12 ஜனவரி 2003 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

நிகழ்வு

நிகழ்வின் சாரம் : கடினமான உழைப்பால் கனிகிறது ஞானம்

நாள் :12 ஜனவரி 2003

தலைப்பு : மற்ற பத்திரிகைகள் என்ன சொல்கின்றன?

பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் உலக மக்கள் அனைவரும் தனக்குள் இறைநிலையை அனுபூதியாக உணர நேரடியாக வழிகாட்டி, தீட்சை அளித்து ஞான சாதனங்கள் செய்யவும், இறை சக்தியை வெளிப்படுத்தி வாழ்வதற்கு தேவையான சூழலியல் ஆன்மிக சாதகர்களுக்கு வழங்கவும் திருவுளம் கொண்டார். பரம்பொருள் பரமசிவனின் அருளால் அதற்காக ஞான சூழலியல் கர்நாடக மாநிலம் பிடதியில் உருவாக்க தீர்மானித்து தியானபீடத்தை நிறுவினார். பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் ஆன்மிக சாதகர்களுக்காக கட்டமைப்புகளுள் தியான மண்டபமும், ஆன்மிக தியான சிகிச்சைக்காக ஆய்வு மண்டபமும் கட்ட முடிவு செய்தார். இந்த கட்டமைப்புகளுக்கான அடிக்கல் நாட்டு விழா 5 ஜனவரி 2003 - ஞாயிறு அன்று நிகழ்ந்தது. இந்நிகழ்வில் பெங்களூரு ஓம்கார ஆஸ்ரமத்தின் மடாதிபதி சிவபுரி மஹாசுவாமிகள் கலந்து கொண்டார். குத்துவிளக்கேற்றி சிறப்பித்தார். முன்னாள் பிரதமர் - கனகபுரா மக்களவை உறுப்பினராகவும் உள்ள திரு தேவகெளடா அவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த தெய்வீக சேவைக்கு தம் தொகுதி மக்களவை நிதியிலிருந்து 10 லட்சம் நன்கொடை அளிக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிகழ்ச்சியில் கர்நாடக குடிநீர் மற்றும் வடிகால் வாரியத் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான சிஎம் லிங்கப்பா அவர்களும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். உலகை ஆன்மிக ஆறிவால் நல்வழிப்படுத்தும் புத்தகம் மற்றும் ஒலிநாடாவை வெளியிட்டார். 3000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

12 ஜனவரி 2003

12 ஜனவரி 2003 -பத்திரிகை செய்தி

வெளியீடு

தினசுடர்

நிகழ்வு

நிகழ்வின் சாரம் : தியான மண்டபம் அடிக்கல் நாட்டு விழா

நாள் : 12 ஜனவரி 2003

தலைப்பு : ஶீ நித்யானந்த சுவாமியின் தியான மண்டபம்: கெளடா அடிக்கல் நாட்டினார்