புத்தகங்கள் (தமிழ்) - பகவத்கீதை - அத்தியாயம் 11

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

புத்தகங்கள் (தமிழ்) -பகவத்கீதை - அத்தியாயம் 11


புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2013-ஜனவரி

பதிப்பு :முதல் பதிப்பு

வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

பிரதிகள் :1000 பிரதிகள்

பக்கங்கள் :300

ISBN எண்கள் :ISBN 10: 1-60607-144-0, ISBN 13: 978-1-60607-144-1

பதிப்பகத்தார் :eN கேலரியா பிரைவேட் லிமிடெட் (eN Galleria Private Ltd)


மொழி :தமிழ்


புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

""பகவத்கீதை பதினொன்றாம் அத்தியாயத்தில் ...

உங்கள் துக்கங்களை துறப்பதற்கான தீர்வு, கிருஷ்ணர் பிரபஞ்சத்தின் ஜன்னல், தெய்வீக வடிவத்தைப் பார்க்கலாம் வாருங்கள், மூன்றாவது கண், சுடர்விடும் சூரியன்கள், பயத்தால் உலகங்கள் நடுங்குகின்றன, உங்களைப் பிரபஞ்சத்திடமிருந்து பிரிப்பது பய உணர்வே, பயப்படாதீர்கள்..நிகழ்காலத்தைத் தப்பிக்க விடாதீர்கள், நீங்களே எல்லாமாக இருக்கிறீர்கள், ஆழமான காதல் கொண்டால் நிச்சயமாக வந்திடுவார், உங்களின் பிரசித்தி பெற்ற வடிவம், நீ மட்டுமே இந்த வடிவத்தைப் பார்த்திருக்கிறாய், இந்த முறையில் தான் நீங்கள் என்னை அடைய முடியும் ... என பல்வேறு தலைப்புகளில் சத்தியங்கள் விவரிக்கப்பட்டுள்ளது.""


புத்தகத்தின் சாரம்

"அர்ஜுனன் என்பவர் வாழ்ந்த தனிமனிதர் மட்டும் அல்ல... உங்களுக்குள் வாழ்கின்ற தனிமனித நிலையுங்கூட! தனிமனித நிலையிலிருந்து கடவுள் நிலைக்குத் தங்களை உயர்த்திக் கொள்ள விரும்பும் அனைவரும் அர்ஜுனன்களே! பகவத்கீதை என் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை, அளித்திட்ட ஆன்மபலத்தை, உணர்வு உருமாற்றத்தை விளக்கவும், நன்றி சொல்லவும் வார்த்தைள் இல்லை. உணர்வால் வழிபடுகிறேன்.

உங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மஹாபாரத யுத்தமே! உங்கள் வாழ்வென்னும் யுத்தத்தின் உண்மையான வெற்றி என்பது, தர்மத்தின் வெற்றி என்பது... உங்களுடைய சுபாவமான ஜீவன்முக்த நிலையை மனத்தின் குறையுணர்வு நிலையான அதர்மத்திடமிருந்து மீட்டெடுப்பதே. உங்களிடமிருந்து நான் கேட்பது இந்த ஒன்றை மட்டும் தான்... உங்களுக்குள் நிகழும் தீட்சையை சிரத்தையோடு வாழுங்கள்.


- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்




பகவத்கீதை - அத்தியாயம் 11 (BHAGAVADH GEETHAI-CHAPTER 11)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1qUdePsuBcYGao8wX-uMtTgQCWmy_j3AM/view?usp=sharing