Skip to content

31 மே 2007 சான்றிதழ்கள்

On this page

சான்றிதழ்கள் (Awards and Recognitions)

வருடம்  : 2007

சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :31 மே 2007

சான்றிதழின் பெயர் : பரமஹம்ஸ நித்யானந்தா - முதல் ஞான அனுபூதி நாளின் ஆண்டு விழா

சான்றிதழ் வழங்கிய நபர் : மேற்பார்வையாளர்கள் குழு, லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி

சான்றிதழ் வழங்கிய நபரின் விபரம் ( கல்வித்தகுதி, வகிக்கும் பொறுப்பு) : மூன்றாம் மாவட்டம் மற்றும் நான்காம் மாவட்டத்தின் மேற்பார்வையாளர்கள், லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி

சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி

இடம் : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி, கலிபோர்னியா, அமெரிக்கா

நிகழ்வின் விவரனை : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களது முதல் ஞான அனுபூதி நாள் நிறைவு விழாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியின் மூன்றாம் மற்றும் நான்காம் மாவட்டத்தின் மேற்பார்வையாளர்கள் தாங்களும் இணைந்து கொண்டாடுகிறோம் என தெரிவித்து - ' பரமஹம்ஸ நித்யானந்தா' எனும் பெயரில் அங்கீகார சான்றிதழை வழங்கினார்கள்.

31 மே 2007

31 மே 2007 -சான்றிதழ்கள்

For researchers

Cite this page, read it as Markdown, or query it through the open API.

Cite This Page

“31 மே 2007 சான்றிதழ்கள்.” Nithyanandapedia, last edited . https://nithyanandapedia.org/wiki/31_%E0%AE%AE%E0%AF%87_2007_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

MarkdownJSON API