09 செப்டம்பர், 2020 சான்றிதழ்கள்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

சான்றிதழ்கள் (Awards and Recognitions)

வருடம்  : 2020

சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :09 செப்டம்பர் 2020

சான்றிதழின் பெயர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களை கெளரவிக்கும் சான்றிதழ்.

சான்றிதழ் வழங்கிய நபர் : டாக்டர் ராப் ஷென்க்

சான்றிதழ் வழங்கிய நபரின் விபரம் ( கல்வித்தகுதி, வகிக்கும் பொறுப்பு) : தி டீட்ரிச் போன்ஹோஃபர் இன்ஸ்டிடியூட் தலைவர்

சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் : தி டீட்ரிச் போன்ஹோஃபர் இன்ஸ்டிடியூட்

சான்றிதழ் / சான்றிதழ் பற்றிய அடிப்படை விபரக்குறிப்பு: யாருக்கெல்லாம் வழங்கப்படும், எதற்காக வழங்கப்படும், அதன் முக்கியத்துவம் என்ன??: சாதனையாளர்களுக்கு வழங்கப்படும்

இடம் : வாஷிங்டன், அமெரிக்கா

நிகழ்வின் விவரனை : தி டீட்ரிச் போன்ஹோஃபர் இன்ஸ்டிடியூட் (வாஷிங்டன், அமெரிக்கா) தலைவர் மதிப்புமிகு டாக்டர் ராப் ஷென்க் அவர்கள் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களை செப்டம்பர் 9, 2020 அன்று கௌரவப்படுத்தி எழுதிய கடிதம்.