---
title: "15 ஏப்ரல் 2005 சான்றிதழ்கள்"
key: "15_ஏப்ரல்_2005_சான்றிதழ்கள்"
url: "https://nithyanandapedia.org/wiki/15_%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_2005_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"
markdown_url: "https://nithyanandapedia.org/wiki/15_%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_2005_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md"
type: "tamil"
language: "ta"
categories:
  - "2005"
  - "சான்றிதழ்கள்"
  - "தமிழ்"
  - "Tamil"
  - "உலகளாவிய அங்கீகாரம்"
  - "Awards and Recognitions"
updated: "2020-12-28T10:05:07.000Z"
description: "சான்றிதழ்கள் (Awards and Recognitions) வருடம் : 2005 சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :15 ஏப்ரல் 2005 சான்றிதழின் பெயர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம்…"
lead_image: "https://nithyanandapedia.org/gproxy/10HY-hdw44UVwUXPbkuQwjicX64eHP4Id"
---

# 15 ஏப்ரல் 2005 சான்றிதழ்கள்

## சான்றிதழ்கள் (Awards and Recognitions)

**வருடம் ** : 2005

**சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :**15 ஏப்ரல் 2005

**சான்றிதழின் பெயர் :** இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களை கெளரவிக்கும் சான்றிதழ்.

**சான்றிதழ் வழங்கிய நபர் :** திரு. பிரான்சிஸ் ஜி ஸ்டே அவர்கள்

**சான்றிதழ் வழங்கிய நபரின் விபரம் ( கல்வித்தகுதி, வகிக்கும் பொறுப்பு) :** செயின்ட் லூயிஸ் மாகாணத்திற்கு மேயர்

**சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் :** அமெரிக்காவின் செயின்ட் லூயிஸின் மேயர் அலுவலகம்

**இடம் :** தி மகாத்மா காந்தி சென்டர், செயிண்ட் லூயிஸ். அமெரிக்கா

**நிகழ்வின் விவரனை :** இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் செயின்ட் லூயிஸ் மாகாணத்திற்கு வருகை புரிந்து சிறப்பித்தமைக்கு நன்றி கூறும் பிரகடன செய்தி. அப்போழுது பகவான் அவர்கள் மைண்ட் இஸ் தி மைன்-பீல்ட் ( Mind is the Mine-Field) ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். அதே நாளன்று செயின்ட் லூயிஸ் மாகாணத்தின் மேயர் பிரான்சிஸ் ஜி ஸ்டே அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டு பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களை கெளரவப்படுத்தினார்கள்.

## 15 ஏப்ரல் 2005

**15 ஏப்ரல் 2005 -சான்றிதழ்கள்**

![](http://drive.google.com/uc?export=view&id=10HY-hdw44UVwUXPbkuQwjicX64eHP4Id)

---

Categories: [2005](https://nithyanandapedia.org/wiki/Category:2005.md), [சான்றிதழ்கள்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md), [தமிழ்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md), [Tamil](https://nithyanandapedia.org/wiki/Category:Tamil.md), [உலகளாவிய அங்கீகாரம்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.md), [Awards and Recognitions](https://nithyanandapedia.org/wiki/Category:Awards_and_Recognitions.md)

Source: <https://nithyanandapedia.org/wiki/15_%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_2005_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D>
