29 ஏப்ரல் 2009 சான்றிதழ்கள்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

சான்றிதழ்கள் (Awards and Recognitions)

வருடம்  : 2009

சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :29 ஏப்ரல் 2009

சான்றிதழின் பெயர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களை கெளரவிக்கும் சான்றிதழ்.

சான்றிதழ் வழங்கிய நபர் : மைக்கேல் பி கோல்மேன் அவர்கள்

சான்றிதழ் வழங்கிய நபரின் விபரம் ( கல்வித்தகுதி, வகிக்கும் பொறுப்பு) : மேயர்

சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் : மேயர் அலுவலகம், கொலம்பஸ் நகரம், ஒஹீயோ

சான்றிதழ் / சான்றிதழ் பற்றிய அடிப்படை விபரக்குறிப்பு: யாருக்கெல்லாம் வழங்கப்படும், எதற்காக வழங்கப்படும், அதன் முக்கியத்துவம் என்ன??: ஆன்மீக பணி புரிபவர்களுக்கு இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது

இடம் : ஓஹியோ, அமெரிக்கா

நிகழ்வின் விவரனை : கொலம்பஸ் நகரத்துக்கு வருகை தரும் இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

29 ஏப்ரல் 2009

29 ஏப்ரல் 2009 -சான்றிதழ்கள்




சான்றிதழ்கள் (Awards and Recognitions)

வருடம்  : 2009

சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :29 ஏப்ரல் 2009

சான்றிதழின் பெயர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களை அங்கீகரித்து உள்- ஆனந்த அறிவியலை மீண்டும் நிர்மாணித்ததற்காக கெளரவிக்கும் சான்றிதழ்

சான்றிதழ் வழங்கிய நபர் : டெட் ஸ்ட்ரிக்லேண்ட் அவர்கள்

சான்றிதழ் வழங்கிய நபரின் விபரம் ( கல்வித்தகுதி, வகிக்கும் பொறுப்பு) : ஆளுநர், ஒஹீயோ மாநிலம்

சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் : ஒஹீயோ ஆளுநர் அலுவலகம்

சான்றிதழ் / சான்றிதழ் பற்றிய அடிப்படை விபரக்குறிப்பு: யாருக்கெல்லாம் வழங்கப்படும், எதற்காக வழங்கப்படும், அதன் முக்கியத்துவம் என்ன??: உலகலாவிய ஆன்மீக பணி புரிபவர்களுக்கு இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது

இடம் : ஒஹியோ, அமெரிக்கா

நிகழ்வின் விவரனை : இந்த விழாவில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் உள்- ஆனந்த அறிவியலை மீண்டும் நிர்மாணித்ததற்காகவும் அவருடைய உலகலாவிய சங்கத்தில் ஆன்மிக வளர்ச்சிக்காக நல்லதொரு சூழலை உருவாக்கியும் அதில் யோகா கடைப்பிடிப்பதற்கும் பாராட்டி சுவாமிஜி அவர்களை வேதக் கோவிலில் வரவேற்று இந்த வெகுமதி ஒஹீயோ ஆளுநர் அவர்களால் சுவாமிஜி அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஒஹீயோ மகளிர் மறுசீரமைப்பு சங்கத்தில் யோகா வகுப்புகளை நிகழ்த்தியமைக்காகவும், உள்- ஆனந்த அறிவியலை மீண்டும் நிர்மாணித்ததற்காகவும் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இந்த யோகா வகுப்பில் பங்குப்பெற்ற ஒவ்வொருவரும் அவர்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்தி மற்றும் தங்களுக்குள் ஆன்மிக விழிப்புணர்வுடன் இருந்து அதன் நலன்களை சமூகத்திற்கு வழங்கியும் உள்ளனர் என்று ஒஹீயோ ஆளுநர் புகழாரம் சூட்டினார் .

29 ஏப்ரல் 2009

29 ஏப்ரல் 2009 -சான்றிதழ்கள்