---
title: "15 ஆகஸ்ட் 2015 சான்றிதழ்கள்"
key: "15_ஆகஸ்ட்_2015_சான்றிதழ்கள்"
url: "https://nithyanandapedia.org/wiki/15_%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_2015_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"
markdown_url: "https://nithyanandapedia.org/wiki/15_%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_2015_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md"
type: "tamil"
language: "ta"
categories:
  - "2015"
  - "சான்றிதழ்கள்"
  - "தமிழ்"
  - "Tamil"
  - "உலகளாவிய அங்கீகாரம்"
  - "Awards and Recognitions"
updated: "2020-12-28T11:06:28.000Z"
description: "சான்றிதழ்கள் (Awards and Recognitions) வருடம் : 2015 சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :15 ஆகஸ்ட் 2015 சான்றிதழின் பெயர் : சனாதன இந்து தர்மத்தை புனரமைக்க மேற்கொண்ட அர்ப்பணிப்பிற்காக அங்கீகரிக்கும் வெகுமதி…"
lead_image: "https://nithyanandapedia.org/gproxy/1k05gGDbllCDHgqLe7VPTXOctuZtr1SoQ"
---

# 15 ஆகஸ்ட் 2015 சான்றிதழ்கள்

## சான்றிதழ்கள் (Awards and Recognitions)

**வருடம் ** : 2015

**சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :**15 ஆகஸ்ட் 2015

**சான்றிதழின் பெயர் :** சனாதன இந்து தர்மத்தை புனரமைக்க மேற்கொண்ட அர்ப்பணிப்பிற்காக அங்கீகரிக்கும் வெகுமதி சான்றிதழ்

**சான்றிதழ் வழங்கிய நபர் :** ரமேஷ் மஹாஜென் அவர்கள்

**சான்றிதழ் வழங்கிய நபரின் விபரம் ( கல்வித்தகுதி, வகிக்கும் பொறுப்பு) :** தலைவர், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் இந்தோ-அமெரிக்கன் சங்கங்களின் கூட்டமைப்பு

**சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் :** அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் இந்தோ-அமெரிக்கன் சங்கங்களின் கூட்டமைப்பு

**சான்றிதழ் / சான்றிதழ் பற்றிய அடிப்படை விபரக்குறிப்பு: யாருக்கெல்லாம் வழங்கப்படும், எதற்காக வழங்கப்படும், அதன் முக்கியத்துவம் என்ன??: **ஆன்மீக பணி புரிபவர்களுக்கு இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது

**இடம் :** லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா

**நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்:**இந்தோ-அமெரிக்கன் சங்கங்களின் கூட்டமைப்பு

**நிகழ்வின் விவரனை :** ஆர்டீசியா பார்க், ஆர்டீசியா கலிபோர்னியாவில் ஆகஸ்ட் 15, 2015 அன்று நடைபெற்ற இந்திய சுதந்திர தின விழாவில் இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் சனாதன இந்து தர்மத்தை புனரமைக்க மேற்கொண்ட அர்ப்பணிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டார்.

## 15 ஆகஸ்ட் 2015

**15 ஆகஸ்ட் 2015 -சான்றிதழ்கள்**

![](http://drive.google.com/uc?export=view&id=1k05gGDbllCDHgqLe7VPTXOctuZtr1SoQ)

---

Categories: [2015](https://nithyanandapedia.org/wiki/Category:2015.md), [சான்றிதழ்கள்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md), [தமிழ்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md), [Tamil](https://nithyanandapedia.org/wiki/Category:Tamil.md), [உலகளாவிய அங்கீகாரம்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.md), [Awards and Recognitions](https://nithyanandapedia.org/wiki/Category:Awards_and_Recognitions.md)

Source: <https://nithyanandapedia.org/wiki/15_%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_2015_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D>
