புத்தகங்கள் (தமிழ்) - நாதமில்லா நாதம்
புத்தகங்கள் (தமிழ்) -நாதமில்லா நாதம்
புத்தகத்தின் விவரனை
புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்
புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2008-ஜூலை
பதிப்பு :முதல் பதிப்பு
வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்
பிரதிகள் :1000 பிரதிகள்
பக்கங்கள் :60
பதிப்பகத்தார் :நித்யானந்த தியான பீடம் (Nithyananda Dhyana Peetam - NDP)
மொழி :தமிழ்
புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை
"" 'நாதமில்லா நாதம்' எனும் இப்புத்தகத்தில்...
ஒரு விஷயத்தினை எதிர்மறையாக இழுப்பதும் உருவாக்குவதும் வெளிப்படுத்துவதும் ஆகிய அனைத்துமே நம் மன அமைப்புதான், வாழ்க்கையை குருவாக ஏற்றவர்கள்தான் அனுபவசாலிகள், தந்த்ர சாஸ்திரம் என பல சத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.""
புத்தகத்தின் சாரம்
"மற்றவர்களால் ஏற்படுத்தப்பட்ட மற்றவர்கள் நமக்களித்த போலி மன அமைப்பையும், போலி தனித்தன்மையையும், போலி மனித அமைப்பு, போலி கௌரவம் ஆகியனவற்றை வைத்துக் கொண்டிருக்காமல் நம்மைப் பற்றி நாமே தெளிவாகத் தெரிந்து கொண்டு நித்யமான ஆனந்தத்தைத் தரக்கூடிய மன அமைப்பினை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்"
நாதமில்லா நாதம் (NAADHAMILLAA NAADHAM)
இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1b7d81cv84aE-IgUdav-2UZNLAObZqxvY/view?usp=sharing