புத்தகங்கள் (தமிழ்) - உங்களை அருமையானவராக்கும் ஞான வரிகள்-பாகம் ll

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

புத்தகங்கள் (தமிழ்) -உங்களை அருமையானவராக்கும் ஞான வரிகள்-பாகம் ll


புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2008-ஏப்ரல்

பதிப்பு :இரண்டாம் பதிப்பு

வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

பிரதிகள் :1000 பிரதிகள்

பக்கங்கள் :334

பதிப்பகத்தார் :நித்யானந்த தியான பீடம் (Nithyananda Dhyana Peetam - NDP)

மொழி :தமிழ்


புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

""உங்களை அருமையானவராக்கும் ஞான வரிகள்-பாகம் ll' எனும் இப்புத்தகத்தில்...

சொர்க்கமும், நரகமும் மனோரீதியானது, நீ செத்தாலும்... வாழும் மனம், கஷ்டங்களெல்லாம் கரைந்துவிட, எது ஞானம்? உங்களை மகானாக்கும் பட்டியல், கோபத்தை அடக்காதீர்கள், நிதானம் ஓர் தானம், மனப்பட்டிமன்றம், ஏன் மனமொடிகிறோம்? முதிர்ச்சியின் அளவுகோல், Personality தெளிவாக வழி, அத்தனைக்கும் ஆசைப்படலாமா, கர்மச் சக்கரம், இது உச்சக்கட்ட போதை, சாதிக்கும் முன் யோசிக்க வேண்டியது, சாந்த குணம் ...

என பல்வேறு தலைப்புகளில் சத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.""


புத்தகத்தின் சாரம்

"உங்கள் அனுபவிக்கும் தன்மையின் அளவு அதிகமானால் சின்ன விஷயங்களில் கூட சந்தோஷம் அடைவீர்கள். சுகம் காண்பீர்கள்.

சந்தோஷமாகப் பழகுவது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டால், சத்தம் போடும் மனிதர்களைக் கூட சாந்தப்படுத்தி விடமுடியும், பயத்திலிருந்து மனதைத் தைரியத்திற்குத் திருப்பினால் துரதிர்ஷ்டத்தைக் கூட அதிர்ஷ்டமாக மாற்றலாம்.

- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்"




உங்களை அருமையானவராக்கும் ஞான வரிகள்-பாகம் ll (UNGALAI ARUMAIYAANAVARAAKKUM JNANA VARIGAL_PART II)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/134p1p8AcFGezxJGvXbEcxwQUoZx6Ar94/view?usp=sharing