Skip to content

புத்தகங்கள் (தமிழ்) - யந்திர தியானம்

On this page

புத்தகங்கள் (தமிழ்) -யந்திர தியானம்

புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2005-ஜனவரி

பதிப்பு :முதல் பதிப்பு

வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

பிரதிகள் :1000 பிரதிகள்

பக்கங்கள் :24

பதிப்பகத்தார் :விஜயா பதிப்பகம்

விலை :₹ 8

மொழி :தமிழ்

புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

"யந்திரம், மந்திரம், யந்திரம் என்றால் என்ன? குணமளிக்கும் யந்திரம் ஓர் அறிவியல் விளக்கம், யந்திரம் ஒரு சக்தி கேந்திரம், ஞான தரிசனம், ஞானிகளின் ஆனந்த அனுபூதியும், யந்திர சக்தியும், யந்திர தியானம், யந்திர தியான சிகிச்சை வழிகாட்டி"

யந்திர தியானம் (YANTHIRA DHYAANAM)

இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1hImF0pxm04FwBMjgq3XQbdEN_mH5NEW5/view?usp=sharing