometimes it is not clicking.” It means you are still in the mood of dating, not in the mood of..a permanent settled long term relationship. Still you are in the mood of, “Let me see...how it works.” No!

Sadashiva is not available for dating. He is only available for a permanent, eternal relationship. The whole modern day society has become so cheap and instable. It is no more...even in ordinary life it is no more husband and wife relationship. It is all about boyfriend - girlfriend. I know, even 40 years, 35 years before, workers for generations they will be working in same house. In the house which I was born and brought up, third generation - he, his father, his grandfather, all the three were staying in the same house, My grandfather’s house. His grandfather, his father and grandfather. Three generations they were serving. Workers used to be that loyal and the masters also will be that loyal to them. I have seen even an ordinary, so-called ordinary relationships, so stable, so trustworthy. Now it is all...even marriages only...no more husband and wife. It is all boyfriend - girlfriend. By law you can’t keep people together. Only by understanding, you can keep it together. Unfortunately, the whole society is trying to function by law. No! Law can separate not unite. For uniting - a different logic need to be operated. It is instability, the fundamental reason for feeling so insecured. All the psychiatric disorders will be there as long as you fellows learn stability to the integrity.

(16:29)

So brand everything good as regression. Understand. Every logic has it’s own power. Gandhari, you may blame her for one thousand things - “She did not bring up her kids properly. She is a failed mother.” You can blame whatever you want, but her integrity to her husband. It developed as such power, even Krishna could not withstand in front of her curse. Even an incarnation has to collapse in front of her words. Understand. This is the country of integrity and stability. The society derives its stability from the integrity of the individuals.

Understand. Bring responsibility in your enriching and causing, you will see the intensity in your power manifestation. Responsibility in your enriching and causing, you decide - it is your integrity, your responsibility, your stability, that is going to manifest as powers in you.

Understand. The sacred secret you need to practice is integrity to responsibility of enriching and causing. If you feel, you want to manifest this power more strongly, become a committed causer. Sambhavana is Kailash currency. It is a pride you receive. Nothing wrong in it. It is not currency, it is Kailash currency, because it is a sambhavana. It is the appreciation of your Being. Your Being is appreciated by Lakshmi for being a right Shivagana. So develop responsible enriching and causing thought current intensely, you will intensely manifest all these great powers of length, body scanning and healing. This will manifest so intensely, you will be able to do all this remotely. You will be able to perform spiritual surgeries remotely. You will melt tumors, break kidney stones, melt the fat, you will perform even beauty surgeries - just through the third eye, just through the third eye. Understand. You can alter the DNAs just through the third eye. You will manifest intense powers of logic, body scanning and healing.

(21:48)

Now I will lead you to the next most powerful strong initiation of bolting this powers in your muscle memory, bio-memory and bio-energy, so you can start manifesting them intensely. Let’s start. Sit straight. If you have Jnanajana or Aushadha - apply it on your third eye. If you have Atma Linga, take it and keep it in your hand. Stability, commitment, intensity, that forms the foundation of Vedic Hindu civilization. We are not girl friend - boy friend civilization. We plan, imagine, same husband, same wife for births and births and births. That is our fantasy. We are that kind of a civilization. We are a civilization, gave birth to great women like Draupadi, Sita, Gandhari, Mandodari. Beauty is never only the heroines are worshipped in our civilization, even so-called villains’ wives are also given such high respect. See the place given to Sita and Mandodari is same in Hindu tradition for women. The Kanyas you are supposed to remember, the Sumangali’s patnis you are supposed to remember, every morning is Sita and Mandodari together. You are never asked to remember Rama and Ravana together but you are asked to remember Sita and Mandodari together.

With Jnananjana and Aushadha, Atma Linga, please settle down. Let’s start the initiation. You don’t need to close your eyes, you can sit with open eyes, no problem and let’s start the initiation.

(24:40)

Initiation - Meditation

Aum Nithyananda MahaSadashivoham |

(53:14)

You can all open all the 3 eyes and manifest the powers of MahaSadashiva intensely. Again I want to remind you - it is your intense responsibility to enrich and cause. It is your intense commitment to enrich and cause - opens your Being to MahaSadashiva. Understand. Kailash currency is spiritual power. Along with Kailash currency, you receive spiritual powers. Manifest intense enriching and causing, you will manifest powers. Let’s continue enriching and causing, you will manifest powers and Kailash currency.

With this, I bless you all, let’s all radiate with Integrity, Authenticity, Responsibility, Enriching, Causing, Living Shuddhadvaita Saivam, Sadāshivoham, the Eternal Bliss - Nithyananda.

Thank you.

Be Blissful.

(54:54)

Transcript in Tamil

சத்சங்க தேதி: 17.11.2017 இடம் : பெங்களுரு ஆதீனம் சைவம் செய்தவன் மொழியில் : உங்களனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். தமிழ் இனமே ! தமிழ் உலகே! தமிழ்த்தாய் பெருமான் உடுக்கையின் வலக்கரத்திலிருந்து பிறந்த பிறப்பின் மகத்துவத்தை வார்த்தையாலும் வாய்மையாலும் உன் உயிர்த்தன்மையை நீ வௌிக்காட்டும் சத்தியங்களாலும், உன் அழகான வார்த்தை அமைப்பினாலும் உன் கற்பு குறையாது சதாசிவனின் சத்தியங்கள் சங்கல்பங்கள் நாவில் சரசவாணியாய் பொங்கி எழுந்திட அஞ்சுகை எலாம் நீக்கும் அஞ்சுக்கை நாதன் நம்பிக்கையால் நமைக்காத்திடும் தும்பிக்கை நாதன் துணையாய் இருக்கக் கடவது. மஹாசதாசிவப் பரம்பொருள் பிரபஞ்சத்தின் அடிப்படை அறிவியலாக தன் அரூப ரூபத்திலிருந்து அளித்த வேதங்களும் அதை வாழ்க்கையின் சாத்தியமாக்கிக் கொள்ளும் பயன்பாட்டுத் தொழில் நுட்பமாக அருளிய ஆகமங்களையும், அடிப்படை அறிவியல் என்பது ப்யுர் சயின்ஸ். வுழிபாட்டுத் தொழில் நுட்பம். யுிிடநைன வநஉாழெடழபல அடிப்படை அறிவியலாயும் வழிபாட்டுத் தொழில்நுட்பமாயும் பெருமான் அருளியிருக்கும் வேத ஆகமங்களின் சாரத்தை, ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். சாரம் எனும் வார்த்தையை நான் சொல்லும்பொழுது வேதத்தின் அந்தமான வேதாந்தமோ, ஆகமத்தின் அந்தமான ஆகமாந்தத்தையோ சொல்லவில்லை. அந்தமான வேதாந்தத்தையோ ஆகமத்தின் அந்தமான ஆகமாந்தத்தையோ சித்தப் போக்குகளின் அந்தமான சித்தாந்தத்தையோ நான் சொல்லவில்லை. சாரம் எனும் வார்த்தையினால் வேதத்தின் உத்தமங்களை வேதோத்தமங்களையும் ஆகமத்தின் சாரம் எனும்பொழுது ஆகமத்தின் உத்தமங்களான ஆகமோத்தமங்களையம் செந்தமிழால் எல்லோரும் கடைபிடிக்கும் விதத்தில் எல்லோர் வாழ்க்கையிலும் பாகமாக இது மாறும் வகையில் உங்கள் உயிரின் உயிர்ப்பாய் துடிக்கும் வகையிலே இந்த சத்தியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகின்றேன். வாழ்க்கை - தனி மனித வாழ்க்கை, தனி மனிதனுக்கும் சக மனிதர்களுக்கும் இடையிலே நடக்கின்ற வாழ்க்கை சமூகம் சமூகத்தினருக்குள் நடக்கும் வாழ்க்கை சமூகத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் இடையில் நடக்கும் வாழ்க்கை என்ற எல்லா நிலைகளிலும். ஆழ்ந்து கேளுங்கள், தனி மனித வாழ்க்கை தன்னுடைய சிந்தனை, தன்னுடைய செயல், தன்னுடைய ஆக்கம், தன்னுடைய அறிவு தன்னுடைய நோக்கு, தன்னுடைய போக்கு தன்னுடைய உழைப்பு, தன்னுடைய உயர்வு இவையெலாம் சார்ந்தது தனி மனித வாழ்க்கை. சக மனிதர்களுக்கு இடையிலே நடக்கின்ற போக்கும் வரவும் ஆக்கும் அழிப்பும் கலப்பும் காப்பும் சமூக வாழ்க்கை. மொத்த மனித இனத்திற்கும் இடையிலே நிகழும் மனித இனத்தின் வாழ்க்கை. அரசியல், பொருளாதாரம், நாட்டின் கட்டமைப்பு சமூகத்தின் மனக்கட்டமைப்பு சமூகத்தின் உணர்வுக் கூட்டமைப்பு சமூகத்தின் உணர்ச்சிக் கட்டமைப்பு இவையெலாம் சேர்ந்தது தான் மனித நாகரீகம் என்கிற வார்த்தையினாலே சொல்கின்றோம். நாகரீகம் என்கிற சில வார்த்தைகளை சொல்வதற்கு நாக்கு அரித்தாலும் நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு நாம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றோம். மனித இனத்திற்கும் இயற்கைக்கும் இடையிலே நடக்கின்ற வாழ்க்கை சில நேரங்களில் இயற்கையின் போக்கை நௌித்து தனக்கு தேவையான சில விஷயங்களை சாதித்துக் கொள்வதனால் இயற்கையை வென்றுவிட்டதாக கனவும், கற்பனையும் கலந்து செய்து மடமையும் மூடமையும் ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் மடமையும் முடமையும் இரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசம் மடமை என்றால் தொிந்தே இறங்குவது. மூடமை என்றால் அஞ்ஞானம். மடப்பயல்கள்னு சொல்வோம் தமிழ்ல. அந்த வார்த்தையை ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டும். அந்த வார்த்தை எங்கிருந்து வருதுன்னா அந்த காலத்தில ஏரிகளுக்கு மடை அடைப்பார்கள். பொிய பொிய கற்களைப் போட்டு ஏரிகளுக்கு மடையை அடைப்பார்கள். ஒருவேளை ஏரி நிறைகின்ற அளவிற்கு நீர் வந்து விட்டால் தண்ணீரை வௌியேற்றுவதற்காக கீழ்ப்பகுதியிலே ஒரு உருளைகளைப் பதித்து அந்த உருளைகளை வைக்கோலும் களிமண்ணும் கலந்து அடைத்திருப்பார்கள். அதற்குப் போ் மடைன்னு போ். ஒருவேளை ஏரி உடைஞ்சுப் போறா மாதிரி இருந்தது. ஊருக்கு நாசம் வரும் அப்படிங்கற மாதிரி சுழ்நிலை வந்தால் சில இளைஞர்கள் தைரியசாலிகள் உள்ள இறங்கி அந்த களிமன்னும் வைக்கோலும் கலந்து வைத்திருக்கின்ற அந்த மடையை எடுத்துவிடுவார்கள். ரொம்பவும் அபாயகரமான வேலை. அந்த வேலை செய்யும்பொழுது பலபோ் தண்ணீரின் வேகத்தினாலே அந்த குழிக்குள் சென்று இறந்துவிடுவது சாத்தியம். அதனாலதான் மடைத் திறக்கச் செல்பவர்கள் குடும்பத்திடமிருந்து வாய்க்கரிசி வாங்கிக்கொண்டு செல்வார்கள். தொிந்தே அபாயத்தில் நுழைவதைத்தான் மடைதிறத்தல். மடையர்கள்னு சொல்றது. சில நேரத்தில தியாகம்னுகூட சொல்லலாம். ஊருக்கு பெரும் நன்மையாக இருந்து தொிந்தே இறங்கினால் அது தியாகம். யாருக்கும் நன்மை இல்லை என்று தொிந்தே இறங்கினால் அது மடத்தனம். மூடத்தனம் என்பது தனக்குமே கூடத்தொியாத அறியாமையினால் வருகின்ற அஞ்ஞானம். மடை என்கின்ற வார்த்தைக்குள் இத்தனை ஆழமான பொருள் உண்டு. அறியாதவன் வாயிலிருந்து வௌிவரும்பொழுது தமிழ் தரும் வார்த்தை அறிவுச்சிறப்பிலிருந்து வரும்பொழுது தமிழ் ஒரு கலாச்சாரம். வெறும் செம்மொழியல்ல. செய்தவன் மொழி. உடுக்கையால் பெருமான் அடித்தபோதும் கூட முன் சென்று பட்ட ருத்திராக்கத்திலிருந்து வந்தது தமிழ். பின் சென்று வந்து பட்ட ருத்திராக்கத்திலிருந்து வந்தது தான் சமஸ்க்ருதம். பெருமான் உடுக்கையை அடிக்கின்றார். மொழியை உருவாக்க.. முன் சென்று ருத்திராக்ஷம் அடிக்கின்றது. ஒரு கயிறிலே இரண்டு ருத்திராட்சங்கள் இரண்டு புறமும் எருதின் தோல். முன் சென்று ஒரு ருத்ராட்சம் அடிக்கின்றது. பின் சென்று ஒரு ருத்ராட்சம் அடிக்கின்றது. முன் சென்று அடித்ததும் கிளம்பிய ஓசையின் இலக்கணத்தை புலிப்பாணி வ்யாக்ரபாதன் பெறுகின்றான். பின் சென்று அடித்த ஓசையின் மந்திரங்களை சுத்திரங்களை பதஞ்சலி பெறுகின்றார். பதஞ்சலிப் பெற்றது சமஸ்கிருதம். புலிப்பாணி வ்யாக்ரபாதன் பெற்றது தமிழ். பதஞ்சலி பெற்றவுடன் உரை செய்துவிடுகின்றார். அதனால் முதல் மொழியாய் மாறியது சமஸ்கிருதம். புலிப்பாணிப் பெற்றதும் சிந்தித்து உணர்ந்து தியானித்து உரைத்து உரை எழுதி வைக்கின்றார். அதனால் இரண்டாம் மொழியானது தமிழ். பிறப்பால் முதலாயும் வளர்ப்பால் இரண்டாவதாயும் வந்தது தமிழ். பெருமான் உருவங்கடந்த நிலையில் உலகிற்கு அளித்த அடிப்படை அறிவியல் வேதங்கள் உருவந்தாங்கி உலகிற்குத் தந்த தொழில் நுட்பம் ஆகமங்கள். இவை இரண்டின் உத்தமமான பாகங்களையும் கல்பதரு என்கின்ற பெயராலே இன்றிலிருந்து தொடர்ந்து அமிர்தத் தமிழினால் உங்களோடு பகிர்ந்துக் கொள்ளுகின்றேன். சங்கரன் சதாசிவன் அம்பலவாணன், தானே அளித்து சுத்திர வடிவாய் வ்யாக்ரபாதன் உள்வாங்கி சாத்திர வடிவாய் அகத்தியனுக்கு அளித்து அகத்தியன் அதை அகத்தியம் எனும் இலக்கண வடிவாய் செறிவாக்கி தன் சீடன் தொல்காப்பியன் மூலம் காப்பியம் எழுத வைத்து தொல்காப்பியத்திலிருந்து இன்றுவரை தன்னுடைய உயிர்நாடியாக சைவத்தையே வாழ்ந்து வரும் தமிழன்னையே! தனி வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் சமுதாய வாழ்க்கையிலும் இனத்தின் வாழ்க்கையிலும் நாகரீக வாழ்க்கையிலும் பிரபஞ்ச வாழ்க்கையிலும் நாம் வேண்டியதையெல்லாம் வௌிப்படுத்தும் நினைத்ததையெல்லாம் நிஜமாக்கி வாழுகின்ற சக்திதான் கல்பதரு. இந்த ஒவ்வொரு நிலையிலும் நம் வாழ்க்கையில் ஏற்படுகின்ற பல்வேறு விதமான கேள்விகள் இவையெலாம் விதியா? மதியா? சிலர் சதியா? இறை பதியா? எது காரணம்? ஆரணங்கை ஓரங்கு கொண்ட அம்பலவாணன் காரணமா? ஆரியத்தேவன் காரியமா? தனிமனித வாழ்க்கையிலிருந்து தனிமனித வாழ்க்கையின் போக்கிலிருந்து பார்த்தால் எல்லாமே விதி என்கின்ற அறியாத்தனத்தின் புரியாத்தனத்தின் உச்சம். வாழ்க்கையின் அறியாத்தனத்தின் புரியாத்தனத்தின் உச்சம் தான் எல்லாமே விதி என்கின்ற பெயராலே ஏதோ நமக்கு புரியாத ஒன்றின் மீது குற்றம் சாற்றிவிட்டு வாழ்க்கையையே அதன் மீது சாற்றிவிட்டு விதிங்கறது வேற ஒண்ணுமில்லை வாழ்க்கையை பதி செய்த சதியாக பார்ப்பது விதி. இல்லையப்பா பதி சதி செய்வானா? வாழ்வு அவன் அளித்த நிதி என்று பார்ப்பது மதி! சதி செய்கிறான் பதி என்று நினைத்தால் வாழ்க்கை விதியாய்த் தொியும். இல்லை பதி அளித்த நிதி என்று புரிந்தால் வாழ்க்கை மதியாகத் தொியும். உண்மையில் நம்முடைய செயல்கள் பக்கவிளைவையும், அதனுடைய எதிர்விளைவையும் எதிர்வினையையும் பற்றி நாம் முழுமையாகத் தொிந்து கொள்ளாமல் நாம் இயங்கும்பொழுது, நாமே எதிர்பார்க்காத விளைவுகளை அவை ஏற்படுத்தும்பொழுது அவைகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகின்றோம். தடுமாறும்பொழுது விடைகிடைக்காமல் நம்மை நாமே எதிர்கொள்ள முடியாததனால் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளுகின்ற மூடத்தனமான ஆறுதல்தான் விதி என்கின்ற கருத்து. விதிங்கறது ஒண்ணுமில்லை. இது ஏன் எனக்கு வரணும்? இந்த வியாதி எனக்கு ஏன் வரணும்? இதையெல்லாம் திங்கும்போது இந்த வியாதியெல்லாம் வரும்னு தொிஞ்சும் வரப்ப பார்த்துக்கலாம். வர்ரப்ப என்னப் பண்றது தொிஞ்சு வரப்ப பார்த்துக்கலாம்னு நினைச்சுத் தின்னோங்கறது மறந்து போயிடறதனால விதி. மதிகெட்டத் தனத்தை மறப்பதனால் தான் எதையும் நாம் விதி என்று சொல்கின்றோம். விதின்னா வேற ஒண்ணுமில்லை மறந்துபோன மதிகெட்டத்தனத்திற்கு மறந்துபோனதினால் ஏற்படுகின்ற பின்விளைவு, பக்கவிளைவு, அதை எதிர்கொள்ள முடியாமல் இது ஏன் வந்தது என்கின்ற கேள்வி வரும்பொழுதுவிடை தொியாததனாலே நம்மை நாமே தேற்றிக் கொள்வதற்கு ஆற்றிக்கொள்வதற்கு ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடித்தாக வேண்டும். அதற்குத்தான் உடனே விதின்னு கண்டுபிடிச்சு வைச்சிடறோம். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எந்தப் பிரச்னையையும் விதின்னு சொல்லி மூடி மறைச்சு வைக்கிறது தீர்வாகாது. தமிழினமே! நீ எங்கெல்லாமோ தீர்வைத் தேடினாய்.. ஆடி ஆடி ஓடி ஓடி கோமணங்கூட கட்டாமல் கொடியைக் கட்டி அரசியல் கட்சிகளைத் தேடினாய். பாலில்லாமல் குழந்தைகள் சாகவும் இரசிகர் மன்றங்கள் எனும் அசிங்கங்களை வைத்து கட் அவுட்டுக்குப் பால் ஊற்றித் தீர்வு தேடினாய். ஓய்ஞ்சுப் போன நோஞ்சானையும் ஒய்யாரமா நிக்க வெச்சு ஹீரோவாக்கிக் காட்டுஞ்சினிமா. தமிழினமே ! தமிழுலகே ! கோமணம் கட்டாது கட்சிக் கொடிகள் கட்டி அரசியலில் தேடினாலும் தீர்வில்லை. பிள்ளைக்குப் பாலுற்றாது கட் அவுட்டுக்கெல்லாம் பாலூற்றி இரசிகர் மன்றம் எனும் அசிங்கங்களைச் செய்து திரைத்துறையில் தேடினாலும் தீர்வில்லை. ஊருக்கொரு சாதிச்சங்கம் வைத்து நாட்டை அழித்து ஜாதிகளின் பெயராலே சங்கத்தின் தலைவர்கள் தான் வளர்ந்தார்களே தவிர, நீங்கள் வளர்ந்தபாடில்லை. ஜாதிச்சங்கங்களாலோ, வன்முறையினாலோ திரைத்துறையினாலோ அரசியலினாலோ தீர்வு இல்லை என்பதைத் தொிந்து கொள்ளுங்கள். என்னதான் தீர்வு? ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு தனி டி.என்.ஏ உண்டு. திரும்பிப் பார் உன் இனம் எப்பொழுது தன்னுடைய உச்சத்தை வாழ்ந்திருக்கின்றது? உன் இனத்தின் பொற்காலம் எப்பொழுது? நாடு நாடாய்ச் சென்று சைவத்தை வேளாண்மை செய்த இராஜராஜன் காலம்தான் உன் இனத்தின் பொற்காலம். அந்தப் பொற்காலத்தின் எண்ண ஓட்டத்தின் அடிப்படை என்ன? அந்தப் பொற்காலத்தின்பொழுது உன் சமூகத்தின் சாராம்சம் என்ன? நாத்திக நாராசத்தால் இயங்கினாயா? எதனாலும் தீர்வு வருவதில்லை. இராஜஇராஜன் பொற்காலத்தின் தமிழினத்தின் பொற்காலமாம், இராஜராஜன் காலத்தின் சமூகத்தின் அடிப்படை சத்தியங்கள் என்ன? கருத்துக்கள் என்ன? அந்த சத்தியங்கள் அந்த கருத்துக்கள் அவற்றிற்கு மீண்டும் வருவதுதான் தமிழினத்தின் பொற்காலத்திற்கான வழி முறை. கொடுமை. இராஜராஜன் மாதிரி ஒரு உயர்ந்த சமூக, அரசியல், அறிவெலாம் செறிந்து வளர்ந்த சமூகம். தமிழினத்தைக் காத்தே ஆக வேண்டிய தெய்வீகத் தமிழகத்தைக் காத்தே ஆக வேண்டிய பொறுப்பிலிருந்து தவறிவிடக்கூடாது என்பதற்காகவேத்தான் இன்றிலிருந்து கல்பதரு தியான சத்சங்கம். தினந்தோறும் காலை. ஆன்மீக கருத்துகள் சத்தியங்கள் மட்டுமல்லாது அவைகளை சமூகத்தில் எப்படி சர்தியமாக்குவது என்பதையும் சோ்த்து கேட்போர்க்கு வரமும், மூடர்களுக்கு உரமும், பொய்யும் புரட்டும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்ற அந்த ஈனத்தனமான உணர்வுகளைத் தூண்டிவிட்டு என்டர்டெயின் பண்றது. படிக்கிறவனுக்கும் தொியும் இது முழு பொய்யின்னு. சும்மாப் படிச்சித்தான் பார்ப்போமே. என்னத்தான் எழுதியிருக்கான். நானும் பல நேரத்திலே பார்த்திருக்கேன். படிக்கறவங்களைக் கேட்டதுண்டு. உங்களுக்கேத் தொியலையா? இது முழுப்பொய்யின்னு. ஆமாஞ்சாமி. யார் நம்பப் போறாங்க. சும்மா ஒரு கதையைப் படிக்கறது மாதிரி படிக்கிறது. அவ்வளவுதான். தமிழனுங்க புத்திசாலிங்க. ஒரு சாதாரண நியுஸ் பார்க்கறதுன்னாலே பத்துச் சானல் பார்க்கறாங்க பாருங்க. பத்துச் சேனலைப் பார்த்து மொத்தமா தொகுத்து இவங்களே ஒரு முடிவுக்கு வருவாக. ரொம்ப நாளைக்கப்புறம் தமிழ்ல பேசப்போறமே நாட்டுல என்ன நடக்குதுன்னு தமிழ்ச்சானலைத் திருப்பினா குய்யோ முய்யோன்னு கத்தற சானலை மாத்திரம் பத்துச் சேனலை ஆரம்பிச்சிருக்கான். இது என்னய்யா இது? முதல்ல இரண்டு மூணு காமெடி சேனல்தான் இருக்கும். இப்ப எந்தச் சேனலைப் போட்டாலும் காமெடியாகவே இருக்கு. ஏன்னா நியுஸ் வாசிக்கிறான். தமிழ்ல தனியா காமெடி சானல்களே வேணாம். நியுஸ் சானல்களேப் போதும். எந்த நியுஸ் சேனல் ஆன் பண்ணாலும் காமெடியா இருக்கு. பாதி சேனல் குய்யோ மொய்யோன்னிட்டிருக்காங்க. இவை எல்லாவற்றிற்கும் சதாசிவ பெருமானின் சத்தியங்களான வேத ஆகமங்களிலிருந்து தீர்வுகளும், நிச்சயமான தீர்வுகளும் நிரந்தரமான தீர்வுகளை அளிப்பதற்காகச் சில பிரச்சனைகளை உருவாக்கும் தீர்வுகளும், நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் கேன்ஸரை வௌில எடுக்கணும்னா சர்ஜரி பண்ணியாகணும். நிச்சயமான தீர்வுகளும் நிரந்தரமான தீர்வுகளை அளிப்பதற்காகச் சில பிரச்சினைகளை உருவாக்கும் தீர்வுகளும் சதாசிவனுடைய வேதங்களிலிருந்தும், ஆகமங்களிலிருந்தும் மேற்கோள்களோடு எடுத்து அளிக்கப்படும். இந்த சத்சங்கங்கள் பக்தர்களுக்கெல்லாம் விருந்தாகவும், எதிரிகளுக்கெல்லாம் மருந்தாகவும், விருந்தோ மருந்தோ இருந்தேத் தீரும். தினந்தோறும் காலை 8 மணி முதல் கல்பதரு நித்ய சத்சங்கம் தமிழில் என்று முடிவெடுத்துவிட்டேன். இதுவரை ஆன்மீக சத்தியங்களையும், சாத்தியங்களையும் பற்றி மட்டுமே பேசி வந்த நிலையிலிருந்து சற்றே உயர்ந்து சமூகம், பொருளாதாரம், அரசியல், திரை என்கின்ற எல்லாத் துறை விவகாரங்களிலும் சதாசிவனின் சத்தியங்களை எவ்வாறு சாத்தியமாக்குவது என்கின்ற முறைகளையும் சொல்வது என்று முடிவெடுத்திருக்கின்றோம். தமிழினமே! இளைய சமுதாயமே! அளவிற்கு மீறி நஞ்சிக்கப்பட்டுவிட்டாய். உன் பாட்டன்மார்கள். நாத்திக நாதாரித்தனத்தின் பின் சென்று தங்கள் வாழ்க்கையை அழித்தார்கள். உன் அப்பன்மார்கள் திரைத்துறையின் பின்னால் சென்று தங்கள் வாழ்க்கையை இழந்தார்கள். நீங்கள் ஊடகங்கத்தின் ஊதாங்கோலாக இருந்து உங்கள் வாழ்க்கையை அழித்ததுக் கொண்டிருக்கிறீர்கள் போதும். நாத்தீக நாதாரித்தனம் மனதை அழித்தது. திரைத்துறையும் உணர்ச்சிகளை அழித்தது. இப்பொழுது டாஸ்மாக்கும் ஊடகங்களும் உங்கள் உடலையே அழித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு மேல் அழிவதற்கு ஒன்றுமில்லை. அழிப்பதற்கு ஒன்றுமில்லை. தமிழினமே! முக்கியமாக இளைஞர்களே விழித்துக் கொள்ளுங்கள்!. போதும் வீணழிந்தது. அரசியலாலும் ஜாதிச்சங்கங்களாலும் சினிமாவினாலும் நிச்சயமாகத் தீர்வு கிடையாது. அவர்கள் உங்களை எங்கு கொண்டு சோ்த்திருக்கின்றார்கள் என்றுப் பாருங்கள். அச்சாணி இல்லாத தேரைப்போல, கரை இல்லாத ஏரியைப்போல அளவிற்கு மீறிய போதையையும் துக்கமும் மன உளைச்சலும் அதற்கெல்லாம் மீறிய தற்கொலையும் ஐயோ! உலகமெலாம் சென்று வாழுகின்ற வாழ்க்கை முறையான உயர்ந்த வாழ்க்கை முறையான சைவத்தை வேளாண்மை செய்த சமூகம் நீ!. இன்றோ போதையின் வேதனையும் மன உளைச்சல்களின் பாதனைகளும் தற்கொலையில் சென்று முடிகின்ற சமுதாயமாய் மாறிப்போனது. என்னக் கொடுமை.? இதற்கும்மேல் தாங்காது. உலகு தாங்காது தமிழினமே விழித்துக் கொள்ளுங்கள். தமிழ்ச் சமூகமே விழித்துக் கொள்ளுங்கள்.! தமிழ் இளைஞர்களே விழித்துக் கொள்ளுங்கள்!. உடனடித் தேவை ஒரு இலட்சம் இளைஞர்கள் ஒன்று சேரும் சந்யாசப் பரம்பரை. ஒரு இலட்சம் இளைஞர்கள் ஒன்றாய்ச் சேரும் தமிழ்ச் சந்யாசப் பரம்பரை. சைவ சந்யாசப் பரம்பரை. உலகெங்கும் சைவம் பரப்பவும் ஞானச்சங்கொலி முழக்கவும் வேதாங்கமங்களின் சத்தியங்களை உரைக்கவும் நம் உயிரின் உயிர்ப்பைச் சொல்லவும் ஆன்மீக சக்திகளை வாழ்ந்து வாழ வைக்கவும் ஒரு இலட்சம் இளைஞர்களோடு கூடிய சந்யாசப் படைதான் உடனடித் தேவை. உடனடித் தீர்வு. உன் பாட்டன்மார்கள் கட்சிகள் கொடி கட்டக் கோமணத்தைக் கொடுத்தார்கள். உன் அப்பன்மார்கள் திரைக்காட்சிகள் கண்டிட சோமணத்தைக் கொடுத்தார்கள். நீயோ போதைக்காய் உன் வாழ்க்கையையே கொடுத்து தடுமாறிக்கொண்டிருக்கின்றாய். இதற்கு மேலும் இழப்பதற்கு ஒன்றுமில்லை. இதற்கு மேல் உனக்கு ஒரே ஒரு கதிதான். இதற்கு மேல் உனக்கு விதி, மதி, கதி எல்லாமே சிவபதிதான். இது ஒன்று மட்டும் தான் உன் விதியிலிருநு்து உன்னை மீட்டெடுத்து நல்ல மதியைக் காட்டி நல்ல கதிக்குக் கொண்டு சோ்க்கும். தனி மனித வாழ்க்கையின் மலர்ச்சி, சமூக வாழ்வின் மலர்ச்சி மனித இனத்தின் மலர்ச்சி நாகரீகத்தின் எழுச்சி எல்லாமே வேத ஆகமங்களின் மறுமலர்ச்சி, சைவம் மீண்டும் உயிர் பெறுவதில்தான் இருக்கின்றது. உயிர் கொடுத்தே தீருவோம். உயிர் கொடுத்தே தீருவோம். மஹாசதாசிவனின் மங்களமான பேரருளால் இன்றிலிருந்து தொடங்கி வேத ஆகமங்களின் சத்தியங்களும் சாத்தியங்களும் ’கல்பதரு’ என்கின்ற பெயராலே நித்ய சத்சங்கமாய் தினந்தோறும் காலை உங்களுக்கு வந்து சேரும். கூடிய விரைவில் தொலைக்காட்சிகளிலும் காணலாம். தோடர்ந்து தினந்தோறும் நித்யானந்த தொலைக்காட்சி எனும் இணையதளத்தின் தொலைக்காட்சி வாயிலாக, முகநூல் புத்தகத்தின் வாயிலாக இருமுனைக் காணொளி காட்சி வாயிலாக இணைந்திருங்கள். வேத ஆகமஙக்கிளின் சாரம் மட்டுமல்லாது வேத ஆகமங்களின் கார சாரமாகவே இந்த சத்சங்கம் அமையப்போகின்றது. வேத ஆகமஙக்கிளின் சாரம் மட்டுமல்லாது வேத ஆகமங்களின் கார சாரமாகவே அமையப்போகின்றது. தமிழினமே ! தயாராகு. நீங்களெல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து நித்யானந்தத்தில் கரைந்து நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள்.


Photos From The Day:


Nithyananda Peetham, Bengaluru Aadheenam | Tamil Nithya Satsang | Nithyanandeshwara Brahmotsavam Invitation |Evening Nithya Satsang - English

https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_tamil-nithya-satsang_IMG_1060.jpg?1511208052 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_tamil-nithya-satsang_IMG_1063.jpg?1511208055 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_tamil-nithya-satsang_IMG_1075.jpg?1511208093 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_tamil-nithya-satsang_IMG_1099.jpg?1511208096 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_tamil-nithya-satsang_IMG_1111.jpg?1511208101 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_tamil-nithya-satsang_IMG_1155.jpg?1511208104 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_tamil-nithya-satsang_IMG_1156.jpg?1511208111 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_tamil-nithya-satsang_IMG_1163.jpg?1511208115 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_tamil-nithya-satsang_IMG_1166.jpg?1511208120 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_tamil-nithya-satsang_IMG_1170.jpg?1511208125 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_tamil-nithya-satsang_IMG_1175.jpg?1511208128 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_tamil-nithya-satsang_IMG_1218.jpg?1511208133 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_evening-nithya-satsang_IMG_4567.jpg?1511214263 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_evening-nithya-satsang_IMG_4591.jpg?1511214267 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_evening-nithya-satsang_IMG_4596.jpg?1511214274 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_evening-nithya-satsang_IMG_4601.jpg?1511214282 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_evening-nithya-satsang_IMG_4908.jpg?1511214293 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_evening-nithya-satsang_IMG_4910.jpg?1511214301 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_evening-nithya-satsang_IMG_4773.jpg?1511214312 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_evening-nithya-satsang_IMG_4796.jpg?1511214320 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_evening-nithya-satsang_IMG_4872.jpg?1511214332 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_evening-nithya-satsang_IMG_4927.jpg?1511214341 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_evening-nithya-satsang_IMG_4935.jpg?1511214387 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_evening-nithya-satsang_IMG_4947.jpg?1511214354 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_evening-nithya-satsang_IMG_5040.jpg?1511214393 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_evening-nithya-satsang_IMG_5212.jpg?1511214398 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_evening-nithya-satsang_IMG_5266.jpg?1511214411 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_evening-nithya-satsang_IMG_5296.jpg?1511214415 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_mss-construction-preparations_IMG_4835.jpg?1511214671 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_mss-construction-preparations_IMG_4841.jpg?1511214676 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_nithyanandeshwara-temple_IMG_4854.jpg?1511214681 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-17-nithyananda-diary_bengaluru-adheenam_nithyanandeshwara-temple_IMG_4859.jpg?1511214687

HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam HDH Bhagwan Sri Nithyananda Paramashivam

Tags:

Sri Nithyananda Swami, Paramahamsa Nithyananda, Nithyananda, Swamiji, Sadashiva, MahaSadashiva, Mahadeva, muscle memory, bio memory, bio energy, jnanajana, aushadha, atma linga, agama, mahadeva’s leelarnava, shiva leelarnava, shiva leelas, subjective science, hinduism, puranas, sacred secret, sambhavna - kailash currency, powers of all-pervasiveness, oneness, length dimension, body scanning, ananda gandha healing, integrity, responsibility, enriching and causing

Link to Facebook Page

https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/1567527750001736 https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/1563591830395328