---
title: "31 மே 2007 சான்றிதழ்கள்"
key: "31_மே_2007_சான்றிதழ்கள்"
url: "https://nithyanandapedia.org/wiki/31_%E0%AE%AE%E0%AF%87_2007_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"
markdown_url: "https://nithyanandapedia.org/wiki/31_%E0%AE%AE%E0%AF%87_2007_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md"
type: "tamil"
language: "ta"
categories:
  - "2007"
  - "சான்றிதழ்கள்"
  - "தமிழ்"
  - "Tamil"
  - "உலகளாவிய அங்கீகாரம்"
  - "Awards and Recognitions"
updated: "2020-12-28T12:08:18.000Z"
description: "சான்றிதழ்கள் (Awards and Recognitions) வருடம் : 2007 சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :31 மே 2007 சான்றிதழின் பெயர் : பரமஹம்ஸ நித்யானந்தா - முதல் ஞான அனுபூதி நாளின் ஆண்டு விழா சான்றிதழ் வழங்கிய நபர்…"
lead_image: "https://nithyanandapedia.org/gproxy/1ml3ldxwtX0kqiLBTp3YzILS01KQiN34w"
---

# 31 மே 2007 சான்றிதழ்கள்

## சான்றிதழ்கள் (Awards and Recognitions)

**வருடம் ** : 2007

**சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :**31 மே 2007

**சான்றிதழின் பெயர் :** பரமஹம்ஸ நித்யானந்தா - முதல் ஞான அனுபூதி நாளின் ஆண்டு விழா

**சான்றிதழ் வழங்கிய நபர் :** மேற்பார்வையாளர்கள் குழு, லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி

**சான்றிதழ் வழங்கிய நபரின் விபரம் ( கல்வித்தகுதி, வகிக்கும் பொறுப்பு) :** மூன்றாம் மாவட்டம் மற்றும் நான்காம் மாவட்டத்தின் மேற்பார்வையாளர்கள், லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி

**சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் :** லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி

**இடம் :** லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி, கலிபோர்னியா, அமெரிக்கா

**நிகழ்வின் விவரனை :** இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களது முதல் ஞான அனுபூதி நாள் நிறைவு விழாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியின் மூன்றாம் மற்றும் நான்காம் மாவட்டத்தின் மேற்பார்வையாளர்கள் தாங்களும் இணைந்து கொண்டாடுகிறோம் என தெரிவித்து - ' பரமஹம்ஸ நித்யானந்தா' எனும் பெயரில் அங்கீகார சான்றிதழை வழங்கினார்கள்.

## 31 மே 2007

**31 மே 2007 -சான்றிதழ்கள்**

![](http://drive.google.com/uc?export=view&id=1ml3ldxwtX0kqiLBTp3YzILS01KQiN34w)

---

Categories: [2007](https://nithyanandapedia.org/wiki/Category:2007.md), [சான்றிதழ்கள்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md), [தமிழ்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md), [Tamil](https://nithyanandapedia.org/wiki/Category:Tamil.md), [உலகளாவிய அங்கீகாரம்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.md), [Awards and Recognitions](https://nithyanandapedia.org/wiki/Category:Awards_and_Recognitions.md)

Source: <https://nithyanandapedia.org/wiki/31_%E0%AE%AE%E0%AF%87_2007_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D>
