24 அக்டோபர் 2015 சான்றிதழ்கள்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

சான்றிதழ்கள் (Awards and Recognitions)

வருடம்  : 2015

சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :24 அக்டோபர் 2015

சான்றிதழின் பெயர் : மக்கள் கும்பமேளாவில் பங்கேற்பதற்கு ஊக்கப்படுத்தியதற்காக சான்று

சான்றிதழ் வழங்கிய நபர் : டோனி மலண்டோஸ்வ்

சான்றிதழ் வழங்கிய நபரின் விபரம் ( கல்வித்தகுதி, வகிக்கும் பொறுப்பு) : அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின் செனட்

சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் : கலிஃபோர்னியா மாநிலத்தின் செனட்

இடம் : அமெரிக்கா, கலிஃபோர்னியா

நிகழ்வின் விவரனை : சமுதாய மக்களுக்கு கும்பமேளாவின் சிறப்புக்களை எடுத்துக்கூறி, பங்கெடுக்கச் செய்வதன் மூலமாக அவர்களின் வாழ்க்கையை உயர்த்தும் நற்பணியை செய்யும் இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் அங்கீகரிக்கப்பட்டார்.

24 அக்டோபர் 2015

24 அக்டோபர் 2015 -சான்றிதழ்கள்