---
title: "புத்தகங்கள் (தமிழ்) - நீங்களே குருபூஜை செய்யலாம்"
key: "புத்தகங்கள்_(தமிழ்)_-_நீங்களே_குருபூஜை_செய்யலாம்"
url: "https://nithyanandapedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D)_-_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D"
markdown_url: "https://nithyanandapedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D)_-_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.md"
type: "tamil"
language: "ta"
categories:
  - "புத்தகங்கள்"
  - "புத்தகங்கள் (தமிழ்)"
  - "2008"
  - "தமிழ்"
updated: "2020-12-14T07:03:57.000Z"
description: "புத்தகங்கள் (தமிழ்) -நீங்களே குருபூஜை செய்யலாம் புத்தகத்தின் விவரனை புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2008-ஜூலை பதிப்பு :முதல் பதிப்பு…"
lead_image: "https://nithyanandapedia.org/gproxy/14hwQR6oQ8djHPNd8wfyuWSlNJNyq2hxo"
---

# புத்தகங்கள் (தமிழ்) - நீங்களே குருபூஜை செய்யலாம்

புத்தகங்கள் (தமிழ்) -நீங்களே குருபூஜை செய்யலாம்

## புத்தகத்தின் விவரனை

**புத்தகத்தின் ஆசிரியர்** :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

**புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம்** :2008-ஜூலை

**பதிப்பு** :முதல் பதிப்பு

**வெளியீடு** :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

**பிரதிகள்** :1000 பிரதிகள்

**பக்கங்கள்** :51

**பதிப்பகத்தார்** :நித்யானந்த தியான பீடம் (Nithyananda Dhyana Peetam - NDP)

**மொழி** :தமிழ்

### புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

""நீங்களே குருபூஜை செய்யலாம்' எனும் இப்புத்தகத்தில்...

குரு தியானம், மரபுவழி வழி குருமார்களுக்கும் குரு பரம்பரைக்கும் தலைவணங்குதல், மானச பூஜை, தத்வமசி - அஹம் பிரம்மாஸ்மி - பிரக்ஞானம் பிரம்மன் - அயம் ஆத்மன் பிரம்மன், ஆனந்த ஸ்புரண தியான அனுபவ முகாம்... என பல சத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.""

## புத்தகத்தின் சாரம்

**"குருபூஜை என்பது தனிநபர் தன்சுயவிருப்பத்தினாலும், நன்றியுணர்வினாலும் நிறைந்து, தன் குருவை நினைத்து செய்யும் பூஜையாகும். குருபூஜையோடு நாம் ஒரு நாளை துவக்கும் போது.... நாம் குருவின் பாதத்திற்கு செல்லும் நன்றியுணர்வால் இந்தப் பிரபஞ்சத்திற்கே நன்றி செலுத்துகின்றோம்.**

\- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்"

![](http://drive.google.com/uc?export=view&id=14hwQR6oQ8djHPNd8wfyuWSlNJNyq2hxo)

நீங்களே குருபூஜை செய்யலாம் (NEENGALE GURU POOJAI SEIYALAAM)

**இதழினை பதிவிறக்கம் செய்யலாம்** :=[https://drive.google.com/file/d/1-nxEFvpfdSnVwg9yPeslTq2Jq3bQ3yHt/view?usp=sharing/](https://drive.google.com/file/d/1-nxEFvpfdSnVwg9yPeslTq2Jq3bQ3yHt/view?usp=sharing/)

---

Categories: [புத்தகங்கள்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md), [புத்தகங்கள் (தமிழ்)](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D).md), [2008](https://nithyanandapedia.org/wiki/Category:2008.md), [தமிழ்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md)

Source: <https://nithyanandapedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D)_-_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D>
