Skip to content

செப்டம்பர் 2009 சான்றிதழ்கள்

On this page

சான்றிதழ்கள் (Awards and Recognitions)

வருடம்  : 2009

சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :செப்டம்பர் 2009

சான்றிதழின் பெயர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களை கெளரவிக்கும் சான்றிதழ்.

சான்றிதழ் வழங்கிய நபர் : மரியாதைக்குரிய. ஜிம் கேரிஜியானிஸ், P.C., M.P, ஸ்கார்பரோ - அஜின்கோர்ட்

சான்றிதழ் வழங்கிய நபரின் விபரம் ( கல்வித்தகுதி, வகிக்கும் பொறுப்பு) : ஸ்கார்பரோ - அஜின்கோர்டின் பாராளுமன்ற உறுப்பினர்

சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் : ஹவுஸ் ஆஃப் காமன்ஸ், கனடா

சான்றிதழ் / சான்றிதழ் பற்றிய அடிப்படை விபரக்குறிப்பு: யாருக்கெல்லாம் வழங்கப்படும், எதற்காக வழங்கப்படும், அதன் முக்கியத்துவம் என்ன??: மனிதாபிமான மற்றும் ஒரு சமாதான தூதராக பணி ஆற்றுபவர்களுக்கு இந்த சான்றிதழ் வழங்குகிறார்கள்

இடம் : க .ரவ ஜிம் காரிகியானிஸ், பி.சி., எம்.பி., ஹவுஸ் ஆஃப் காமன்ஸ், ஸ்கார்பாரோ-அஜின்கோர்ட், டொராண்டோ

நிகழ்வின் விவரனை : மனிதாபிமான மற்றும் ஒரு சமாதான தூதராக ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

செப்டம்பர் 2009

செப்டம்பர் 2009 -சான்றிதழ்கள்

For researchers

Cite this page, read it as Markdown, or query it through the open API.

Cite This Page

“செப்டம்பர் 2009 சான்றிதழ்கள்.” Nithyanandapedia, last edited . https://nithyanandapedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2009_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

MarkdownJSON API