Skip to content

புத்தகங்கள் (தமிழ்) - தியானம் உங்களுக்காக இரண்டாம் பதிப்பு

On this page

புத்தகங்கள் (தமிழ்) -தியானம் உங்களுக்காக

புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2007-செப்டம்பர்

பதிப்பு :இரண்டாம் பதிப்பு

வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

பிரதிகள் :1000 பிரதிகள்

பக்கங்கள் :275

பதிப்பகத்தார் :நித்யானந்த தியான பீடம் (Nithyananda Dhyana Peetam - NDP)

விலை :₹ 125

மொழி :தமிழ்

புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

""தியானம் உங்களுக்காக: இப்புத்தகத்தில் ...

வினாக்களின் வாசலில், தியானத்திற்குள் பிரவேசித்தல், தியானமயமான வாழ்வை நோக்கி, 24 தியான முறைகள், ஐந்து நிமிட ஓய்வு, ஏழு நாள் - சக்கரப் பணி, சுவாமிஜியின் நரம்பு மண்டலத்தை ஆராய்ந்த அமெரிக்க நரம்பியல் அறிஞர்களின் ஆய்வறிக்கை ... என பல்வேறு தலைப்புகளில் சத்தியங்கள் விவரிக்கப்பட்டுள்ளது.""

புத்தகத்தின் சாரம்

"இந்த புத்தகத்தை 'தியான பாடநூல்' என்றழைக்கலாம். இன்றைய மனிதனுக்கு உதவும் மகத்தான தியான முறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கிறது.

ஒரு செல் குழந்தையாகும் புனிதமான நேரம்- கர்ப்பகாலம். ஒரு மனிதன் தெய்வமாகும் புனிதமான நேரம்- தியான காலம்.

- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்"

தியானம் உங்களுக்காக (DHYAANAM UNGALUKKAAGA)

இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/18aXN_Wf8c3_M0v-sNWTatJruCEQVYa34/view?usp=sharing