22 ஆகஸ்ட் 2009 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தினச்சுடர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :"ஆன்மிகத் தொடர்: கதவைத்திற காற்று வரட்டும் தொடர் - மன்னித்து மறந்து விடுவதால் பலன் பெறுவது நாம் தான் என்கிற தெளிவை கொடுக்கும் கட்டுரை "

நாள் :22 ஆகஸ்ட் 2009

தலைப்பு : கதவைத்திற காற்று வரட்டும்: பாகம்-2: மன்னித்;;து மறந்து விடுங்கள்

"பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மனித சமூதாயத்தின் மேன்மைக்காக பல்வேறு ஆன்மிக சத்தியங்களை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரையாக எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவ்வகையில் கதவை திற காற்று வரட்டும் என்கின்ற புத்தகம் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக 'தினச்சுடர்' நாளிதழில் 'கதவை திற காற்று வரட்டும்' - பாகம் -2 ஒர் தொடர் கட்டுரையாக வெளிவந்தது.

அவ்வகையில் தினச்சுடர் 22-08-2009 ஆம் நாளிதழில் மன்னித்து மறந்து விடுங்கள் என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி உள்ளது. கோபத்தால் உடலிலும் மனதிலும் பல விதமான பிரச்சனைகள் ஏற்படும். கோபம் என்ற கொடுந்தீயை அணைக்கும் வல்லமை மன்னிக்கும் மனதுக்குத்தான் உண்டு. ஆனால் மன்னித்த பிறகு அதை உடனடியாக மறந்து விடுங்கள்.

முழுமையாக மன்னித்து விட்டால் மறத்தலும் நிகழ்ந்து விடும் என்று இக்கட்டுரையில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் விளக்கியுள்ளார்."

22 ஆகஸ்ட் 2009

22 ஆகஸ்ட் 2009 -பத்திரிகை செய்தி