15 ஆகஸ்ட் 2015 சான்றிதழ்கள்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

சான்றிதழ்கள் (Awards and Recognitions)

வருடம்  : 2015

சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :15 ஆகஸ்ட் 2015

சான்றிதழின் பெயர் : சனாதன இந்து தர்மத்தை புனரமைக்க மேற்கொண்ட அர்ப்பணிப்பிற்காக அங்கீகரிக்கும் வெகுமதி சான்றிதழ்

சான்றிதழ் வழங்கிய நபர் : ரமேஷ் மஹாஜென் அவர்கள்

சான்றிதழ் வழங்கிய நபரின் விபரம் ( கல்வித்தகுதி, வகிக்கும் பொறுப்பு) : தலைவர், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் இந்தோ-அமெரிக்கன் சங்கங்களின் கூட்டமைப்பு

சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் இந்தோ-அமெரிக்கன் சங்கங்களின் கூட்டமைப்பு

சான்றிதழ் / சான்றிதழ் பற்றிய அடிப்படை விபரக்குறிப்பு: யாருக்கெல்லாம் வழங்கப்படும், எதற்காக வழங்கப்படும், அதன் முக்கியத்துவம் என்ன??: ஆன்மீக பணி புரிபவர்களுக்கு இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது

இடம் : லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்:இந்தோ-அமெரிக்கன் சங்கங்களின் கூட்டமைப்பு

நிகழ்வின் விவரனை : ஆர்டீசியா பார்க், ஆர்டீசியா கலிபோர்னியாவில் ஆகஸ்ட் 15, 2015 அன்று நடைபெற்ற இந்திய சுதந்திர தின விழாவில் இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் சனாதன இந்து தர்மத்தை புனரமைக்க மேற்கொண்ட அர்ப்பணிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டார்.

15 ஆகஸ்ட் 2015

15 ஆகஸ்ட் 2015 -சான்றிதழ்கள்