20 ஆகஸ்ட் 2020 சான்றிதழ்கள்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

சான்றிதழ்கள் (Awards and Recognitions)

வருடம்  : 2020

சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :20 ஆகஸ்ட் 2020

சான்றிதழின் பெயர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களை கெளரவிக்கும் சான்றிதழ்.

சான்றிதழ் வழங்கிய நபர் : மார்ட்டின் பிளைன்

சான்றிதழ் வழங்கிய நபரின் விபரம் ( கல்வித்தகுதி, வகிக்கும் பொறுப்பு) : அமெரிக்கா சபை பிரதிநிதி

சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் : அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை

இடம் : பென்சில்வேனியா, அமெரிக்கா

நிகழ்வின் விவரனை : பென்சில்வேனியாவின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் மார்ட்டின் பிளைன் அவர்கள் 20 ஆகஸ்ட் 2020 அன்று இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களை கௌரவப்படுத்தி ஒரு பிரகடன செய்தி வெளியிட்டார்.