Difference between revisions of "05 ஜனவரி 2004 பத்திரிகை செய்தி"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
 
(One intermediate revision by one other user not shown)
Line 80: Line 80:
  
  
[[Category:2003]][[Category:பத்திரிகை செய்தி]][[Category:தமிழ்]]
+
[[Category:2004]][[Category:பத்திரிகை செய்திகள்]][[Category:தமிழ்]]

Latest revision as of 10:59, 5 January 2021

வெளியீடு

தினத்தந்தி, கோவை


நிகழ்வு

நிகழ்வின் சாரம் : ஆன்மிக சொற்பொழிவு

நாள் :05 ஜனவரி 2004

தலைப்பு : பூட்டி கிடக்கும் மனித இதயங்களை ஆண்டவன் தேடி வந்து தட்டுகிறான் - நித்யானந்த சுவாமிகள் பேச்சு

மனித இனம் மேன்மையுற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 04 ஜனவரி 2004 அன்று கோவை S.N.R திருமண மண்டபம், S.N.R கல்லூரி அருகில் மாலை 5.15 மணிக்கு ' கதவைதிற காற்று வரட்டும்' எனும் தலைப்பில் தியான சத்சங்கம் நிகழ்த்தினார். அந்த செய்திப்பகுதி அடங்கிய பிரசுரம் இதுவாகும்.

05 ஜனவரி 2004

05 ஜனவரி 2004-பத்திரிகை செய்தி





வெளியீடு

மாலை மலர், கோவை


நிகழ்வு

நிகழ்வின் சாரம் : ஆன்மிக சொற்பொழிவு

நாள் :05 ஜனவரி 2004

தலைப்பு : புத்தகம் வெளியீட்டு விழா

பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 04 ஜனவரி 2004 அன்று கோவை S.N.R திருமண மண்டபம், S.N.R கல்லூரி அருகில் மாலை 5.15 மணிக்கு ' கதவைதிற காற்று வரட்டும்' எனும் தலைப்பில் தியான சத்சங்கம் நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் பாகமாக புத்தக வெளியீடு நிகழ்ந்தது. பாதபூஜையின் மகத்துவம் எனும் புத்தகத்தை பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியுடன் கே.ஜி மருத்துவமனையின் தலைவர் திரு பக்தவச்சலம் வெளியிட தொழிலதிபர் திரு மாணிக்கம் அவர்கள் பெற்றுக் கொண்டார். அவர்களுடன் விஜயா பதிப்பகம் வேலாயுதம் அவர்கள் உடனிருந்தார்.

05 ஜனவரி 2004

05 ஜனவரி 2004-பத்திரிகை செய்தி





வெளியீடு

மாலை முரசு, கோவை


நிகழ்வு

நிகழ்வின் சாரம் : ஆன்மிக சொற்பொழிவு

நாள் :05 ஜனவரி 2004

தலைப்பு :கதவை திற காற்று வரட்டும் - தியான சத்சங்கம்

பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 04 ஜனவரி 2004 அன்று கோவை S.N.R திருமண மண்டபம், S.N.R கல்லூரி அருகில் மாலை 5.15 மணிக்கு ' கதவைதிற காற்று வரட்டும்' எனும் தலைப்பில் தியான சத்சங்கம் நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் பாகமாக புத்தக வெளியீடு நிகழ்ந்தது. ஆன்மிக சொற்பொழிவில் பங்கேற்ற பக்தர்கள் படமும் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் தியான சத்சங்கம் நிகழ்த்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

05 ஜனவரி 2004

05 ஜனவரி 2004-பத்திரிகை செய்தி