புத்தகங்கள் (தமிழ்) - பரமஹம்ஸரின் ஞான மொழிகள்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

புத்தகங்கள் (தமிழ்) -பரமஹம்ஸரின் ஞான மொழிகள்


புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2005

பதிப்பு :முதல் பதிப்பு

வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

பிரதிகள் :1000 பிரதிகள்

பக்கங்கள் :216

பதிப்பகத்தார் :விஜயா பதிப்பகம்

விலை :₹ 25

மொழி :தமிழ்


புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

""பரமஹம்ஸரின் ஞான மொழிகள்' எனும் இப்புத்தகத்தில்...

தைரியசாலி அதிர்ஷ்டசாலி!, அத்தனைக்கும் ஆசைப்படலாமா?, கவலையின் விதை ஆசை, சொர்க்கமும், நரகமும் மனோரீதியானது, அவமானம் என்னும் நாடகம், எது பக்தி? எது ஞானம், சந்நியாசம், மனமென்னும் வேலைக்காரன், ஞானம் அடைவதற்கு முதல்படி, வெட்டிப் பேச்சா? வெட்டும் பேச்சா? ஞாபகச் சக்தி கிடங்கின் மந்திரச்சாவி, வேண்டுதல்கள் நிறைவேறுவது எப்படி? அகங்காரத்தை அழிக்க வழி, பாதகத்தை சாதகமாக்கும் துணிச்சல்... என பல்வேறு தலைப்புகளில் சத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.""


புத்தகத்தின் சாரம்

"மனிதமனம் தோல்விகளையும் அவமானங்களையும் பதி வைத்துக் கொள்ளுமளவுக்கு வெறிகளையும் சந்தோஷங்களையும் பதிய வைத்துக் கொள்வதில்லை.

- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்"




பரமஹம்ஸரின் ஞான மொழிகள் (PARAMAHAMSARIN JNANA MOZLIGAL)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1EvsDF_rTBJxXJ6lar6UFDzg-p1-E3_WV/view?usp=sharing