Skip to content

06 அக்டோபர் 2009 சான்றிதழ்கள்

On this page

சான்றிதழ்கள் (Awards and Recognitions)

வருடம்  : 2009

சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :06 அக்டோபர் 2009

சான்றிதழின் பெயர் : ஆன்மீக மற்றும் உணர்வு மேம்பாட்டு அறிவியலை போதிப்பவர்களை அங்கீகரிக்கும் சான்றிதழ்

சான்றிதழ் வழங்கிய நபர் : மிக் கார்நெட் அவர்கள்

சான்றிதழ் வழங்கிய நபரின் விபரம் ( கல்வித்தகுதி, வகிக்கும் பொறுப்பு) : ஒக்லஹோமா நகர மேயர்

சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் : ஒக்லஹோமா நகர மேயரின் அலுவலகம்

சான்றிதழ் / சான்றிதழ் பற்றிய அடிப்படை விபரக்குறிப்பு: யாருக்கெல்லாம் வழங்கப்படும், எதற்காக வழங்கப்படும், அதன் முக்கியத்துவம் என்ன??: ஆன்மீக மற்றும் உணர்வு மேம்பாட்டு அறிவியலை போதிப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது

இடம் : அமெரிக்கா, ஒக்லஹோமா.

நிகழ்வின் விவரனை : ஒக்லஹோமா நகர மக்களுக்கு ஒரு சிறந்த ஆன்மீக வழிகாட்டியாகவும் உணர்வு மேம்பாட்டு அறிவியலை போதிப்பவராகவும் இருந்து அவர்களுக்கு செய்த தன்னலமற்ற சேவைக்காக இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் அங்கீகரிக்கப்பட்டார்.

06 அக்டோபர் 2009

06 அக்டோபர் 2009 -சான்றிதழ்கள்