24 செப்டம்பர் 2006 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தினமலர், மாலை முரசு


நிகழ்வு

நிகழ்வின் சாரம்: திருவண்ணாமலையில் ஆனந்த ரதோற்சவம் துவக்க விழா - கோடிக் கண்கள் தரிசிக்கும் தென்னக யாத்திரை துவக்க விழா - கார்த்திகை தீபத்திருவிழா பந்தகால் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் பந்தகாலை நட்டார்.

நாள்: 24 செப்டம்பர் 2006

தலைப்பு: திருவண்ணாமலையில் ஆனந்த ரதோற்சவம் துவக்க விழா - 24 செப்டம்பர் 2006 - கோடிக் கண்கள் தரிசிக்கும் தென்னக யாத்திரை துவக்க விழா மற்றும் திருவண்ணாமலையில் ஆனந்த ரதோற்சவம் துவக்க விழாவிற்கு விஜயம் செய்யும் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களை வணங்கி வரவேற்கும் பக்தர்கள் - கார்த்திகை தீபத்திருவிழா பந்தகால் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் பந்தகாலை நட்டார்.

"வேலூர் தியானபீடம் அளித்த அழைப்பிதழில் அச்சடிக்கப்பெற்றிருந்த செய்திகள்:

அருள்மிகு ஆனந்தேஷ்வரியுடனாகிய ஆனந்தேஷ்வரர் சிலை தியான ரதத்தில் அமர்ந்து தென்னகம் முழுவதும் பயணம் செய்து பெங்களூரு, பிடதி ஆஸ்ரமத்தில் அமையும் திருக்கோயில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதன் துவக்க விழா திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது. அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு இறைவனின் அருளையும் பரமஹம்ஸ நித்யானந்தரின் ஆனந்தத்தையும் பெறும்படி அழைக்கிறோம்.

நாள்: 24 செப்டம்பர் 2006, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 8 மணி
இடம்: அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில், பெரிய கோபுரம் முன்பு
ஆனந்த ரதோற்சவத்தை துவக்கி வைப்பவர்: பரமஹம்ஸ ஶீ நித்யானந்தர் அவர்கள்

குறிப்பு:
காலை 8 மணிக்கு திருக்கோயில் மாட வீதியை சுற்றி ஆனந்த ரதோற்சவம் ஊர்வலம்.
மாலை 5 மணிக்கு ஆனந்த ரதோற்சவ கிரிவலம் சுற்றி வருதல்.

வேலூர் தியானபீடத்தில் தினந்தோறும் மாலை 6 முதல் 7 மணி வரை மகா மந்திர தியானம் கற்றுத்தரப்படுகிறது என்றும் தியான சிகிட்சையும் அளிக்கப்படுகிறது. இதை சேவையாக வேலூர் தியானபீடம் நாள்தோறும் செய்கிறது.

கார்த்திகை தீபத்திருவிழா பந்தகால் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் பந்தகாலை நட்டார்."

24 செப்டம்பர் 2006

24 செப்டம்பர் 2006 -பத்திரிகை செய்தி