பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம்

From Nithyanandapedia
Revision as of 09:56, 26 October 2020 by Rajan (talk | contribs)
Jump to navigation Jump to search
Title Supreme Pontiff of Hinduism
Personal
Born 2 January 1978
Religion Hinduism
Founder of KAILASA Nation
Philosophy Shuddhadvaita Shaivam
Religious career
Literary works Living Enlightenment,
Guaranteed Solutions,
Bhagavad Gita Demystified
Website https://kailaasa.org/


பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் கைலாசத்தை - தொன்மையான ஜீவன்முக்த நாகரீக வாழ்க்கை முறையைக் கொண்ட எல்லைகளற்ற ஆன்மீக இந்து நாட்டை - மீண்டும் நிர்மாணிக்கும் புனரமைப்பாளர், ஜனவரி 2, 1978 ல் பிறந்தார். [1]

பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களை பரமசிவனின் 1008 வது அவதாரமாக அவரது ஞானகுருமார்கள் இனம் கண்டுகொண்டனர். பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் மனிதகுல மேம்பாட்டிற்காக சக்தி வெளிப்பாட்டு விஞ்ஞானம், யோகா மற்றும் கோயில் சார்ந்த இந்து விஞ்ஞானத்தை போதிக்கும் இந்து பல்கலைக்கழகங்களை நிர்மாணித்து உள்ளார்.

கைலாஸாவின் இறையாண்மை சபை பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் தலைமையின் கீழ் நித்யானந்த பீடத்தின் சந்நியாசிகளையும், சந்நியாசினிகளையும் புலம்பெயர்ந்த இந்துக்களையும் உள்ளடக்கிய 85 இறையாண்மை சபைகள் உலகளாவிய அமைதிக்காகவும் மனிதகுலத்திற்கு உயர் ஆன்மீக முன்னேற்றத்தை அளிப்பதற்காகவும் அயராத சேவை பணியாற்றிக் கொண்டிருக்கின்றன.

நித்யானந்தா இந்து பல்கலைக்கழகம் [2] ஆசிரியர்களின் எண்ணிக்கை, மாணவர்களின் எண்ணிக்கை, படிப்புகளின் எண்ணிக்கை, பகவான் நித்தியானந்த பரமசிவம் அவர்களால் தெய்விக உள்ளூக்கம் பெற்று சேர்ந்த 20+ மில்லியன் சேர்க்கைகளின் எண்ணிக்கை மற்றும் 7000+ படிப்புகளுடன் 150 நாடுகளில் செயல்படும் விரிவாக்கப்பட்ட வளாகங்களில் எண்ணிக்கையின் படி உலகின் மிகப்பெரிய இந்து பல்கலைக்கழகமாக விளங்குகிறது.

நித்யானந்தா இந்து நூலகம் இந்து மதத்தின் 20 மில்லியன் மூல புத்தகங்களையும் ஆயுர்வேதம், இசை, நடனம், சிற்பம், ஜோதிடம் மற்றும் வாஸ்து போன்ற 64 கலைகளையும் விஞ்ஞானங்களையும் சேகரித்து, ஒழுங்கமைத்து, பாதுகாத்து, காலக் கணக்குப்படி வரிசைப்படுத்தி, விளக்க உரைகளை கொடுத்து, அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வகையில் புனரமைத்து வழங்குகிறது. நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு சமயப்பணியுரிமை அளித்த ஆன்மிக நிறுவனங்களும் மற்றும் அவை அவருக்கு அளித்த பதவித் தகுதிகளும் அட்டல் அகாடா (இந்து மதத்தின் மூத்த உச்ச அமைப்பு) ன் ஆயிரத்து எட்டாவது ஆச்சாரியா மஹாமண்டலேஸ்வரர்

  • காஞ்சி கைலாச சர்வக்ஞ பீடத்தின் (தொண்டைமண்டல ஆதீனம்) 233 ஆவது குருமகாசன்னிதானம்
  • தற்போது சியாமளாபீட சர்வக்ஞ பீடத்தின் 293வது குருமகாசன்னிதானம்
  • தற்போது தருமபுரம் ஆதீனத்தின் 23வது குருமகாசன்னிதானம்
  • மிகப்பெரும் சன்யாச அமைப்பான மகா நிர்வாண அகாடாவின் தற்போதைய மஹாமண்டலேஸ்வரர்
  • ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து தலைவர்களால் இந்துமதத்தின் உயரிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • சூரியவம்சத்து சுராங்கி சாம்ராஜ்யத்தின் பொறுப்பேற்ற பெற்றுள்ள பேரரசர்...

பரமசிவனின் வாழும் அவதாரம்

இந்து மதத்தில் நாடி வாசிப்பின் மூலம் அவதாரத்தின் வருகையை அங்கீகரித்தல்

இந்து மதத்தில் நாடி சாஸ்திரம் என்பது ஆகாயப் பதிவு வாசிப்பின் ஒரு பண்டைய அறிவியல். இந்த அறிவியலை பரமசிவன் வைத்தீஸ்வரராக அவதரித்த போது நிர்மாணித்தார். வைத்தீஸ்வரரின் இந்தப் பதிவுகளை அகஸ்திய முனி ஒருங்கிணைத்து தொகுத்தார். அவதாரங்கள் இப்பூவுலகில் நிகழும் போது, அவர்களை அங்கீகரிப்பதற்குரிய முக்கியமான சான்றாக இந்த நாடிப் பதிவுகள் கருதப்படுகின்றன. பழங்காலச் சுவடிகளான இப்பதிவுகளில் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் அவதார நிகழ்வு முன்பே கணிக்கப்பட்டிருக்கிறது. [3] அந்தக் கணிப்பின் முக்கியமான பகுதிகளை இங்கே காணலாம்.[1] [4]

பகவான் நித்யானந்த பரமசிவம் மலர அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட ஞானியர்கள் மற்றும் ஆன்மிகப் பெரியவர்களின் பட்டியல்

பரமசிவனின் 1008 வது வாழும் அவதாரமாக பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் மலர பல ஞானியர்களும் ஆன்மீகப் பெரியோர்களும், ஆன்மீக சான்றோர்களும் தங்கள் பங்களிப்பை செய்திருக்கின்றனர். இந்து மதத்தின் உயரிய உச்ச தலைவர், ஜெகத் குரு மகாசன்னிதானம் பகவான் நித்யானந்த பரமசிவம். மேலும் விரிவான தகவல்களை . இங்கே காணலாம்.[2][5]

முடி சூட்டல் : கைலாச தேசத்தை புனரமைத்தல்

உலகின் மிகப் பெரிய இந்த தேசமும் மற்றும் ஜீவன் முக்த சமுதாயத்திற்கான ஒரே தேசமுமான கைலாச தேசத்தை புனரமைக்கும் ஆரம்பப்பணிகள் பகவான் ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் அவர்களின் மூன்று வயதில் இருந்தே (1981) தொடங்கிவிட்டது.

வருடம் முடி சூட்டல்/தேர்ந்தெடுத்தல்/நிறுவுதல் வயது
1981 பால சன்யாசம் மற்றும் சாதுர்மாஸ்ய விரதத்திற்கு தீட்சை அளிக்கப்பட்டது (17 Juy 1981) 3
1988 பண்டைய துறவற பல்கலைக்கழகமான காஞ்சி கைலாச சர்வக்ஞ பீடத்தின் (தொண்டைமண்டல ஆதீனம்) குரு மகாசன்னிதானமாக முடிசூட்டப்பட்டார். (16 Feb 1988)

(16 Feb 1988)[3]

10
1994 அருணாச்சல சர்வக்ஞ பீடத்தின் வாரிசாக அதன் குரு பரம்பரையால் முடிசூட்டப்பட்டார் (24 May 1994)[4] 16
1999 சர்வதேச அளவில் கைலாயத்தை புனரமைக்க நித்யானந்தா மிஷன் - நித்யானந்தா சங்கம் நிறுவப்பட்டது. (31 Dec 1999) 21
2002 ஆதி கைலாச நித்யானந்தா பீடத்தை நிர்மாணித்தார் (4 November 2002)[5] 24
2004 பாக்கிய நகர ஸ்ரீபுரம் சர்வக்ஞ திட்டத்தின் வாரிசாக பிரகடனப்படுத்தப் பட்டார்.[6] 26
2004 சூரிய வம்ச வம்சாவளியைச் சேர்ந்த சூரியவம்சத்து சுராங்கி சாம்ராஜ்யத்தின் பொறுப்பேற்ற பெற்றுள்ள பேரரசராக முடிசூட்டப்பட்டார். (1 January 2004)[7] 26
2007 Reviver of Adi Pallava Sarvajnapeetham (29 June 2014)[8] 29
2007 மகா நிர்வாணி அகடாவின் மகாமண்டலேசுவரர் ஆக பிரகடனப் படுத்தப்பட்டார். (23 Jan 2007)[9] 29
2008 காசி சர்வக்ஞ பீடத்தின் வாரிசாக பிரகடனப்படுத்தப்பட்டார்[10] 30
2012 தொன்மையான இந்து பாரம்பரியம் மற்றும் இந்து துறவற சாம்ராஜ்யமாக திகழும் மதுரை சியாமளா சர்வக்ஞ பீடத்தின் 293 ஆவது ஜெகத் குரு மகா சன்னிதானமாக முடிசூட்டப்பட்டார்.(27 April 2012)[11] 34
2013 தொன்மையான மற்றும் மிகப்பெரிய துறவற பாரம்பரியம் கொண்ட மகாநிர்வாணி அகாடாவின் மகாமண்டலேசுவரராக முடிசூட்டப்பட்டார். மிக இளவயதிலேயே மகாமண்டலேசுவரர் ஆக பட்டம் பெற்றவர் என்ற பெருமைக்கு உரியவர். (12 Feb 2013) 35
2013 அட்டல் அகாடாவின் (தொன்மையான இந்து துறவற அகடா) ஆச்சாரியா மகாமண்டலேசுவரராக அன்றைய ஆன்மீகத் தலைவராக இருந்த ஆச்சாரிய மகாமண்டலேசுவரர் சுகதேவானந்த்ஜி அவர்களால் பிரகடனப் படுத்தப் பட்டார்.(27 Dec 2013)[12] 35
2014 தஞ்சாவூர் ஆதினத்தின் குருமகா சன்னிதானமாக பட்டம் சூட்டப்பட்டார் (பால்சாமி மடம் மற்றும் சங்கர சாமி மடம்)(15 Apr 2014)[13] 36
2014 Coronated as Guru Mahasannidhanam of Tiruvarur Aadheenam (15 Apr 2014)[14] 36
2014 வேதாரணிய ஆதீனத்தின் குருமகாசன்னிதானமாக முடிசூட்டப்பட்டார் (15 Apr 2014)(15 Apr 2014)[15] 36
2014 பஞ்சநதிக்குளம் ஆதீனத்தின் குருமகாசன்னிதானமாக முடிசூட்டப்பட்டார்(15 Apr 2014)[16] 36
2015 2015 தர்மமுகி சொர்க்கபுரம் ஆதீனத்தின் குருமகாசன்னிதானமாக முடிசூட்டப்பட்டார்(1 January 2005)[17] 37
2015 ஆதி பீட kolada மாதா ஆதீனத்தின் குருமகாசன்னிதானமாக முடிசூட்டப்பட்டார் (14 Sep 2015) 37
2015 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து தலைவர்களால் இந்துமதத்தின் உயரிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (13 January 2015) 38

சாதனைகள்

  • மக்களை வளப்படுத்தும் கருத்தாழமிக்க சத்தியங்களை பகிரும் இந்து மதத்தின் மிகப்பெரிய ஆச்சாரியராக மதிக்கப்படுகிறார். அதிக மக்களால் கவனிக்கப்படுகின்ற மற்றும் பின்பற்றப்படுகின்ற இந்துமத ஆச்சாரியராகவும் இருக்கிறார்.
  • ஆங்கிலம், தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளில் 300 புத்தகங்கள் மற்றும் 10,000 கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை 50 மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
  • இந்த புத்தகங்களும் கட்டுரைகளும் விற்பனையின் மூலமாகவும், படிக்கப்பட்டதன் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யப்பட்டதன் மூலமாகவும் 20 மில்லியன் எண்ணிக்கை பிரதிகளை தாண்டியுள்ளது.
  • 10000 மணி நேரத்திற்கும் மேற்பட்ட சொற்பொழிவுகள், சமூக ஊடகங்களில் ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட பார்வைகள்
  • உபநிடதங்கள், பகவத்கீதை, சிவ சூத்திரங்கள், பிரம்ம சூத்திரங்கள், யோக சூத்திரங்கள், அஷ்டவக்ர கீதை, ஜைன சூத்திரங்கள் போன்ற புனித நூல்களுக்கு சிறப்பான விளக்க உரையாளராக மதிக்கப்படுபவர்.
  • பல விருதுகளைப் பெற்ற சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்து மத தலைவர்
  • உலகளாவிய அளவில் ஆன்மீக ரீதியாக செல்வாக்கு செலுத்தும் சிறந்த 100 நபர்களில் ஒருவராக வாட்கின்ஸ் மைண்ட் மற்றும் பாடி ஸ்பிரிட் பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்டவர்.
  • ருத்ரர்கள்/ ருத்ர கன்னிகைகள், ரிஷிகள்/ரிஷி பத்தினிகள், பைரவர்கள்/ பைரவிகள் போன்ற பத்திற்கும் மேற்பட்ட தொன்மையான இந்து சம்பிரதாயங்களை மீட்டெடுப்பவர்
  • 110 நாடுகளில் செயற்கைக்கோள் வளாகங்களை கொண்ட உலகின் மிகப்பெரிய இந்து பல்கலைக்கழகத்தை நிறுவியவர்
  • 1000 மேற்பட்ட கைலாசா ஞான சூழல் வளாகங்களை நிர்மாணித்தவர்
  • 100க்கும் மேற்பட்ட சர்வக்ஞ பீடங்களை நிறுவியவர் மற்றும் புனரமைப்பு செய்தவர்
  • ஒரு மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள், ஒரு மில்லியனுக்கும் அதிகமான பனை ஓலைச் சுவடிகள், மற்றும் 70 மில்லியனுக்கும் அதிகமான டிஜிட்டல் புத்தகங்களையும் சேகரித்து வைக்கப்பட்ட மிகப்பெரிய இந்து நூலகத்தை நிர்மாணித்தவர்.


விருதுகள்

Year Award / Recognition Instituition
2004 Proclamation message in honor of Bhagavan Sri Nithyananda Paramashivam in Columbus, Ohio, USA (17 August 2004)[18] Governor of Ohio, USA
2005 Proclamation & thanking HDH's presence in St.Louis (15 April 2005)[19] Mayor of St.Louis, USA
2007 Recognized for reviving the science of attaining endless happiness through meditation (22 March 2007) California Legislature Assembly, USA
2007 Acknowledgement for the contribution in meditation & yoga (31 May 2007) County of Los Angeles, California, USA
2007 Recognized HDH on the occasion of anniversary celebration with the former president of India, Dr. Abdul Kalam. (15 October 2007)[20] JSS Spiritual Mission
2007 Recognized the contribution of KAILASA on the occasion of grand consecration of the Vedic Temple (10 November 2007) U.S. House of Representative Congress
2009 Recognized HDH along with Nithyananda Meditation Academy for the three day yoga and meditation event in Vancouver. (10 March 2009) Priemier of British Columbia, Canada, Gordon Campbell
2009 Recognized His Divine Holiness for His leadership, outstanding commitment to communities around the world, service and selfless devotion to students of the International Vedic Hindu University, and for the expansion of ashrams around the world. (29 March 2009) California Legislature Assembly, Norwalk, California, USA
2009 Keys to the City, Artesia, California, USA was awarded to His Divine Holiness. (29 March 2009) Artesia, California, USA
2009 Welcomed His Holiness for His visit to the city. (29 April 2009) The Office of the Mayor, Columbus, Ohio, USA
2009 Recognized His Holiness for yoga sessions at the Ohio Women’s Reformatory, and for His work to re-establish the science of inner bliss. (29 April 2009) Governor Ohio State, USA, Ted Strickland.
2009 Recognized His Holiness for His contributions as a humanitarian and peace ambassador. (18 September 2009) Hon. Jim Karygiannis, P.C., M.P., House of Commons, Scarborough-Agincourt, Toronto
2009 Recognized His Divine Holiness for sharing His expertise with the community about creating a healthier mental and physical lifestyle of exercise and diet through yoga, meditation and spiritual gatherings. (21 September 2009) The Lieutenant Governor of the State of Oklahoma, USA
2009 Recognized His Divine Holiness for conducting spiritual and well-being programs. (5 October 2009) The Office of the Mayor of Oklahoma City, USA
2009 Acknowledged His Divine Holiness for His unselfish service to the people of Oklahoma City while serving as a leader for their spiritual and emotional well-being. (6 October 2009) Certificate of Recognition / City of Oklahoma / USA Oklahoma City, USA
2009 A letter of regard recognizing the humanitarian efforts put into society by His Divine Holiness Bhagavan Sri Nithyananda Paramashivam. (31 December 2009) then-Chief-minister, B.S. Yeddyurappa (2010),
2012 100 Most Spiritually Influencial Person. (12 February 2012) Body Mind Spirit
2015 Recognized His Divine Holiness for His dedication to the revival of Sanatana Hindu Dharma. (15 August 2015) The Federation of Indo-American Associations of Los Angeles, USA
2015 Addressing HDH Sri Nithyananda Paramashivam’s divine austerities spiritual penance, strength and His contribution to Sanātana Hindu Dharma (Hinduism) and to humanity. (11 October 2015) Sri Mahant Swami Narendragiriji, the President of Akhil Bharatiya Akhada Parishad
2015 Nithyananda Sangha is the only Hindu Organization authorised to conduct KumbhMela worldwide.(11 October 2015) Sri Mahant Swami Narendragiriji Maharaj
2015 Highlighting and educating the community on Kumbh Mela. (24 October 2015) The Senate of the State of California, USA
2017 City of Montclair declared 18 October 2017 as “Paramahamsa Nithyananda Day”. (18 October 2017) City of Montclair
2017 Proclamation from the City Council which cited His Divine Holiness’ contribution to superconscious evolution of humanity by reviving Veda-Agamic tradition of Sanatana Hindu Dharma via Third Eye Awakening and Manifesting Shaktis (Extraordinary Powers) (18 October 2017) The Mayor Pro Temple of Montclair Carolyn Raft

Doctorates

2018 HDH Nithyananda Paramashivam was awarded the Doctorate of Humanities (Honoris Causa) by the Commonwealth University (Belize) for His immense contribution in reviving The Ancient Vedic Sciences across the globe (31 May 2018) Commonwealth University (Belize)
2018 The United Nations Global Development Organization (incorporated in U.S.A.) awarded “His Divine Holiness Sri Nithyananda Swami” with the International Peace and Spiritual Award, recognizing his contribution to the Superconscious evolution of humanity. (29 October 2018) United Nations Global Development Organization
2019 HDH Nithyananda Paramashivam was awarded the Honorary Doctor of Sciences in Hinduism by The Azteca University in Mexico for His work in establishing the possibilities and powers of superconscious breakthrough and scientifically demonstrating, validating and explaining its working. (25 April 2019) University Azteca

Records

Asia Book of Awards

2017 Awarded with the Asia Book of Awards certificate recognising the powers of Paramashiva, after setting a record of 108 people manifesting powers at once. (21 June 2017)

Guinness World Records

Year Record Description
30 September 2017 Largest Rope Yoga Lesson
3 October 2017 Largest Pole Yoga Lesson
16 October 2017 Largest Human OM Symbol


References

  1. HDH Birth Nadi Reading
  2. List of Enlightened Masters & Spiritual Adepts Involved in the Flowering of HDH#List of Gurus
  3. https://nithyanandapedia.org/index.php?title=Kailasa_Paramparagatha_Kanchee_Kailasa_Sarvajnapeetham&stable=0
  4. https://nithyanandapedia.org/index.php?title=Kailasa_Paramparagatha_Arunagiri_Yogishwara_Adi_Arunachala_Sarvajnapeetha_Samrajyam&stable=0
  5. https://nithyanandapedia.org/index.php?title=Kailasa_Paramparagatha_Adi_Kailasa_Nithyananda_Peetham&stable=0
  6. Kailaasa Paramparagatha Sripura Sarvajnapeetha
  7. Kailaasa Paramparagatha Surya Vamsa Sarvajnapeetha Surangi Samrajyam
  8. Kailaasa Paramparagatha Agni Vamsa Pallava Sarvajnapeetham Samrajyam
  9. Kailaasa Paramparagatha Mahanirvani Peetham#Coronation of HDH Bhagavan Sri Nithyanandam Paramashivam
  10. https://nithyanandapedia.org/index.php?title=Kailasa_Paramparagatha_Kashi_Sarvajnapeetham&stable=0
  11. Kailasonnata Dvadashanta Shyamala Peetha Sarvajnapeetham#Coronation of His Divine Holiness as the 293rd Guru Maha Sannidhanam of Madurai Aadheenam
  12. Kailasa Paramparagatha Atal Peetham
  13. Kailaasa Paramparagatha Sūrya Vaṃśa Sarvajnapeetha Chola Samrajyam#Coronation
  14. Kailaasa Paramparagatha Sūrya Vamsa Kamala Peetha Sarvajnapeetha Adi Chola Samrajyam
  15. Kailaasa Paramparagatha Sūrya Vaṃśa Sarvajnapeetha Adi Noothana Chola Samrajyam#Coronation
  16. Kailaasa Paramparagatha Sūrya Vaṃśa Sarvajnapeetha Adi Noothana Chola Samrajyam#Coronation
  17. Kailaasa Paramparagatha Suvarnapeetha Sarvajnapeetha Swargapuram Samrajyam
  18. August 17 2004
  19. April 15 2005
  20. October 15 2007