29 அக்டோபர் 2018 சான்றிதழ்கள்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

சான்றிதழ்கள் (Awards and Recognitions)

வருடம்  : 2018

சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :29 அக்டோபர் 2018

சான்றிதழின் பெயர் : சர்வதேச அமைதி மற்றும் ஆன்மீக விருது

சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் : ஐக்கிய நாடுகளின் உலகளாவிய மேம்பாட்டு அமைப்பு

நிகழ்வின் விவரனை : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் மனிதகுலத்தின் உயிர் பரிணாம வளர்ச்சியில் செய்த பங்களிப்பை அங்கீகரித்து ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய மேம்பாட்டு அமைப்பு (அமெரிக்காவில் இணைக்கப்பட்டுள்ள அமைப்பு) அவருக்கு " சர்வதேச அமைதி மற்றும் ஆன்மீக விருதை வழங்கியது.

29 அக்டோபர் 2018

29 அக்டோபர் 2018 -சான்றிதழ்கள்