---
title: "06 அக்டோபர் 2009 சான்றிதழ்கள்"
key: "06_அக்டோபர்_2009_சான்றிதழ்கள்"
url: "https://nithyanandapedia.org/wiki/06_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2009_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"
markdown_url: "https://nithyanandapedia.org/wiki/06_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2009_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md"
type: "tamil"
language: "ta"
categories:
  - "2009"
  - "சான்றிதழ்கள்"
  - "தமிழ்"
  - "Tamil"
  - "உலகளாவிய அங்கீகாரம்"
  - "Awards and Recognitions"
updated: "2020-12-28T10:56:40.000Z"
description: "சான்றிதழ்கள் (Awards and Recognitions) வருடம் : 2009 சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :06 அக்டோபர் 2009 சான்றிதழின் பெயர் : ஆன்மீக மற்றும் உணர்வு மேம்பாட்டு அறிவியலை போதிப்பவர்களை அங்கீகரிக்கும் சான்றிதழ்…"
lead_image: "https://nithyanandapedia.org/gproxy/1m6dENgi0EkD4cpVjDaP8zOx-eqsSF4nf"
---

# 06 அக்டோபர் 2009 சான்றிதழ்கள்

## சான்றிதழ்கள் (Awards and Recognitions)

**வருடம் ** : 2009

**சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :**06 அக்டோபர் 2009

**சான்றிதழின் பெயர் :** ஆன்மீக மற்றும் உணர்வு மேம்பாட்டு அறிவியலை போதிப்பவர்களை அங்கீகரிக்கும் சான்றிதழ்

**சான்றிதழ் வழங்கிய நபர் :** மிக் கார்நெட் அவர்கள்

**சான்றிதழ் வழங்கிய நபரின் விபரம் ( கல்வித்தகுதி, வகிக்கும் பொறுப்பு) :** ஒக்லஹோமா நகர மேயர்

**சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் :** ஒக்லஹோமா நகர மேயரின் அலுவலகம்

**சான்றிதழ் / சான்றிதழ் பற்றிய அடிப்படை விபரக்குறிப்பு: யாருக்கெல்லாம் வழங்கப்படும், எதற்காக வழங்கப்படும், அதன் முக்கியத்துவம் என்ன??: **ஆன்மீக மற்றும் உணர்வு மேம்பாட்டு அறிவியலை போதிப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது

**இடம் :** அமெரிக்கா, ஒக்லஹோமா.

**நிகழ்வின் விவரனை :** ஒக்லஹோமா நகர மக்களுக்கு ஒரு சிறந்த ஆன்மீக வழிகாட்டியாகவும் உணர்வு மேம்பாட்டு அறிவியலை போதிப்பவராகவும் இருந்து அவர்களுக்கு செய்த தன்னலமற்ற சேவைக்காக இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் அங்கீகரிக்கப்பட்டார்.

## 06 அக்டோபர் 2009

**06 அக்டோபர் 2009 -சான்றிதழ்கள்**

![](http://drive.google.com/uc?export=view&id=1m6dENgi0EkD4cpVjDaP8zOx-eqsSF4nf)

---

Categories: [2009](https://nithyanandapedia.org/wiki/Category:2009.md), [சான்றிதழ்கள்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md), [தமிழ்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md), [Tamil](https://nithyanandapedia.org/wiki/Category:Tamil.md), [உலகளாவிய அங்கீகாரம்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.md), [Awards and Recognitions](https://nithyanandapedia.org/wiki/Category:Awards_and_Recognitions.md)

Source: <https://nithyanandapedia.org/wiki/06_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2009_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D>
