புத்தகங்கள் (தமிழ்) - ஶீ நித்யானந்தா ஓர் அறிமுகம்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

புத்தகங்கள் (தமிழ்) -ஶீ நித்யானந்தா ஓர் அறிமுகம்


புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2003-ஜூலை

பதிப்பு :முதல் பதிப்பு

வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

பிரதிகள் :1000 பிரதிகள்

பக்கங்கள் :32

பதிப்பகத்தார் :தியானபீட சேரிடபிள் டிரஸ்ட் ( Dhyanapeeta Charitable Trust - DCT )

மொழி :தமிழ்


புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

"" 'ஶீ நித்யானந்தா_ஓர் அறிமுகம்' எனும் இப்புத்தகத்தில்...

பரமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்த சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு, அவரது வாழ்வில் மகான்கள், குருமார்கள் அவரை எவ்வாறு அங்கீகரித்து, பயிற்றுவித்தார்கள் என்பன விவரிக்கப்பட்டுள்ளது.""


புத்தகத்தின் சாரம்

திருவண்ணாமலையைச் சார்ந்த ராஜசேகரன் எங்ஙனம் ஸ்ரீ நித்யானந்த சுவாமிகளாக மலர்ந்தார் என விளக்கப்பட்டுள்ளது.




ஶீ நித்யானந்தா_ஓர் அறிமுகம் (SRI NITHYANANDA_OOR ARIMUGAM)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1qTcX0Lk6BOV0UitnyYRzb7-t33hOEe1l/view?usp=sharing