February 06 2018
Title
Nithyananda Diary 6th February 2018 | Nithyananda Peetham, Bengaluru Aadheenam | Tamil Nithya Satsang | Evening Nithya Satsang
Link to Video:
Transcription
nithyānandeśvara sadāshiva samārambhām nithyānandeśvari adīshakti madhyamām | asmat āchārya paryantām vande guru paramparām ||
(0:43) I welcome you all with My love and respects. I welcome all the Devotees, Disciples, Sarvajnapeetha Yajamans, Nithya Satsangis, Sri Mahants, Mahants, Kotharis, Thanedars, Disciples, Visitors, Viewers, everyone sitting with us all over the world through Nithyananda TV, Facebook Live, YouTube Live, 2-way Video Conferencing having Nayana Deeksha. I welcome all of you with My love and respects.
(1:24) So first things first - nitty gritties and nuances of Oneness. What is fundamentally … it takes to be in Oneness? Please understand. What it takes fundamentally to be in Oneness… because Oneness is not imagination or visualization - it is experience. Listen. An idea filling your length dimension is imagination. An idea filling your breadth dimension is visualization. An idea filling your depth dimension is declaration. An idea which is YOU is Oneness. The idea which has become part of your very space, which does not tire you or bore you, by the passage of the time - is Oneness.
(3:04) Understand, An idea gets into your logic, fills your logic, is only length dimension - it is imagination. An idea gets into your breadth, breadth dimension - it is only visualization. An idea gets into your very depth - it is declaration. But because all of them are not beyond time, by the passage of time, all these three brings tiredness and boredom. Only when something gets into your SPACE, only when it gets into your space, which is beyond time dimension, listen, then comes no tiredness, no boredom, due to passage of time. Passage of time does not bring tiredness or boredom if something becomes your space. If something becomes your space!
Oneness is not imagination. Oneness is not visualization. Oneness is not even just declaration. It is your Existence. You need to know what all is not Oneness, then you will know what IS Oneness. Mahadeva says in the Agama, Sadāshiva beautifully explains in the Agama, “Devi achieved the blissful state and union with Mahadeva on Shivaratri Day - because Her space became Oneness.”
I will read out the verse, the original verse – “anustitam puraadevya yata anyai apyaanustitam mayaa saha muda saargam ramaantipstitha maayayaahu na padyante yamadesaat kinkaraihi kurvaatristithih yamam chaapi na pashyanti narakaani cha noyaayuhu.”
Sorry for slowly reading it out, because the heavy flashlight, due to reflection I am slowly reading it out.
(6:40) Fundamentally, Mahadeva says: The depth of space…, understand He says very clearly, Kaala, Yama, cannot tire you or bring boredom to you if something becomes your space. But as long as it is only your imagination, visualization, declaration - Kaala, Yama, can bring tiredness and boredom to you. When you are manifesting powers, if you become tired or bored - understand - still Oneness is only up to the declaration level for you, depth level for you. It has not yet become your space. You need to know at least, it has not yet become your space, so we can start doing something to make it as your space. Anything which brings tiredness or boredom, has not yet become your space. If living in this body brings you tiredness and boredom, you are not going to be living in this body forever. When that becomes too much, you are going to drop it and move ahead. Understand. You can take it rightly, wrongly, good, bad - I am giving you fundamental principles. If you manage not to get tired or bored, living in this body, you can live as long as you want. That is what Bhishma has mastered. Bhishma has mastered his hormones - the Brahmacharya. See, why this Brahmacharya practice you know - ability to master your hormones and chemicals. The most powerful chemistry happening in you is your hormonal gush – means, the male or female hormonal gush. If you can stand that with your Will Persistence, you can handle any, any chemistry in your system, any chemical changes or hormonal changes. A Brahmachari can produce any chemicals he need inside his body. He has achieved that mastery. That is the reason, his father blesses him, “Let you become Iccha Mrityu.” Even if Santanu has not given the boon, Bhishma would have lived as long as he wants, because of the power of Brahmacharya. With Santanu’s blessing, it is now sealed boon - power!
(10:06) Understand, if you remove the effect of Yama-time on you, you can exist forever in that space. If you want to be in Oneness for forever, it should become part of your space, means, you should become ferocious with you and break this very tiredness and boredom. Tiredness and boredom does not get broken by cute romance - “puppy, puppy….Oh, cutie pee.” “Cutie pee, puppy” - all will get only pee!! Only when you deal you with the ‘ferociousness’, you break the tiredness and boredom. With that ferociousness, you need to digest Oneness. With that ferociousness, you need to make Oneness as your space. This is the first lesson for all the MahaSadāshivoham Participants and Sadāshivoham Participants, Inner Awakening Participants or anybody who wants to manifest powers. Power manifestation happens from the space of Oneness and Oneness becomes your space – source, only when you decide to manifest it ferociously.
(12:40)
When I was in the Ramakrishna Mutt, once I missed morning mangalaarati; mangalaarati is supposed to be 5 o’clock. I missed mangalaarati. I did not try to find out, “What is the reason? What must be the pattern? I should complete with it.” No cutie pie analysis! No! Simply I decided - No more question of sleeping; that’s all. Tie the rope on the Shika, tie it on the cot. Over! Sit. Only if you sleep, you will miss morning mangalaarati. Stop sleeping that’s all! The ferociousness was such, My Body and My Mind, both of them know, if I decide - I decide!! They just obey Me, if they want to live with Me. Understand. Both of them know, they simply obey Me, if they want to live with Me. Never again ever, I missed My morning mangalaarati. It’s not that I completely stopped sleeping. Maybe next few days I didn’t sleep, but the Body and Mind learnt the lesson - This Guy cannot be bent. He cannot be bent. You simply have to listen to Him. You simply have to obey Him, if you want to live with Him.
(14:56) Understand. Giving a statement to your body and mind - simply they have to listen to your declaration, your Will - is Saucha and Santosha. Understand - these 2 words - Saucha and Santosha. In Niyama, Patanjali explains - Saucha, Santosha, Tapah, Svadhyaya, Ishwara Pranidhanani cha. Saucha means cleanliness. Santosha means being happy. These two comes the real meaning of cleanliness is - your body should know it should simply obey your Will. That is what is cleanliness. Your body knowing - it simply has to obey you to exist is cleanliness - Saucha. Santosha means your mind need to know - it simply need to listen to you to exist. Both of them should be subdued by your ferociousness.
Saucha, Santosha, Tapas, Svadhyaya, Ishwara Pranidhanani Niyamaha - Patanjali’s Yoga Sutra. So listen. When there is a problem in others, you deal ferociously. When there is a problem with you, you do it very cutie pee! It should be the other way. When there is a problem with others, specifically do the surgery, only where it is required. When there is a problem with you, your whole Being should be made to shiver by your ferociousness. For others, if there is a tumor, do the chemotherapy precisely on the spot. For you, if there is a tumor, just walk into fire. The ‘ferociousness’. I am not saying commit suicide. No! It’s not that I stopped sleeping forever, NO; but that ferociousness… never ever again I missed My Life’s rhythm due to slumber or sleep or anything. My Life’s rhythm could not be disturbed. Even now, This Body does everything humanly impossible to cope up with Me; everything humanly impossible to cope up with Me. It is no more a tantrum throwing girlfriend or a honeymoon husband…. honeymoon upset wife, no more a middle age crisis wife. No! A polite, chaste, 60 year old deerghasumangali wife. Auspicious, just by the seen. It is no more a tantrum throwing girlfriend or honeymoon upset wife or a middle age crisis wife - No! Polite, subdued, dedicated, chaste, 60 year Deergasumangali…. highly supportive, clear about its mission and vision.
(20:12) Understand, anything stands as a imagination in the length level, visualization in the breadth level, declaration in the depth level, if you open your time with ferociousness, it just sinks into space level. Time dimension does not get opened by any technique, practice, cutie pee level. Time opens and lets the imagination, visualization, declaration, become part of your space, only by ferociousness.
“Ferociousness.” My ferocious answer to the corruption of the society is Aparigraha. My ferocious answer to the polluted concepts of sexology of the society is by My Brahmacharya. My ferocious response to this whole economy system is Asteya. My ferocious response to this whole hypocrisy of the society is My Satya. My ferocious response to the whole violence of the humanity is My Ahimsa.
Understand. It is ferocious response - that becomes Yama, which breaks the Time. Yama means methodology of crossing Time. It is not cutie pee practice, “Oh today, I will stop stealing ten rupee and I will start telling two truth, two lie. Tomorrow onwards I’ll make it into three truth, one lie. Day after tomorrow, I’ll stop stealing my soap. After two days, I will stop stealing my toothpaste.” NO!!
(23:09) Brahmacharya, Aparigraha, Ahimsa, Satya, Asteya - are ferocious decisions of the space. When you understand this whole hypocrisy - how you are made to dedicate your life for a job… if you drop dead, within 48 hours somebody else will replace you. When you understand this whole conspiracy, your declaration is Aparigraha. This whole legal possessiveness and illegal possessiveness - owning and possessing - this whole fraudulence... Who has a right to own which? If you understand this whole stupidity and declare ferociously, that is your Asteya. And this whole stupidity and hypocrisy of the sex and sexual ideas, floating in the air…… Ferocious response to this hypocrisy is Brahmacharya. The ferocious response to this whole lie called mass and masses way of thinking and living, declaring a capital letter NO to this whole hypocrisy of lies, is Satya.
Yama is ferocious response from the pure space of Oneness, not cutie pee, your pet washing practice. “Oh let me comb the hair and remove the lice from my cat today and tomorrow from my dog. Day after tomorrow from the street pig. Like this, I’ll clean the whole world’s lice.” No!! In this speed, nothing is achieved.
(26:26) Ferocious response of the Oneness to the hypocrisy of the mass or the vatavarana, the ambience created by the mass and masses hypocrisy, unconsciousness, that is Yama. That is Brahmacharya, Aparigraha, Asteya, Ahimsa and Satya. Anyone who wants to take Bautika Brahmacharya, this satsang should be the lesson for them. Who wants to take Bautika or who have taken Bautika or Naishtika or Sanyasa, who wants to understand, manifest powers - this should be the fundamental lesson. Ferocious response to hypocrisies of the mass is Yama. Brahmacharya, Ahimsa, Asteya, Aparigraha, Satya. With this ferociousness, the Time layer in you opens and the Oneness from imagination to visualization to declaration - it becomes your space, the way of existence.
Understand these five layers. Length, in length level, if you try to be in Oneness, it’s only imagination. In the breadth level, if you try to be in Oneness, it’s only visualization. In the depth level, if you try to be in Oneness, that is only declaration. Your Time layer need to be opened with ferociousness. So this just sinks into your space and becomes lifestyle, your existence. Then you just know – you can never be bored of being a Brahmachari. You can never be bored of being in Asteya. You can never be bored of being in Satya. You can never be bored of being in Ahimsa. You can never be ‘bored’ of being in Aparigraha.
Aparigraha, Asteya, Brahmacharya, Satya, Ahimsa - all these five are ferocious response of your space of Oneness; Ferocious response of your space of Oneness. Decide today - get into the ferocious space of Oneness. From that ferociousness - declare all these five as the response of your space... response of your space as Oneness. You will see Oneness becomes your life. It becomes your life. It just becomes your life.
(31:05) I will initiate all of you. If you have your Rajita Murti, keep it in front of you now or your Atma Linga, sit with this declaration, with the space of Oneness and ferocious response. Please sit straight. Close your eyes, chant the Mahavakya intensely. Hum intensely, no need to chant verbally, hum intensely. Hum intensely.
(32:17) Initiation – Meditation
(33:55) Intensely chant the mahavakya… hum the mahavakya, no need to chant loudly. Let your inner space hum the mahavakya.
(36:08) Manifest all the five responses from the space of Oneness – Brahmacharya, Aparigraha, Asteya, Ahimsa, Satya.
(40:05) aum Nithyananda Maha Sadashivoham
I bless you all, let you all radiate with Integrity, Authenticity, Responsibility, Enriching, Causing, Living Shuddhadvaita Saivam, MahaSadāshivoham, the Eternal Bliss - Nithyananda.
Be Blissful.
(40:48)
Link to Video:
Link to Video:
Description:
In this video, Paramahamsa Nithyananda Swami reveals truths about Oneness (Advaita) - which is not an imagination, visualization or even declaration - it is the true nature of our very Space. Oneness takes you beyond tiredness and boredom, and is realized through ferociousness. Watch, share and like the videos and Subscribe to our channel to be notified of the next upload. click http://bit.ly/20j90wr to subscribe. Website and Social Media: http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda
Tags:
Bhagavan Sri Nithyananda Paramashivam Paramahamsa Nithyananda, Nithyananda, Swamiji, Sadāshiva, MahaSadāshiva, MahaSadāshivoham, Oneness, boredom, Devi, ferociousness, tiredness, Lenghth, Breadth, Depth, Time, Space
Transcription
(0:12)
Oneness is not imagination. Oneness is not visualization. Oneness is not even just declaration. It is your existence. An idea which is ‘You’ is Oneness. The idea which has become part of your very space, which does not tire you or bore you by the passage of the time, is Oneness. Mahadeva says in the Agama, Sadāshiva beautifully explains in the Agama, “Kaala, Yama, cannot tire you or bring boredom to you, if something becomes your space.” Devi achieved the blissful state and union with Mahadeva on Shivaratri day, because her space became Oneness.
Anything which brings tiredness or boredom, has not yet become your space. If living in this body brings you tiredness and boredom, you are not going to be living in this body forever. When that becomes too much, you are going to drop it and move ahead.
If you want to be in Oneness forever, it should become part of your space; means you should become ferocious with you and break this very tiredness and boredom. Only when you deal you with the ferociousness, you break the tiredness and boredom. With that ferociousness, you need to make Oneness as your space.
Anything stands as a imagination in the Length level, visualization in the Breadth level, declaration in the Depth level, if you open your Time with ferociousness, it just sinks into Space level. With this ferociousness, the Time layer in you opens and the Oneness from imagination to visualization to declaration, it becomes your Space - the way of existence!
(2:59)
Transcript
ஒரு ஜீவன் அடைய விரும்புவதும் அடையப் பட வேண்டியதும் என்ன?
உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.. மீண்டும் தியான சத்சங்கத்த தொடரைத் தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். சதாசிவப் பரம்பொருளே சக்தி வௌிப்பாடாய், உணர்வில் பொங்கி இதயத்தில் நிறைந்து மூச்சில் முகர்ந்து நாவில் வௌிப்பட்டு, உலகிற்கெல்லாம் நல்லதை செய்திடென்று வேண்டி சத்சங்த்திற்குள் நுழைகின்றேன். வேதங்களின் உட்பொருளாக அதனுடைய காரணமாக, அதனுடைய நோக்கமாக, வேதங்களின் காமிகமாக சதாசிவ பரம்பொருள் நமக்கெல்லாம் உரைத்தருளிய காமிக ஆகமத்தில் இருந்து சில சத்தியங்களை தொடர்ந்து இந்த சத்சங்களின் மூலமாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அடைய விரும்புவதும் அடையப்பட வேண்டியதும், ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், அடைய விரும்புவதும் அடையப்பட வேண்டியதும், ஒரு உயிர் என்ன காரணத்திற்காக உயிர்த்து, மலர்ந்து, இயங்குகின்றதோ அது இறுதி வீடு பேராக அடையப் படவேண்டியது, ஆனால் அது உயிர்த்து மலர்ந்து இயங்கும்பொழுது அடைய விரும்புவது. இரண்டிற்கும் மிக பெரிய இடைவௌி உண்டு. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். உங்களை நீங்கள் எவ்வாறு உணர்க்கின்றீர்களோ, அவ்வாறே நீங்கள் அடைய வேண்டிய குறிக்கோளையும் நீங்கள் நிர்மாணம் செய்கின்றீர்கள். தன்னை ஏழை என்று மனதாலே உணர்கின்ற உணர்வாலே உணர்கின்ற ஒரு மனிதனை , ஜீவன் முக்தியை நோக்கி நீங்கள் என்ன முயற்சித்தாலும் விரட்டமுடியாது. ஆனால், ஜீவன் முக்தி பெற்றால் பெரும் செல்வம் கிடைக்கும். செல்வந்தனாக ஆகலாம் என்று சொன்னால் அதை நோக்கி அவன் ஓடும் வேகத்தை தடுக்க முடியாது. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். அடையப் பட வேண்டியது, அடைய நினைப்பது. ஒரு உயிர் அடைய வேண்டியது மகாசதாசிவ பதவியாக இருக்கலாம். மஹாஸதாசிவ பதமாக இருக்கலாம். பதவி என்ற வார்த்தை இந்த இடத்தில் சாதாரணமாக, யார் வேண்டுமானாலும் அமர்கின்ற பதவி என்ற பொருளால் சொல்லப்படவில்லை. அவன் பதத்தைப் பற்றி அவனாய் மாறிவிடுகின்ற சாயுஜ்ய முக்தியை தான் பதவி என்கிற வார்த்தையால் இங்கு சுடிக் காட்டியுள்ளோம் .
ஆழ்ந்து கேளுங்கள் அடையப்பட வேண்டியது அடைய விரும்புவது ஒரு ஜீவனின் உயிர் எந்த நிலையில் இருந்தாலும், அது மிகுந்த உற்சாகத்தோடும் வாழ்க்கையை நோக்கிய மிகுந்த உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும், வேகத்தோடும், இயங்குகின்ற நிலையில் இருந்தாலும், அல்லது தளர்ந்து சோர்ந்து படுக்கையை விட்டே அசையமுடியாத நிலையில் இருந்தாலும், அல்லது மாயை என்ற மன உளைச்சலில் மூழ்கி தன்னை மறந்து வீழ்ந்து கிடந்தாலும், ஒரு ஜீவன் எந்த நிலையில் இருக்குமானாலும் அது அடையப்பட வேண்டியது மகாசதாசிவ பரம்பொருளோடு சாயுஜ்யநிலை. ஆனால் அடையப்பட அடைய விரும்புவது அந்த ஜீவன் தன்னை எதோடு ஒன்றுபடுத்திக்கொண்டு உணர்கின்றதோ அதைச் சார்ந்து அமைகின்றது. தன்னை ஏழை என்று ஒரு உணர்வோடு அந்த ஜீவன் ஒன்றுபடுத்திக் கொள்ளுமானால் பரம்பொருளை அல்ல பொருளைத்தேடித்தான் அது ஓடும். எது தன்னிடம் இல்லை என்று நினைக்கிறதோ அதை நோக்கிய செல்வது ஜீவனின் உயிர்ப்புத்தன்மை, உயிர்ப்பு குணம். அதுதான் உயிர்ப்பு குணம். ஐெயெவந வநனெநெஉல அதன் உயிர்ப்பு குணம். தன்னிடம் இல்லாத ஒன்றை தேடி ஓடுவது, தன்னிடம் ஒன்று இல்லை என்று நினைத்து அதை நோக்கி இயங்குவதுதான் ஜீவனின் உயிர்ப்புக் குணம். உயிர்ப்பு உணர்வு. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் எவன் தன்னை ஏழை என்று நினைகிக்கின்றானோ, அவன் பணம் தேடி ஓடுகின்றான், பொருள் தேடி ஓடுகின்றான், எவன் தன்னை அறிவில்லாதவன் என்று நினைக்கின்றானோ அவன் அறிவைத் தேடி ஓடுகின்றான். எவன் தன்னை பலமில்லாதவன் என்று நினைக்கின்றனோ, அவன் பலத்தை தேடி ஓடுகின்றான். எவன் தன்னை அதிகாரமில்லதவன் என்று நினைக்கின்றனோ, அவன் அதிகாரத்தைத தேடி ஓடுகின்றான். உயிர் அடையவிரும்புவது, உயிர் அடைய வேண்டியது, இந்த இரண்டு வார்த்தைகளை நீங்கள் உள் வாங்கினீர்களானால் உங்களுக்குள் இருக்கும் பல்வேறு விதமான மோகங்கள் கரைந்து மறையும். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் உங்களுக்குள் இருக்கும் மோகம் கரைந்தால், உங்கள் உயிரின் காரணம் புரியும், காமியம் சித்திக்கும். உங்கள் உயிரின் காரணம் புரியும். நல்லா புரிந்து கொள்ளுங்கள். எவ்வளவு நாள்வரை, நீங்கள் உங்களை ஏழை என்ற முடிவில் இருக்கின்றீர்களோ இந்த முடிவு சரி தவறு என்று அப்படியெல்லாம் நான் இப்போது ஆராய்ச்சி செய்ய விரும்பவில்லை. எவ்வளவு நாளைக்கு நீங்கள் உங்களை ஏழை என்ற முடிவோடு நீங்கள் வாழ்கின்றீகளோ அவ்வளவு நாள் வரை பணம் மட்டுமே தேடப்படும். பொருள் மட்டுமே தேடப்படும். இறைவனில்கூட பொருளை அளிப்பதற்காக அவர் வௌிப்படுத்துகின்ற இருக்கும் பரிணாமத்தை மட்டுமே நினைந்து வழிபடுவீர்கள். நீங்கள் வழிபடுவது இறையை அல்ல வெறும் இரையை. அல்லது இரை கொடுக்கும் இறையை! இரை கொடுக்கும் இறையை. உங்களை ஏழையாக உணர்வீர்களானால் ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சமுகத்தின் விதிகளின்படியோ, விதிகளுக்கு அப்பாற்பட்டோ, நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு, சட்டத்திற்கு அப்பாற்பட்டோ பொருளை தேடிக்கொண்டுதான் இருப்பீர்கள். ஏனென்றால் இங்கு (இதயத்தில்) உங்களுக்குள் எந்த வெறுமையை உணர்கின்றீர்களோ, அந்த வெறுமையை நிரப்பதற்கு இயங்கியே தீருவீர்கள். எதுவாக உங்கள் இருப்பை நீங்கள் உணர்கின்றீர்களோ அது சிவம். எதை நோக்கி நீங்கள் செயல்படுகின்றீர்களோ அது சக்தி. உங்கள் சிவம் உங்கள் சக்தியின் வௌிப்பாட்டை முடிவு செய்கின்றது. வறியவனாக, வறியவனாக உங்கள் இருப்பை நீங்கள் உணர்ந்தீர்களானால் செல்வத்தை நோக்கி உங்கள் சக்தி செயல்படும். சமுகத்தின் விதிகட்கு உட்பட்டோ, சமுகத்தின் விதிகட்கு உட்படாமலோ, நாட்டின் விதிகட்கு உட்பட்டோ அல்லது விதிகளை உடைத்தோ இங்கு (இதயத்தில்) நீங்கள் எந்த கருத்தை சத்தியத்தை உங்கள் சிவமாக உணர்கின்றீர்களோ உங்கள் இருப்பை உணர்கின்றீர்களோ அது சார்ந்து உங்கள் சக்தி இயங்கியே தீரும். ஊழலில் மூலம் தன்னை வறியவனாய் உணர்வது, ஊழலில் மூலம் தன்னை வறியவனாய் உணர்வது. திருட்டின் மூலம் தன்னை வறியவனாய் உணர்வது, கொள்ளையின் மூலம் தன்னை வறியவனாய் உணர்வது. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். தன்னை வறியவனாய் உணராதவர்க்கு உலகமே உடமை. தன்னை வறியவனாய் உணர்ந்தவர்க்கு இவ்வுலகில் இல்லை உரிமை. ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். இந்த இரண்டு வார்த்தைக்கும் இருக்கின்ற இடைவௌி, முதல் இரண்டு வார்த்தைகளை அறிமுகப்படுத்தினேன். அடையப்பட வேண்டியதும், அடைய விரும்புவதும் இப்போது இரண்டு வார்த்தைகளை அறிமுகப்படுத்துகிறேன். அவை உடமை ழுறெபைெ மற்றொன்று உரிமை. ீழளளநளளபைெ. உடமை என்பது கடமைக்காக மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும் உரிமை. உரிமை என்பது தன் தனித்துவத்தை நிலைநாட்டுவதற்காக எடுத்துக் கொள்ளப்படும். அசுரத்தனமான உடமை. ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். ழுறெபைெ ரூ ீழளளநளளபைெ ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் உடமை, உரிமை. உதாரணத்திற்கு இந்த நிலம், இந்த ஆசிரம ஆதினம் அமைந்திருக்கும் நிலம். இது என் உடமை. உரிமை அல்ல. என் உடமையாய் வைத்திருக்கின்றேன். ஏனென்றால் இதை காப்பதற்காக. இதை காக்கின்ற கடமையை செய்வதற்காக மட்டுமே உடமையாய் வைத்திருக்கின்றேன். இதை இங்கே வந்து அனுபவிக்கின்ற எல்லோருக்கும் உரிமை பொருளாக கொடுத்து விட்டேன். நன்றாக புரிந்துகொள்ளுங்கள். நிறைய பேர் உரிமை கொண்டாடுவதற்குத்தான் இந்த இடத்தின் மகிமை, இந்த இடத்திற்கு சிறப்பு. நான் மட்டுமே உடமையாக வைத்திருப்பதால் இந்த இடம் உயிர் பெற்று விடுவதில்லை. பலபேருக்கும் உரிமையாய் அளிக்கப்பட்டுள்ளதால் இந்த இடம் உயிர் பெற்று இருக்கிறது. உடமை வேறு! உரிமை வேறு. தௌிவாக புரிந்துகொள்ளுங்கள். ஒரு தனி நபரின் வீடு அவருடைய உரிமை. அவரைத் தவிர உள்ளே வேறு யாரும் நுழைய முடியாது. அவர் விரும்பிய அவர் குடும்பத்தார் மட்டும் வேண்டுமானால் செல்ல முடியும். தனி நபரின் உரிமை (ீழளளநளளபைெ). ீழளளநளளபைெ வேற ழுறெபைெ வேற . இந்த இடத்தின் சிறப்பு, கடமையைச் செய்வதற்காக இது என் உடமை. ஆனால் என் உரிமை அல்ல. உரிமை உலகத்திற்கே. அதனால்தான் அதுதான் இந்த இடத்தின் சிறப்பு. உங்கள் வாழ்க்கையை திரும்பிப் பாருங்கள். எங்கெல்லாம் நீங்கள் வறுமையை ஆழமாக உணர்கின்றீர்களோ அங்கெல்லாம் உங்கள் உரிமையை நிலைநாட்ட முயற்சிக்கின்றீர்கள். எங்கெல்லாம் நீங்கள் நிறைவோடு இருக்கின்றீர்களோ அங்கெல்லாம் உங்கள் கடமையை செய்யும் உடமை தன்மையைத் தான் நீங்கள் வௌிப்படுத்துகின்றீர்கள். கடமையைச் செய்கின்ற கடமை செய்வதற்கான உடமைத்தன்மையை வௌிப்படுத்தி உலகிற்கு அதை உலகிற்கு உரிமையாக்குவதே கர்மயோகம்.
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். கடமையைச் செய்கின்ற அளவுக்கு மாத்திரம் உடமைத்தன்மையை ஏற்றுக்கொண்டு அதை உலகுக்கே உரிமையாக்குவதே கர்மயோகம். வாழ்க்கையை அப்படியே புரட்டிப் பாருங்கள். எங்கெல்லாம் நீங்கள் கடமையை செய்வதற்கான உடமைத் தன்மையை தாண்டி உரிமையை நிலைநாட்ட முயற்சிக்கின்றீர்களோ நஒஉடரளைஎவைல, அங்கெல்லாம் தான் வாழ்க்கை உங்களுக்கு கடுமையான வலியைத்தரும் பாடங்களை போதிக்கின்றது. கடுமையான வலிகளை தரும் பாடங்களை பாடங்களை போதிக்கின்றது. ஞானமும், வீரமும், தியாகமும், வைராக்கியமும் நல்ல தன்மையாக சொல்லப்படும், எல்லா குணங்களும் இறைவனுடைய நிறைத்தன்மையாக சொல்லப்படும் எல்லா குணங்களும் எப்போதெல்லாம் நீங்கள் உயர்ந்த உணர்வோடு உங்களை, உங்களின் இருப்பை இணைத்துக் கொள்கின்றீர்களோ, எப்போதெல்லாம் உயர்ந்த உணர்வோடு உங்கள் இருப்புத்தன்மையை உணர்கின்றீர்களோ, அப்பொழுதெல்லாம் அந்த உயர் உணர்வு இருப்புத்தன்மையை நோக்கியே உங்களின் சக்தியும் இயக்குகின்றது. இந்த நான்கு வார்த்தைகளை இன்று புரிந்து கொள்ளுங்கள்.
அடையப்பட வேண்டியது, அடைய முயற்சிப்பது, அடையப்படவதை வேண்டியதை நோக்கி உங்கள் சக்தி இயங்காமல் வேறு ஏதோ ஒன்றை அடைய முயற்சிக்கும் காரணம் மோகம். மஅகம் . உண்மையில் எது நீங்களோ அதை மறந்து, வேறொன்றை நீங்களாய் நினைக்கின்ற மஅகம் எனும் மோகமே அடையப்பட வேண்டியதை தவிர்த்து வேறொன்றை அடைய விரும்புகின்றது. உங்கள் இருப்பு சரியான தௌிவோடு இருக்குமானால், அடையப்பட வேண்டியது, அடைய விரும்புவதும் ஒன்றாகும். அடையப்பட வேண்டியது, அடைய விரும்புவதும் ஒன்றானவன். சிவஞானம் மலர்ந்தவனாய் மாறுகின்றான். அப்ப உங்களுக்குள் இருக்கும் சிவத்தன்மைக்கும் உங்களுக்கும் இனிமையான உறவு மலர்கின்றது. இது இரண்டிற்கும் நடுவில் இடைவௌியோ அல்லது படைவௌியோ இல்லாமல் போகின்றது. இடைவௌி என்றால் பயி . படைவௌியோ என்றால் போர். சில நேரத்தில் உங்களுக்கும் உங்கள் சிவத்தன்மைக்கும் இடையில் இடைவௌி இருக்கும். சில நேரத்தில் படையே நடக்கும். போரே நடக்கும். உங்கள் இருப்பு, நீங்கள் எதுவாக உங்களை உணர்கின்றீர்கள் எதுவாக உங்களை உணர முடிவு செய்கின்றீர்கள். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்: சில நேரத்தில் ஏற்கனவே பல முறை முடிவு எடுத்ததனால் இப்பொது உங்களை வறியவன் என்கின்ற இருப்பாக நீங்கள் உணர்ந்து கொண்டு இருக்கலாம். ஆனால் இதற்குமேல் இந்த தவறான இருப்பில் இருந்து ஒதுங்கி, தவறான தன்மையை தன்னுடைய சிவமாக உணர்வதை மாற்றி உண்மையான சிவத்தன்மையோடு என் இருப்புத்தன்மையை ஒன்ற வைத்துக் கொள்வது என்று நீங்கள் முடிவுவெடுத்தால் நீங்கள் சிவபக்தன். எந்த இருப்பை உங்கள் இருப்பாக நீங்கள் மாற்றிக்கொள்ள முடிவெடுக்கின்றீர்களோ அதை நீங்கள் வழிபடுப்படுகின்றீர்கள். அதன் வழிபடுகின்றீர்கள். அதை நோக்கி நீங்கள் நெறிப்படுகின்றிர்கள். அதை நோக்கி நீங்கள் முன்னேறிச் சென்று கொண்டு இருக்கின்றீர்கள். உங்கள் இருப்பின் தன்மை மாற்றுவதாக நீங்கள் எடுக்கும் முடிவு சிவபக்தி. சிவத்தன்மையை உங்கள் இருப்பு தன்மையாக மாற்றிக் கொள்வது என்ற முடிவு எடுத்து அதை நோக்கி செயல்பட துவங்குவது சிவபக்தி. அதை நோக்கி உங்கள் எண்ணங்களை நெறிப்படுத்திக் கொள்வது சிவநெறி. அதை நோக்கி உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வது சிவ வாழ்க்கை. ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். நீரும் ருத்ராக்ஷமும், நினைவில் பாஞ்சாச்சரமும், ஊரும் ஆனந்தமும், சிவ உன்மத்த சுக போதமும், தேரும் திருவிழாவும் பரம்பொருள் பேரும் பெருநன்மையும் உணர்வில் சிவத்தன்மை ஊறும் அன்பர்க்கே உடமை. யார் தன்னுடைய உணர்வு நிலையை, இருப்புநிலையை இதுவரை எதுவாக வேண்டுமானலும் இருந்து விட்டு போகட்டும். இதற்கு மேல் அதை சிவத் தன்மையாக மாற்றிக் கொள்வேன். அதற்காக எல்லா முயற்சியை எடுப்பேன் என்று முடிவெடுக்கின்றானோ அவனுக்கு இந்த நீறும் ருட்ராக்ஷமும், நெஞ்சில் ஊறும் பாஞ்சாச்சரமும், தேரும் திருவிழாவும், உன்மத்த ஆனந்த சிவபோத ஞான களிப்பும் உடமையாகின்றது. உலகிற்கெல்லாம் அதை கொண்டு சேர்க்க வேண்டிய அவனது கடமையாகின்றது. இருப்பின் திரிப்பு நாத்திகம், இருப்பின் மறுப்பு கம்நியுஸம், இருப்பின் தெறிப்பு சைவம். ஆழ்ந்து உள்வாங்கி கொள்ளுங்கள். அடைய வேண்டியதும் அடையப்பட வேண்டியதும் ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், அடைய வேண்டியதும் அடைய நினைப்பதும் மாறுவதற்கு காரணம் தன் இருப்பை பற்றி தனக்கு தௌிவில்லாமல் வருகின்ற மோகம். மா அகம், அகம் மறந்து திரிப்படையும் போது வருகின்றது மோகம். தன்னை தன் சுய நிலையான சுவ அனுபவ, ஸ்வா அனுபவ, சொரூப அனுபவ நிலையான சதாசிவன் நிலையில் உணராது வறியவனாய், மூடனாய், திரிந்து, திரிபுபட்ட நிலையில் துரோபாவ நிலையில், சிவபாவ நிலையில் உணராது, துரோபாவ நிலையில் உணரும்போது அடையப்பட வேண்டியது அடைய விரும்புவதும் விலகிப்போகின்றது. அடைய விரும்புவதையும் அடையப் பட வேண்டியதும் நமக்குள் இருக்கின்ற மா - அகத்தை மாற்றி சிவோகம் நிலையை கொடுத்து இரண்டையும் ஒன்றாக்கி நமக்கு அளிக்கின்ற அறிவியல்தான் காமிக ஆகமம். அகம் திரிபு இருந்தால் அடைந்தால், அடையப் பட வேண்டியதும் அடைய நினைப்பதும் வேறு வேறாக இருந்தாலும் அந்த நிலையிலும், அடையப்பட வேண்டியதும் அடைய நினைப்பதும் ஒன்றாகி விட்டாலும் அந்த நிலையிலும், அடையப்பட வேண்டியது, அடைய நினைப்பது அத்துணையும் அதன் மூலத்தில் இருந்தே மா - அகத்தில் இருந்து, சோ அகத்தில் இருந்து சிவோகத்திற்கு நம்மை கொண்டு சென்று சேர்த்து உண்மையை உரைப்பது மட்டுமல்லாது உறைக்க வைப்பது, உண்மையை உரைப்பது வேறு உறைக்க வைப்பது வேறு. வெறும் உரைத்தலால் அகங்காரம் மாறிவிடாது. காரமோடு உறைக்க வைக்கும் பொழுதுதான் அகங்காரத்தில் இருந்து காரம் விலகி அகம் சிவோகமாய் மலரும். உண்மையை உரைத்தலும், உறைக்க வைத்தலும் எனும் இருநிலையிலும் சத்தியத்தை சதாசிவப் பரம்பொருள் நமக்கு சாத்தியமாக்குகின்றார். இந்த காமிக ஆகமத்தில் மூலம். ஆகமங்கள் சொல்லும் வாழ்வியல் அறிவியல். ஆகமங்கள் வேதங்களின் சாரம் அல்ல. ஆகமங்கள் வெறும் வேதங்களின் சாரம் அல்ல . ஆகமங்கள் வேதங்களின் உட்பொருள். ஆகமங்கள் வேதங்களின் உட்பொருள். மகாசதாசிவப் பரம் பொருள் வேதங்களின் உட்பொருளாய் நமக்கெல்லாம் அளித்தருளிய ஆகமங்களின் உத்தமமான பகுதிகளை உங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளும் சத்தியமான பகுதிகளை, இந்த கல்பதரு என்ற தொடர் சத்சங்கங்களில் மூலமாக உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் கல்பதரு தியான முகாமும் சமய தீக்க்ஷையும் நிகழ்கின்றது. சதாசிவப் பரம் பொருள் மீண்டும் மீண்டும் சொல்லிகின்றார். இந்த ஆகமங்களின் அறிவியல் சமய தீக்ஷை எடுத்தவர்களுக்கு கேட்ட மாத்திரத்தில் ஞானமாக மலர்கின்றது. ஞானம் விஞ்ஞானமாய் செயல்படுகின்றது. தீக்ஷை எடுக்காது இந்த கருத்துக்களை கேட்பவர்களுக்கு இது வெறும் ஞானம். தீக்ஷை எடுத்து இந்த கருத்துக்களை கேட்பவர்களுக்கு இது விஞ்ஞானம். தினந்தோறும் இந்த சத்சங்களைக் கேட்டு இதை உங்கள் அனுபுதியாக மாற்றிக் கொள்ள விரும்புகிறவர்கள் வாருங்கள், ஒவ்வொரு ஞாயிறும் சமய தீக்க்ஷையான சிவ தீக்ஷை காமிக ஆகமத்தின் படி உங்களுக்கு அளிக்கப்படும். கல்பதரு யோகம் தியான வகுப்பும் சமய தீக்ஷையும் உங்களுக்கு அளிக்கப்படும். வருகின்ற பிப்ரவரி 13ம் நாள் மஹாசதாசிவராத்ரி - மஹாசிதவப்பரம்பொருளின் இருப்பை நாமெல்லாம் கொண்டாடும் நாள். வாருங்கள்! அவர் இருப்பை வாழ்வோம் கொண்டாடுவோம். வாருங்கள் சதாசிவனைக் கொண்டாடுவோம்.
Photos from the day:
Nithyananda Peetham, Bengaluru Aadheenam | Tamil Nithya Satsang | Evening Nithya Satsang
Session On Cosmology
Vishesha Deeksha
Link to Facebook page
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/1642651622489348 https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/1642954002459110