16 அக்டோபர் 2017 சான்றிதழ்கள்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

சான்றிதழ்கள் (Awards and Recognitions)

வருடம்  : 2017

சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :16 அக்டோபர் 2017

சான்றிதழின் பெயர் : இகின்னஸ் உலக சாதனை

சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் : கின்னஸ் வோல்ட் ரெக்கார்ட்ஸ்

சான்றிதழ் / சான்றிதழ் பற்றிய அடிப்படை விபரக்குறிப்பு: யாருக்கெல்லாம் வழங்கப்படும், எதற்காக வழங்கப்படும், அதன் முக்கியத்துவம் என்ன?: சாதனையாளர்களுக்கு வழங்கப்படும்

இடம் : நித்யானந்த பீடம், பெங்களூரு

நிகழ்வின் விவரனை : அதிகமான மக்கள் ஒரே நேரத்தில் மனித சங்கிலியால் ஓம் மாதிரியான அமைப்பில் நின்றதை பாராட்டி அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட்டது.

16 அக்டோபர் 2017

16 அக்டோபர் 2017 -சான்றிதழ்கள்