புத்தகங்கள் (தமிழ்) - நீங்களே குருபூஜை செய்யலாம்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

புத்தகங்கள் (தமிழ்) -நீங்களே குருபூஜை செய்யலாம்


புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2008-ஜூலை

பதிப்பு :முதல் பதிப்பு

வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

பிரதிகள் :1000 பிரதிகள்

பக்கங்கள் :51

பதிப்பகத்தார் :நித்யானந்த தியான பீடம் (Nithyananda Dhyana Peetam - NDP)

மொழி :தமிழ்


புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

""நீங்களே குருபூஜை செய்யலாம்' எனும் இப்புத்தகத்தில்...

குரு தியானம், மரபுவழி வழி குருமார்களுக்கும் குரு பரம்பரைக்கும் தலைவணங்குதல், மானச பூஜை, தத்வமசி - அஹம் பிரம்மாஸ்மி - பிரக்ஞானம் பிரம்மன் - அயம் ஆத்மன் பிரம்மன், ஆனந்த ஸ்புரண தியான அனுபவ முகாம்... என பல சத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.""


புத்தகத்தின் சாரம்

"குருபூஜை என்பது தனிநபர் தன்சுயவிருப்பத்தினாலும், நன்றியுணர்வினாலும் நிறைந்து, தன் குருவை நினைத்து செய்யும் பூஜையாகும். குருபூஜையோடு நாம் ஒரு நாளை துவக்கும் போது.... நாம் குருவின் பாதத்திற்கு செல்லும் நன்றியுணர்வால் இந்தப் பிரபஞ்சத்திற்கே நன்றி செலுத்துகின்றோம்.

- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்"




நீங்களே குருபூஜை செய்யலாம் (NEENGALE GURU POOJAI SEIYALAAM)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1-nxEFvpfdSnVwg9yPeslTq2Jq3bQ3yHt/view?usp=sharing/