15 ஏப்ரல் 2005 சான்றிதழ்கள்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

சான்றிதழ்கள் (Awards and Recognitions)

வருடம்  : 2005

சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :15 ஏப்ரல் 2005

சான்றிதழின் பெயர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களை கெளரவிக்கும் சான்றிதழ்.

சான்றிதழ் வழங்கிய நபர் : திரு. பிரான்சிஸ் ஜி ஸ்டே அவர்கள்

சான்றிதழ் வழங்கிய நபரின் விபரம் ( கல்வித்தகுதி, வகிக்கும் பொறுப்பு) : செயின்ட் லூயிஸ் மாகாணத்திற்கு மேயர்

சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் : அமெரிக்காவின் செயின்ட் லூயிஸின் மேயர் அலுவலகம்

இடம் : தி மகாத்மா காந்தி சென்டர், செயிண்ட் லூயிஸ். அமெரிக்கா

நிகழ்வின் விவரனை : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் செயின்ட் லூயிஸ் மாகாணத்திற்கு வருகை புரிந்து சிறப்பித்தமைக்கு நன்றி கூறும் பிரகடன செய்தி. அப்போழுது பகவான் அவர்கள் மைண்ட் இஸ் தி மைன்-பீல்ட் ( Mind is the Mine-Field) ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். அதே நாளன்று செயின்ட் லூயிஸ் மாகாணத்தின் மேயர் பிரான்சிஸ் ஜி ஸ்டே அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டு பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களை கெளரவப்படுத்தினார்கள்.

15 ஏப்ரல் 2005

15 ஏப்ரல் 2005 -சான்றிதழ்கள்