April 10 2017
Title:
"பரமஹம்சரின் கல்பதரு சத்சங்கம் - வாழ்வை கடந்து வாழ்தல்"
Description:
திருவண்ணாமலையில் பௌர்ணமி திருநாளன்று, பரமஹம்சர் அருளிய தியானசத்சங்கம். இதில் பரமஹம்சர் வாழ்வின் நிரந்தரமற்ற தன்மை பற்றியும்.. எவ்வாறு ஒரு மனிதன் தொடர்ந்து இந்த வாழ்க்கை சுழற்சியில் சிக்கித் தவிக்கிறான். அதை கடந்து வாழ்வது எப்படி என்ற சத்யத்தியதை அருளினார். மாற்ற வேண்டியதை மாற்றி அமைக்கும் சக்தி, மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளும் புத்தி எவ்வளவுதான் மாறினாலும் இந்த உலகமே மாறாத ஒரு கனவு தான் ஏன்னு 'யுக்தி' இந்த கனவு என்று தெரிந்து விழித்துக்கொள்வது 'முக்தி' இந்த சத்தியங்களை உணர்ந்து வாழும் ஒருவர், பிறப்பு இறப்பு என்ற சுழற்சியில் இருந்து விடுபட்டு தன் உண்மை நிலையான சதாசிவ நிலையை அடைகின்றார்
Link to Video:
Video | Audio |
Transcript:
Day's Event
Purnima Celebrations at Nithyananda Peetham, Tiruvannamalai Aadheenam
You can join His Holiness Paramahamsa Nithyananda at the city His Advent on Planet Earth!
He will provide His Darshan after the Kalpataru Program and His Evening Satsang, Anna Daan and exciting Shaktis Demos plus Akashic Readings by Balasants of Nithyananda Gurukul.
All of these programs are offered FREELY by His Holiness!
Title
சமய தீக்ஷை பயிற்சி || கல்பதரு || 10 ஏப்ரல் 2017
Description
நிகழ்ச்சி நிரல் - கல்பதரு தலைப்பு - சமய தீக்ஷை பயிற்சி இடம் - திருவண்ணாமலை, தமிழ்நாடு, இந்தியா தேதி - 10 ஏப்ரல் 2017
இந்த வீடியோ பதிவில் பகவான் ஸ்ரீ #நித்யானந்த பரமசிவம் அவர்கள் கல்பதரு ஒரு நாள் தியான முகாமில் நமது ஆழமான விருப்பங்களையும், ஏக்கங்களையும் நிஜமாக்குவதற்கான சக்தியை தீக்ஷையாக அளிக்கிறார். நம் ஆசைகளுக்கும் நம்பிக்கைக்கும் இடையில் இருக்கும் இடைவெளி என்னவென்று கண்டறிவதற்கான தியான பயிற்சியை பக்தர்கள் மேற்கொள்கின்றனர்.
The Supreme Pontiff of Hinduism Jagatguru Mahasannidhanam His Divine Holiness #Nithyananda Paramashivam (HDH) is the reviver of #KAILASA - the ancient enlightened civilization and the great cosmic borderless Hindu nation. Revered as the incarnation of Paramashiva - the primordial Hindu Divinity, HDH has a following of 2 billion Hindus worldwide with de facto spiritual embassies in over 150 countries. He has worked untiringly for over 26 years for the revival of Kailasa, for global peace and to give super conscious breakthrough to humanity. He has survived the worst persecution of multiple assassination attempts on person and on character by anti-Hindu elements. He is collecting, organising, preserving, time capsuling, decoding, spreading and reviving 20 Million source books of Hinduism and the 64 sacred arts & sciences like Ayurveda, music, dance, sculpting, astrology, vastu and much more. Close to 20,000 hours of HDH’s timeless talks have been recorded till date (Sep 2020), which are a treasure trove of powerful cognitions to solve individual and global problems of any kind.
Link to Video:
Video | Audio |
Photos
Tiruvannamalai Aadheenam
Sakshi Pramana
Kalpataru
Akashik Reading
Annadan
Kalpataru Session
Shiva Deeksha
Tamil Sastang
Shiva Deeksha
Darshan
Kalpataru Satsang