5 September 2015
ஜீவனை சிவமாக மாற்றும் தீக்ஷை - சிவதீக்ஷை || பாகம் 1 || சமய தீக்க்ஷை || 05 செப்டம்பர் 2015
Photos of the day
772 distinct dated photos. Source gallery sets may overlap. Preview includes 500 photos.
Afternoon-session
169 dated photos in previewSource gallerySamayadeeksha-for-kids-and-Adults
107 dated photos in previewSource gallerySamayaDheeksha-Instructions giving
107 dated photos in previewSource gallerySamayadheeksha-Initiation
113 dated photos in previewSource galleryDo not Publish
4 dated photos in previewSource galleryAfternoon-session
169 dated photos in previewSource gallerySamayadeeksha-for-kids-and-Adults
107 dated photos in previewSource gallerySamayaDheeksha-Instructions giving
107 dated photos in previewSource gallerySamayadheeksha-Initiation
113 dated photos in previewSource gallerySeptember 05 2015
272 photosView allOpen the full photo collection to see this set.
September 05 2015
Original wiki pageContents
Title
ஜீவனை சிவமாக மாற்றும் தீக்ஷை - சிவதீக்ஷை || பாகம் 1 || சமய தீக்க்ஷை || 05 செப்டம்பர் 2015
Description
நிகழ்ச்சி நிரல் - சமய தீக்க்ஷை தலைப்பு - ஜீவனை சிவமாக மாற்றும் தீக்ஷை - சிவதீக்ஷை பாகம் 1 இடம் - ஆதிகைலாஸா, பெங்களூரு, கர்நாடகா, இந்தியா தேதி - 05 செப்டம்பர் 2015
இந்த வீடியோ செப்டம்பர் 05, 2015 அன்று ஆதி கைலசா, பெங்களூரு, கர்நாடகாவில் நடைபெற்ற சிவ தீட்ஷை பற்றிய ஒரு பகுதி.
இந்த வீடியோவில் பகவான் நித்யானந்த பரமசிவம் கேட்டலின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். கேட்டலின் மூலம் எவ்வாறு சக்தி வெளிப்பாடு நடக்கின்றது என்பதையும், ஆழ்ந்து கேட்பதன் மூலமாகவே இந்த உயர்ஞான சத்தியங்கள் நம் வாழ்வின் பாகமாக மாறும் என்பதையும் தெளிவாக விளக்குகிறார். மேலும் பரமசிவ பரம்பொருளின் இருப்பும், நம் ஒவ்வொருவருடைய இருப்பும் ஒன்றே என்ற பிரபஞ்ச சத்தியத்தை விளக்குகிறார்.
The Supreme Pontiff of Hinduism Jagatguru Mahasannidhanam His Divine Holiness #Nithyananda Paramashivam (HDH) is the reviver of #KAILASA - the ancient enlightened civilization and the great cosmic borderless Hindu nation. Revered as the incarnation of Paramashiva - the primordial Hindu Divinity, HDH has a following of 2 billion Hindus worldwide with de facto spiritual embassies in over 150 countries. He has worked untiringly for over 26 years for the revival of Kailasa, for global peace and to give super conscious breakthrough to humanity. He has survived the worst persecution of multiple assassination attempts on person and on character by anti-Hindu elements. He is collecting, organising, preserving, time capsuling, decoding, spreading and reviving 20 Million source books of Hinduism and the 64 sacred arts & sciences like Ayurveda, music, dance, sculpting, astrology, vastu and much more. Close to 20,000 hours of HDH’s timeless talks have been recorded till date (Sep 2020), which are a treasure trove of powerful cognitions to solve individual and global problems of any kind.
Link to Video:
| Video | Audio |
Title
ஜீவனை சிவமாக மாற்றும் தீக்ஷை - சிவதீக்ஷை || பாகம் 2 || சமய தீக்க்ஷை || 05 செப்டம்பர் 2015
Description
நிகழ்ச்சி நிரல் - சமய தீக்க்ஷை தலைப்பு - ஜீவனை சிவமாக மாற்றும் தீக்ஷை - சிவதீக்ஷை பாகம் 2 இடம் - ஆதிகைலாஸா, பெங்களூரு, கர்நாடகா, இந்தியா தேதி - 05 செப்டம்பர் 2015
இந்த வீடியோ செப்டம்பர் 05, 2015 அன்று ஆதி கைலசா, பெங்களூரு, கர்நாடகாவில் நடைபெற்ற சிவதீக்ஷை பற்றிய ஒரு பகுதி.
இந்த வீடியோ பதிவில் பகவான் நித்யானந்த பரமசிவம், நமக்குள் இருக்கும் சிவத்தன்மையை பற்றியும், நாம் அதை உணர்வதற்கு தடையாய் இருக்கின்ற மனதை பற்றியும் விளக்குகிறார். அதோடு இந்த ஆழமான சத்தியங்கள் கேட்டலின் மூலமாக உங்களுக்குள் அனுபவமாக மாறும் என்ற ஆசிகளையும் அளிக்கின்றார்.
The Supreme Pontiff of Hinduism Jagatguru Mahasannidhanam His Divine Holiness Nithyananda Paramashivam (HDH) is the reviver of #KAILASA - the ancient enlightened civilization and the great cosmic borderless Hindu nation. Revered as the incarnation of Paramashiva - the primordial Hindu Divinity, HDH has a following of 2 billion Hindus worldwide with de facto spiritual embassies in over 150 countries. He has worked untiringly for over 26 years for the revival of Kailasa, for global peace and to give super conscious breakthrough to humanity. He has survived the worst persecution of multiple assassination attempts on person and on character by anti-Hindu elements. He is collecting, organising, preserving, time capsuling, decoding, spreading and reviving 20 Million source books of Hinduism and the 64 sacred arts & sciences like Ayurveda, music, dance, sculpting, astrology, vastu and much more. Close to 20,000 hours of HDH’s timeless talks have been recorded till date (Sep 2020), which are a treasure trove of powerful cognitions to solve individual and global problems of any kind.
Link to Video:
| Video | Audio |
Title
ஜீவனை சிவமாக மாற்றும் தீக்ஷை - சிவதீக்ஷை|| பாகம் 3 || சமய தீக்க்ஷை || 05 செப்டம்பர் 2015
Description
நிகழ்ச்சி நிரல் - சமய தீக்க்ஷை தலைப்பு - ஜீவனை சிவமாக மாற்றும் தீக்ஷை - சிவதீக்ஷை பாகம் 3 இடம் - ஆதிகைலாஸா, பெங்களூரு, கர்நாடகா, இந்தியா தேதி - 05 செப்டம்பர் 2015
இந்த வீடியோ செப்டம்பர் 05, 2015 அன்று ஆதி கைலசா, பெங்களூரு, கர்நாடகாவில் நடைபெற்ற சிவதீக்ஷை பற்றிய ஒரு பகுதி.
இந்த வீடியோ பதிவில் பகவான் நித்யானந்த பரமசிவம் தேடலின் முக்கியத்துவத்தைப்பற்றி விளக்குகிறார்.அதோடு தன் பரிவராஜக வாழ்வில் நடந்த இனிமையான நிகழ்வான அல்மோரா என்ற இடத்தில் நடந்த நிகழ்வைப்பற்றியும், விசுத்தி சக்கரத்தின் சக்தியை பற்றியும், மனிதர்களுக்குள் பொங்கும் 3 நிலை சக்திகளை பற்றியும் விளக்குகிறார்.
The Supreme Pontiff of Hinduism Jagatguru Mahasannidhanam His Divine Holiness #Nithyananda Paramashivam (HDH) is the reviver of #KAILASA - the ancient enlightened civilization and the great cosmic borderless Hindu nation. Revered as the incarnation of Paramashiva - the primordial Hindu Divinity, HDH has a following of 2 billion Hindus worldwide with de facto spiritual embassies in over 150 countries. He has worked untiringly for over 26 years for the revival of Kailasa, for global peace and to give super conscious breakthrough to humanity. He has survived the worst persecution of multiple assassination attempts on person and on character by anti-Hindu elements. He is collecting, organising, preserving, time capsuling, decoding, spreading and reviving 20 Million source books of Hinduism and the 64 sacred arts & sciences like Ayurveda, music, dance, sculpting, astrology, vastu and much more. Close to 20,000 hours of HDH’s timeless talks have been recorded till date (Sep 2020), which are a treasure trove of powerful cognitions to solve individual and global problems of any kind.
Link to Video:
| Video | Audio |
Title
ஜீவனை சிவமாக மாற்றும் தீக்ஷை - சிவதீக்ஷை || பாகம் 4 || சமய தீக்க்ஷை || 05 செப்டம்பர் 2015
Description
நிகழ்ச்சி நிரல் - சமய தீக்க்ஷை தலைப்பு - ஜீவனை சிவமாக மாற்றும் தீக்ஷை - சிவதீக்ஷை பாகம் 4 இடம் - ஆதிகைலாஸா, பெங்களூரு, கர்நாடகா, இந்தியா தேதி - 05 செப்டம்பர் 2015
இந்த வீடியோ செப்டம்பர் 05, 2015 அன்று ஆதி கைலசா, பெங்களூரு, கர்நாடகாவில் நடைபெற்ற சிவதீக்ஷை பற்றிய ஒரு பகுதி.
இந்த வீடியோ பதிவில் பகவான் நித்யானந்த பரமசிவம் அமெரிக்காவில் நடந்த ரோலர் கோஸ்டர் நிகழ்வை பற்றியும், குண்டலினி சக்தி விழிப்படைந்தால் ஒருவருக்குள் நடக்கும் சக்தி மாற்றத்தை பற்றியும், சமயதீக்ஷையின் அறிமுகத்தையும், வழிமுறைகளையும், விளக்குகிறார். சமய தீக்ஷையின் மூலம் நமக்குள் குண்டலினி விழிப்படையும் என்றும், குண்டலினி சக்தியின் மூலம் மூன்று நிலை சக்திகளும் விழிப்படையும் என்றும் அதற்கான ஆசிகளையும் அளிக்கிறார்.
The Supreme Pontiff of Hinduism Jagatguru Mahasannidhanam His Divine Holiness #Nithyananda Paramashivam (HDH) is the reviver of #KAILASA - the ancient enlightened civilization and the great cosmic borderless Hindu nation. Revered as the incarnation of Paramashiva - the primordial Hindu Divinity, HDH has a following of 2 billion Hindus worldwide with de facto spiritual embassies in over 150 countries. He has worked untiringly for over 26 years for the revival of Kailasa, for global peace and to give super conscious breakthrough to humanity. He has survived the worst persecution of multiple assassination attempts on person and on character by anti-Hindu elements. He is collecting, organising, preserving, time capsuling, decoding, spreading and reviving 20 Million source books of Hinduism and the 64 sacred arts & sciences like Ayurveda, music, dance, sculpting, astrology, vastu and much more. Close to 20,000 hours of HDH’s timeless talks have been recorded till date (Sep 2020), which are a treasure trove of powerful cognitions to solve individual and global problems of any kind.
Link to Video:
| Video | Audio |
Title
ஜீவனை சிவமாக மாற்றும் தீக்ஷை - சிவதீக்ஷை || பாகம் 5 || சமய தீக்க்ஷை || 05 செப்டம்பர் 2015
Description
நிகழ்ச்சி நிரல் - சமய தீக்க்ஷை தலைப்பு - ஜீவனை சிவமாக மாற்றும் தீக்ஷை - சிவதீக்ஷை பாகம் 5 இடம் - ஆதிகைலாஸா, பெங்களூரு, கர்நாடகா, இந்தியா தேதி - 05 செப்டம்பர் 2015
இந்த வீடியோ செப்டம்பர் 05, 2015 அன்று ஆதி கைலசா, பெங்களூரு, கர்நாடகாவில் நடைபெற்ற சிவதீக்ஷை பற்றிய ஒரு பகுதி.
இந்த வீடியோ பதிவில் பகவான் நித்யானந்த பரமசிவம் குண்டலினி சக்தி விழிப்படைந்தால், 'நாமே சிவம்' என்னும் சத்தியம் நமக்குள் அனுபவமாக மலர்ந்துவிடும் என்று திருவாய் மலர்ந்தருளுகிறார். மேலும் நமக்குள் இருக்கும் சுயசந்தேகம், இது தான் சிவத்தன்மையை மறைக்கும் இரும்பு திரை., தன் ஆன்ம சக்தியால் நமக்குள் சக்திவெளிப்பாட்டை நிகழ்த்தி, முழுவதுமாக நாம் பரமசிவம் என்னும் சத்தியத்தை நம் வாழ்வில் மலர்த்துவதற்க்காக வருபவர் தான் குரு, மேலும் இதை அனுபூதியாக அளிப்பவர் தான் குரு என்றும் விளக்குகிறார்.
The Supreme Pontiff of Hinduism Jagatguru Mahasannidhanam His Divine Holiness #Nithyananda Paramashivam (HDH) is the reviver of #KAILASA - the ancient enlightened civilization and the great cosmic borderless Hindu nation. Revered as the incarnation of Paramashiva - the primordial Hindu Divinity, HDH has a following of 2 billion Hindus worldwide with de facto spiritual embassies in over 150 countries. He has worked untiringly for over 26 years for the revival of Kailasa, for global peace and to give super conscious breakthrough to humanity. He has survived the worst persecution of multiple assassination attempts on person and on character by anti-Hindu elements. He is collecting, organising, preserving, time capsuling, decoding, spreading and reviving 20 Million source books of Hinduism and the 64 sacred arts & sciences like Ayurveda, music, dance, sculpting, astrology, vastu and much more. Close to 20,000 hours of HDH’s timeless talks have been recorded till date (Sep 2020), which are a treasure trove of powerful cognitions to solve individual and global problems of any kind.
Link to Video:
| Video | Audio |
Title
தீக்ஷைகள் பற்றிய சந்தேகங்களுக்கு - சுவாமிஜியின் நேரடி விளக்கங்கள் || சிவ தீக்ஷை || 5 செப்டம்பர் 2015
Description
நிகழ்ச்சி நிரல் - சிவ தீக்ஷை தலைப்பு - தீக்ஷைகள் பற்றிய சந்தேகங்களுக்கு - சுவாமிஜியின் நேரடி விளக்கங்கள் இடம் - ஆதிகைலாஸா, பெங்களூரு, கர்நாடகா, இந்தியா தேதி - 05 செப்டம்பர் 2015
இந்த வீடியோ பதிவில் பகவான் ஸ்ரீ #நித்யானந்த பரமசிவம் அவர்கள் சமயதீக்ஷை பற்றி பக்தர்கள் கேட்கும் பல்வேறு விதமான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் நேரடியாக, தெளிவான விளக்கங்களை தன் திருவாய் மலர்ந்தளிக்கின்றார். மேலும், பகவான் வழங்கும் இந்த தீக்ஷையானது, எம்பெருமான் வகுத்தளித்த வேதாகமத்திலிருந்து எடுக்கப்பட்டு, சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட முறைப்படி, அளிக்கப்படுகிறது என்றும், இதனால் தொடர்ந்து வாழ்வில் எல்லா வளங்களும் பெருகும் என்றும், அனைத்து பக்தர்களுக்கும் ஆசிகள் வழங்கினார்.
The Supreme Pontiff of Hinduism Jagatguru Mahasannidhanam His Divine Holiness #Nithyananda Paramashivam (HDH) is the reviver of #KAILASA - the ancient enlightened civilization and the great cosmic borderless Hindu nation. Revered as the incarnation of Paramashiva - the primordial Hindu Divinity, HDH has a following of 2 billion Hindus worldwide with de facto spiritual embassies in over 150 countries. He has worked untiringly for over 26 years for the revival of Kailasa, for global peace and to give super conscious breakthrough to humanity. He has survived the worst persecution of multiple assassination attempts on person and on character by anti-Hindu elements. He is collecting, organising, preserving, time capsuling, decoding, spreading and reviving 20 Million source books of Hinduism and the 64 sacred arts & sciences like Ayurveda, music, dance, sculpting, astrology, vastu and much more. Close to 20,000 hours of HDH’s timeless talks have been recorded till date (Sep 2020), which are a treasure trove of powerful cognitions to solve individual and global problems of any kind.
Link to Video:
| Video | Audio |
Title
சமய தீக்ஷை || பாகம் 1 || சிவ தீக்ஷை || 05 செப்டம்பர் 2015
Description
நிகழ்ச்சி நிரல் : சிவ தீக்ஷை தலைப்பு : சமய தீக்ஷை பாகம் 1 இடம் : ஆதி கைலாஸா, பெங்களூரு, கர்நாடகா, இந்தியா தேதி : 05 செப்டம்பர் 2015
இந்த வீடியோ பதிவில் பகவான் ஸ்ரீ #நித்யானந்த பரமசிவம் அவர்கள் ஆகமத்தில் இறைவன் அருளியபடி முறையாக பக்தர்களுக்கு சமயதீக்ஷை அளித்து அதற்கான மந்திரத்தையும் கற்றுக்கொடுத்து சப்தத்தின் மூலமாக உணர்வுக்குள் அந்த மந்திரத்தை பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் பதிய வைக்கிறார். மேலும் சமயதீக்ஷைக்காண ஹோமம் நடைபெற்று அந்த புனித நீரை தெளித்து பாரம்பரியம் படி ஓலை நறுக்கும் திருநீற்றுப் பையும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்த தீக்ஷைக்கு பிறகு நமக்கு மரணம் வரும் வேலையில் எமதூதர்கள் வரப்போவதில்லை, சிவதூதர்களே வருவார்கள் என்று ஆகமம் குறிப்பிடுகிறது என்று., அனைத்து பக்தர்களுக்கும் ஆசியளித்தார்.
The Supreme Pontiff of Hinduism Jagatguru Mahasannidhanam His Divine Holiness Nithyananda Paramashivam (HDH) is the reviver of #KAILASA - the ancient enlightened civilization and the great cosmic borderless Hindu nation. Revered as the incarnation of Paramashiva - the primordial Hindu Divinity, HDH has a following of 2 billion Hindus worldwide with de facto spiritual embassies in over 150 countries. He has worked untiringly for over 26 years for the revival of Kailasa, for global peace and to give super conscious breakthrough to humanity. He has survived the worst persecution of multiple assassination attempts on person and on character by anti-Hindu elements. He is collecting, organising, preserving, time capsuling, decoding, spreading and reviving 20 Million source books of Hinduism and the 64 sacred arts & sciences like Ayurveda, music, dance, sculpting, astrology, vastu and much more. Close to 20,000 hours of HDH’s timeless talks have been recorded till date (Sep 2020), which are a treasure trove of powerful cognitions to solve individual and global problems of any kind.
Link to Video:
| Video | Audio |
Title
சிவ தீக்ஷை || பாகம் 2 ||சமய தீக்ஷை || 05 செப்டம்பர் 2015
Description
நிகழ்ச்சி நிரல் - சமய தீக்ஷை தலைப்பு - சிவ தீக்ஷை பாகம் 2 இடம் - ஆதி கைலாஸா, பெங்களூரு, கர்நாடகா, இந்தியா தேதி – 05 செப்டம்பர் 2015
இந்த வீடியோ பதிவில் பகவான் ஸ்ரீ #நித்யானந்த பரமசிவம் அவர்கள் ஆகமத்தில் இறைவன் அருளியபடி முறையாக பக்தர்களுக்கு சமயதீக்ஷை அளித்து அதற்கான மந்திரத்தையும் கற்றுக்கொடுத்து சப்தத்தின் மூலமாக உணர்வுக்குள் அந்த மந்திரத்தை பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் பதிய வைக்கிறார். மேலும் சமயதீக்ஷைக்காண ஹோமம் நடைபெற்று அந்த புனித நீரை தெளித்து பாரம்பரியம் படி ஓலை நறுக்கும் திருநீற்றுப் பையும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்த தீக்ஷைக்கு பிறகு நமக்கு மரணம் வரும் வேலையில் எமதூதர்கள் வரப்போவதில்லை, சிவதூதர்களே வருவார்கள் என்று ஆகமம் குறிப்பிடுகிறது என்று., அனைத்து பக்தர்களுக்கும் ஆசியளித்தார்.
The Supreme Pontiff of Hinduism Jagatguru Mahasannidhanam His Divine Holiness Nithyananda Paramashivam (HDH) is the reviver of #KAILASA - the ancient enlightened civilization and the great cosmic borderless Hindu nation. Revered as the incarnation of Paramashiva - the primordial Hindu Divinity, HDH has a following of 2 billion Hindus worldwide with de facto spiritual embassies in over 150 countries. He has worked untiringly for over 26 years for the revival of Kailasa, for global peace and to give super conscious breakthrough to humanity. He has survived the worst persecution of multiple assassination attempts on person and on character by anti-Hindu elements. He is collecting, organising, preserving, time capsuling, decoding, spreading and reviving 20 Million source books of Hinduism and the 64 sacred arts & sciences like Ayurveda, music, dance, sculpting, astrology, vastu and much more. Close to 20,000 hours of HDH’s timeless talks have been recorded till date (Sep 2020), which are a treasure trove of powerful cognitions to solve individual and global problems of any kind.
Link to Video:
| Video | Audio |
Title:
THE SUPREME PONTIFF OF HINDUISM HDH BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































