21 ஜூன் 2017 சக்தி வெளிப்பாடு

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

சக்தி வெளிப்பாடு( Power Manifestation)

வருடம்  : 2017

நாள் : 21 ஜூன் 2017

நாட்கள் : ஒரு நாள்

நிகழ்வு : சக்தி வெளிப்பாடு

நிகழ்வின் பெயர் : 108 நபர்கள் கண்களை கட்டிய நிலையில் மூன்றாம் கண் வழியாக படித்த நிகழ்வு

நடைபெற்ற இடம் : நித்யானந்தபீடம், பெங்களூர் ஆதீனம், பிடதி, பெங்களூர், கர்நாடகம், இந்தியா

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : நித்யானந்த யோக அறிவியல் குழு

நிகழ்வினை நடத்தியவர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியுடன் நடைபெற்றது.

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 10000

நிகழ்வின் விவரனை : "இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளாணையுடன் நித்யானந்த யோக அறிவியல் குழு 2017 ஆம் ஆண்டின் சர்வதேச யோகா தினத்தன்று சர்வதேச அளவில் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

108 குருகுல மாணவர்கள் 108 சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் கண்களை கட்டிபடி மூன்றாம் கண் வழியாக படித்து காண்பித்தனர். இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பல பிரபலங்கள் பங்கேற்றனர். அவர்களுள் திரு.வேதாந்தம் ஜி அவர்கள் (விஷ்வ இந்து பரிசத்தின் தலைவர்), திரு.பிரசாத் அவர்கள் (பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர்), டாக்டர் ராஜூ அவர்கள் NIMHANS ன் ஆராய்ச்சி குழு தலைவர், திரு. மல்லிக்கார்ஜூன அவர்கள் ( BMS பொறியியல் கல்லூரியின் முதல்வர்), திரு. மஞ்சுநாத் அவர்கள் (பஜ்ரங் சேனையின் தலைவர்) ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

இந்த நிகழ்வுகள் Indian Book of Recordsன் பிரதிநிதியாக திருமதி. கோமல் சிங் அவர்கள் இந்நிகழ்வினை மேற்பார்வை செய்து ஒவ்வொரு வெளிப்பாட்டையும் பார்வையிட்டார். நித்யானந்த குருகுல மாணவர்கள் வெளிப்படுத்திய இந்த அசாதாரணமான நிகழ்வு நிச்சயமாக ASIA BOOK OF RECORD ல் இடம் பெறும் என்ற உறுதியை அளித்தார்.

இந்த நிகழ்வு சனாதன இந்து தர்மத்திற்கு சட்டப் பூர்வமான அங்கீகாரத்தை அளிக்கும் என்று அருளாசி வழங்கினார்."


சர்வதேச யோகா தினம்


International Yoga Day Celebrations - Evening Nithyananda Satsang and new releases. International Yoga Day Celebrations - Evening Nithyananda Satsang and new releases. His Holiness welcomes several of the 108 Dignitaries who are visiting the Aadheenam and enjoying the International Yoga Day Celebrations. Swami Govinda ramanujar – Head of Ramanuja samrajya sabha International Yoga Day Celebrations - Evening Nithyananda Satsang, Honored guests International Yoga Day Celebrations - Evening Nithyananda Satsang, Honored guests International Yoga Day Celebrations - Evening Nithyananda Satsang, Honored guests International Yoga Day Celebrations - Evening Nithyananda Satsang, Honored guests Ma Meena das Narayan – Journalist and Artist International Yoga Day Celebrations - Evening Nithyananda Satsang International Yoga Day Celebrations - Evening Nithyananda Satsang International Yoga Day Celebrations - Evening Nithyananda Satsang International Yoga Day Celebrations - Evening Nithyananda Satsang International Yoga Day Celebrations - Evening Nithyananda Satsang New book release! International Yoga Day Celebrations - Evening Nithyananda Satsang - NEW Release! His Holiness presents the very first copy of the new Nithyananda Yoga book to honored guest, Sri Vedantam ji – Founder and chairman of Vishwa Hindu Parishad His Holiness with Sri Vedantam ji His Holiness with Sri Vedantam ji His Holiness with Sri Vedantam ji Honored guests The Honored Komal Singh gives the certificate of recognition to the Mahant of Nithyananda Yogic Sciences, Mahayogini Ma Nithya Mahayogananda With Komal Singh International Yoga Day Celebrations - Evening Nithyananda Satsang, Conclusion Special International Yoga Day Manifesting Shaktis Demo by Nithyananda Yogis Special International Yoga Day Manifesting Shaktis Demo by Nithyananda Yogis - 108 Dignitaries from all fields where enthralled and amazed, watching as the powers of Sadashiva are displayed. Special International Yoga Day Manifesting Shaktis Demo by Nithyananda Yogis The Honored Komal Singh experiences the Power of Blindfold reading with Mahant of Nithyananda Yogic Sciences, Mahayogini Ma Nithya Mahayogananda


சாக்ஷி பிரமாணம்

Nithyananda Yogis perform Blindfold Reading Nithyananda Yogis perform Blindfold Reading Nithyananda Yogis perform Shaktis Demo Nithyananda Yogis perform Shaktis Demo Nithyananda Yogis perform Body Scanning and Remote Viewing Nithyananda Yogis perform Blindfold Reading Nithyananda Yogis perform Blindfold Reading Nithyananda Yogis perform Blindfold Reading Nithyananda Yogis perform Blindfold Reading Nithyananda Yogis perform Blindfold Reading Nithyananda Yogis perform Blindfold Reading



சக்தி வெளிப்பாடு_சாஸ்திர பிரமாணம்

" வேத பாரம்பரியத்தில் பரமசிவஞானம், பரமசிவன் அருளிய உபதேசங்கள் வழி வழியாக குரு சிஷ்ய பரம்பரையால் உயிர்ப்போடு வைக்கப்பட்டது. அஞ்ஞானத்தை அழிக்கும் ஞானத்தீயான பரமசிவ குருவின் உபதேசங்கள் நைமிசாரண்யத்தில் பல்லாயிரக்கணக்கான தபஸ்விகளால் தியானிக்கப்பட்டது. அஞ்ஞானத்தை அகற்றி ஞானத்தை உணர்வதற்காக அவர்கள் தங்கள் வாழ்வையே அர்ப்பணம் செய்தனர். அந்த ஞானத்தை வழி வழியாக உலகோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

அநேகஜந்ம-ஸம்ப்ராப்த-கர்மபந்த-விதாஹிநே

ஜ்ஞாநாநல-ப்ரபாவேந தஸ்மை ஶீகுரவே நம: ||

எண்ணற்ற ஜென்மங்கள் வாயிலாக பெறப்பட்ட கர்மத் தளைகளையும், நிறைவேற்றப்படாத செயல்களையும் ஆசைகளையும் தம் ஞானத்தீயால் எரிக்கும் அந்த ஶீ குருவுக்கு நமஸ்காரம்.

- ஶீ குருகீதை

பரமசிவன் அருளிய பரமஞான உபதேசங்கள் நைமிசாரண்யத்திலிருந்து கர்ண பரம்பரையால் யுகயுகமாக பாதுகாக்கப்பட்டு உலகத்தோடு பகிரப்பட்டு வந்தது. தொடர் படையெடுப்புகளாலும், கொடுமையான மதத்தாக்குதல்களாலும் கர்ணவழிப் பரம்பரையில் முறிவு ஏற்பட்டது.

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் பரமசிவன் அருளிய பரமசிவஞானம் அனைவருக்கும் கிடைக்கும் பொருட்டு நைமிசாரண்யத்தை புனரமைக்கிறார்.

இதன்பொருட்டு பகவான் வேத கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை நிர்மாணித்துள்ளார்.

கைலாஸாவின் நித்யானந்த இந்து பல்கலைக்கழகம் வழியாக நைமிசாரண்ய முனிவர்கள் போன்ற பல வேத பண்டிதர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

வேத தத்துவங்களில் முனைவர் பட்டம் பெறும் இவர்கள் இந்து பல்கலைக்கழகங்களில் தலைமை பொறுப்பேற்று இந்த பரமசிவ ஞானம் அனைவருக்கும் சென்று சேர வழிவகை செய்கிறார்கள்.

கைலாஸாவின் நித்யானந்த இந்து பல்கலைக்கழகம் வழியாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, பரமசிவ ஞானத்திற்காக, அந்த அறிவியலை பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த ஞானகுருமார்களின், யோக புருஷர்களின் தியாகத்தால் கிடைத்த ஞானம் அதன் உண்மைத்தன்மை மாறாமல் பாதுகாக்கப்பட்டு உலகிற்கு வழங்கப்படுகிறது. "