MAy 12 2021

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

Title

PARASHAKTI AKASHIC READING || 12 MAY 2021

Video

Transcript

12 MAY 2021, WEDNESDAY (IST) MORNING - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL 07:11 AM - THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM. 07:27 AM - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL FOR THE WHOLE OF HUMANITY

  • ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
  • ஓம்காரத்துயர்ந்து பாங்காய் வேதமொடு ஆகமமாய் வெளிப்பட்டு, ஹ்ரீங்காரமாய் மலர்ந்து, பரசோடஷியாய் நிறைந்து, நாற்பத்து முக்கோணம் வாழும் கைலை ஸ்ரீபுரச் சிந்தாமணி கிரகத்தில் இருக்கும், கைலாச ஸ்வாமினீ, பரசோடஷி, பரமசிவன் பாகம் அமர்ந்து, பாராளும் பரமேஸ்வரி, பரமசக்தி மனோன்மணி, மீனாக்ஷி, நித்யானந்தனாய், நிஜ அவதாரம் கொண்டேன் இங்கு, எல்லோர்க்கும் நல்வரம் தந்திட, எல்லா நன்மையும் அருளிட, ஹிரண்யகர்ப ஸ்வரூபிணி, பிரம்மாண்ட யோனி, சாம்பவி, சந்திரமௌலி, ரபலா, அபர்ணா, உமா, பார்வதி, சாவித்திரி, நவயௌவனா, சாம்ராஜ்ய லக்ஷ்மி, பரமேஸ்வரி பரசோடஷி, மீனாக்ஷி நித்யானந்தனாய் உருக்கொண்டு, இங்கு நிஜ அவதாரமாய் வந்தேன்.
  • அருட்பெருங்கருணையினால் அருளுகின்றேன் கேளுங்கள்.
  • மக்களே! உங்களெல்லோர்க்கும் நன்மை செய்யவே, நாம் இங்கு நித்தியானந்தன் வடிவு கொண்டு நிஜ அவதாரமாய் இறங்கி வந்தோம்.
  • இந்திய நாட்டு மக்களே! கேட்டுக்கொள்ளுங்கள்! நன்றாய் கேளுங்கள்! காலம் காலமாய் அவதாரபுருஷர்கள் வந்து, மலர்ந்து, உலகிற்கு நன்மை செய்யும், மிகப்பெரும் ஞான பூமி பாரதம்.
  • இருக்கின்ற ஒரு பாரதத்தை, இழக்க இயலாது மக்களே!
  • ஞான கர்பத்தை மலடாக்க இயலாது. வாழையடி வாழை என ஞானிகளும், அவதார புருஷர்களும், வந்தே தீர வேண்டும், வாழ்ந்தே தீர வேண்டும், மலர்ந்தே தீர வேண்டும்; உலகிற்கு அதுவே உத்தம நன்மை.
  • ஒரு சில கயவர்கள், மாயையில் சிக்கி, செய்திட்ட சதிகளால், உலகை பலிகொடுக்க ஆகாது. சிருஷ்டி நஷ்டம் அடையக் கூடாது; பிரபஞ்சம் அழிந்துவிடக்கூடாது. பிரளயத்தில் இருந்து, இந்த ப்ரபஞ்சத்தைக் காக்கவே, பெரும் கப்பல் நான் ஒன்று செய்தேன், அதன் பெயரே ஆதிகைலாசம்.
  • ஆதிகைலாசம், இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் ஞான சக்திகளை ஒன்றாய் திரட்டி, பிரளயத்தில் இருந்து மக்களை காத்திடவே நாம் செய்த கப்பல்.
  • துரோகிகள் சூழ்ச்சியாலும், விரோதிகள் ஆட்சியாலும், வழியின்றி, கப்பலைவிட்டு, மாலுமியே ஒதுங்க வேண்டிய காலம் வந்ததையா.
  • அதனால் தான் ககணம் கொந்தளித்து, பேரழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.
  • மக்களே! அறியாத தனத்தினால் மாயையில் சிக்கி, குழந்தைகள் தவறு செய்தாலும், பிரபஞ்சம் அழியாது காக்க வேண்டியது பராசக்தி பரமசக்தி பரசோடஷி மனோன்மணி என் பொறுப்பென்பதால், சத்தியங்கள் சிலவற்றை சொல்லுகின்றேன். நன்றாய்க் கேட்டுக்கொள்ளுங்கள்.
  • அடுத்த சிலமாதங்களில், ஆயிரம் அல்ல, லக்ஷம் அல்ல, கோடியில் உயிர்கள் பலியாகும்! இந்திய நாட்டினில் கோடியில் உயிர்கள் பலியாகும். உண்மையை சொல்லுகின்றேன், நன்மையை சொல்லுகின்றேன், தேடிக்கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கைக்கு பாதுகாப்பை.
  • ஆதிகைலாசத்தை நிர்வகிக்கும் அன்பர்களே! நன்றாய்க் கேளுங்கள்: பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, வரப்போகும் இந்த மாபெரும் பிரளயத்தை தெரிந்துக்கொண்டு, உலகில் இருக்கும் எல்லா ஒளஷத சக்திகளையும் ஒன்றாய் திரட்டி, நவபாஷாணத்து நிறுத்தி, ஆனந்த லிங்கமாய் வைத்தியசரோவரத்தில் ஸ்தாபித்து வைத்தேன்.
  • வருகின்ற குருபூர்ணிமையோடு, பன்னிரண்டு ஆண்டுகள், அந்த ஞானரசவாதம் பழுத்து முதிர்ந்து, முழுமையான நவபாஷாண லிங்கமாய் மலர்ந்துவிடுகின்றது.
  • வருகின்ற குருபௌர்ணமியில் இருந்து வருகின்ற எல்லோரும் அங்கு வந்து. நவபாஷாண தீர்த்தத்தில் தீர்த்தமாடி செல்ல அனுமதியுங்கள்.
  • அதற்கு வகைசெய்யும் விதத்திலே, நல்ல முறையிலே எல்லா நன்மையும் செய்து வையுங்கள்.
  • அந்த தீர்த்தத்தில் தீர்த்தமாடியோர்க்கும், அந்த தீர்த்தத்தை அருந்தியோர்க்கும் கொரோனா கொடுந்தொற்று வராது, மரணம் இல்லை, துக்கம் இல்லை. இது அறிவியல்பூர்வமாய், அனுபவப்பூர்ணமாய் நிரூபிக்கப்படும்.
  • அதனால் கோடிக்கணக்கில் மக்கள் வரிசையில் நின்று, தினந்தோறும் வந்து, நவபாஷாணத்தாலான, ஆனந்தலிங்கத்தில் நித்யானந்தலிங்கத்தில், நீராடி வணங்கி, நன்மை பெற்று செல்வார்கள்.
  • நன்றாய்க் கேளுங்கள் மக்களே! ஆதிகைலாசத்து நிர்வாகிகளே, இந்த ஒரு சேவையை உலகத்திற்கு செய்யுங்கள், நீங்கள் செய்த எல்லா கருமங்களுக்கும் ப்ராயச்சித்தமாகும்.
  • நல்லமைதியும் ஞானமும் யோகமும் உங்களுக்கும் கிட்டும், உலகத்திற்கும் கிட்டும்.
  • பன்னிரண்டு ஆண்டுகள் முன்பாக, பராசக்தி நான் செய்து வைத்த நவபாஷாணம், தித்தித்து, புளித்து, பழுத்து, முதிர்ந்து, ரசவாத யோகத்தில் சித்தியாகி, இன்று, நிறைந்த நவபாஷாண நித்யானந்தலிங்கமாய் வைத்யசரோவரத்தில் மலர்ந்திருக்கின்றது.
  • இதை செய்த காரணம், வரப்போகும் பிரபஞ்சத்தின் ப்ரளயத்திலிருந்து, இருந்து மக்களை காத்திடவே.

எல்லோரும் கேளுங்கள்! கைலாசத்து, நேரடியாய் மறைமுகமாய் உதவி செய்து, உடன் இருந்த எல்லோரும் கேளுங்கள்.

  • உங்கள் எல்லோரையும் நம்பியே இந்த படகை நாம் உருவாக்கினோம். இந்த பெரும் சேவையில், எல்லோரும் வந்து பாகமாய் இருந்து, கொரோனா வராதவர், வந்தவர், வந்து நீங்கியோர், இவர்கள் எல்லோருக்கும் மாபெரும் மருந்து, நவபாஷாண நித்யானந்த லிங்கத்து தீர்த்த விருந்து.
  • எல்லோரும் வந்து, நல் நீராடி, தற்காப்பும் பெற்று, நோய் கண்டவர், நோயும் தீர்ந்து, நன்மை எல்லாம் அடைந்திட, இந்திய நாட்டு மக்களே, உங்களால் இயன்றதைச் செய்திடுங்கள், உங்கள் எல்லோர்க்கும் நல்பாதுகாப்பும் உண்டு, நல்லதும் உண்டு.
  • எனை இழந்தாலும், எனை நீங்கள் மறுத்தாலும், உங்களை நான் காப்பேன், அஞ்சாதீர்கள்.
  • பெருங்கருணை பேரருளால், நான் செய்து வைத்த கப்பலை உபயோகித்து, இந்த ஆழி

பிரளயத்தின் பெருங்கூத்து, ஊழிக்கூத்திலிருந்து, உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

  • உண்மையை சொல்லிவிட்டேன், நன்மையை சொல்லிவிட்டேன்.
  • பிராயச்சித்தம் வேண்டும் என்றும், காப்பாற்ற வேண்டும் என்றும் கதறிய பக்தர்கள் எல்லோர்க்கும், பெருங்கருணையினால் தீர்வை தந்துவிட்டேன்.
  • அன்பர்களே, பக்தர்களே, சீடர்களே, என் சொல் கேட்கும் நேர்மையான தொண்டர்களே! புயல் என புறப்படுங்கள் ஆதிகைலாசத்திற்கு.
  • தேவையானதெல்லாம் உடனடியாய் செய்து, வரப்போகும் மக்களுக்கெல்லாம் அன்னதானம் செய்து, அவர்கள் நல்லபடி, வைத்ய சரோவரத்தில் தீர்த்தமாடி, நவபாஷாண மருந்தையே விருந்தாய் கொண்டு, நோயில் இருந்து தற்காப்பும் பெற்று, உயிர்காப்பும் பெற்று நல்லபடியாய் வாழ்ந்திட, தேவையான சேவைகளை செய்யுங்கள்.
  • இது தான் உங்கள் எல்லோருக்கும் பிராயச்சித்தம்.
  • நித்தியானந்தன் வடிவு தாங்கி நிஜ அவதாரமாய் நான் இந்திய நாட்டில் வந்தபொழுது என்னை வைத்து வாழாத பெருங்குற்றத்திற்கு, பிராயச்சித்தம் இதுவே உங்களுக்கு.
  • இதையாவது செய்து, இதை ஒன்றையாவது செய்து, உங்களையும் காத்துக்கொள்ளுங்கள், நாட்டையும் காத்திடுங்கள்.
  • கோடிகளில் உயிர்கள் போகப்போகின்றது என்பதை, நேரில் காணிப்பீர்கள். கண்ட பிறகுதான், நான் சொல்லும் வார்த்தையின் சத்தியமும் உண்மையும், உங்களுக்கு புரியப்போகின்றது.
  • அழிவதற்கு முன் வந்து, நவபாஷாண மருந்தை விருந்தாய் பெற்று, மரணத்தில் இருந்து காத்துக்கொள்ளுங்கள்.
  • மக்களே! இது ஒன்றே வழி.
  • ஓம் ஓம் ஓம்
  • பெருங்கருணைப் பேரருளால், அன்னை பராசக்தி அருளினேன் சத்தியத்தை.
  • இந்த ஒரு சத்தியத்தை உடனடியாய் புரிந்துக் கொண்டு, உங்களுக்கும், உலகத்துக்கும் நன்மை செய்து கொள்ளுங்கள்.
  • ஆதிகைலாசத்து நித்யானந்தலிங்கத்தின் எல்லைக்குள் யாருக்கும் கொரோனா கொடுந்தொற்று தீண்டாது.
  • இந்த சத்தியத்தை அனுபவப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும், முழுமையாக நீங்கள் புரிந்துகொள்வீர்கள். இது நிரூபணமாகும்.
  • அன்னை பராசக்தி, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, உள்ள ஞான ஒளஷத சக்திகள் அனைத்தையும் பிரம்மாண்ட யோனி, ஹிரண்யகர்பத்திருந்து கொண்டு வந்து, உருவாக்கி வைத்த நவபாஷாண லிங்கம், இன்று, பிரளயத்தில் இருந்து காக்கும் பெருங்கப்பலாய் உங்களுக்கு உதவும்.
  • எனை இழந்தாலும், நான் செய்து வைத்த இந்த ரசவாத ஞானத்தின், துணை இழக்காமல் உங்களை நீங்களே காத்துக்கொள்ளுங்கள்.
  • இது ஒன்றே வழி.
  • மக்களே! இது ஒன்றே வழி.
  • ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

Translation:
12 MAY 2021, WEDNESDAY (IST) MORNING - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL 07:11 AM - THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM. 07:27 AM - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL FOR THE WHOLE OF HUMANITY

  • Om Om Om Om Om
  • Kailasa Swamini, Parasodashi, Paramasivan part sitting on the planet, Parameshwari, Paramasakthi Manonmani, blossomed as Hringaram, filled as Parasotashi, filled with Parasodashi and living as forty triangles, Sitting in the part of Kailasa swamini, parasodashi, parameshwari, paramasakthi manonmani, Meenakshi, Nithyanandanai, I have a real incarnation here, to welcome everyone, To bless me with all the good, I came here as a real avatar, melting Hiranyakarba Swarupini, Grand Vagina, Sambavi, Chandramouli, Rabala, Aparna, Uma, Parvati, Savitri, Navayouvana, Samrajya Lakshmi, Parameshwari Parasodashi, Meenakshi Nithyananda.
  • I am blessed by the grace of God, listen.
  • People! To do good to all of you, we have come down here in the form of Nithyanandhan as a real avatar.
  • People of India! Please listen! Please listen carefully! India is the greatest land of wisdom, which comes and blooms and does good to the world.
  • You cannot lose an existent India, people!
  • Wisdom cannot be sterilized. The wise people and the incarnation men who say banana is banana must come, live, blossom; that is the best benefit for the world.
  • A few morons, trapped in illusion, cannot sacrifice the world by the plot they made. Creation should not be lost; the universe should not perish. I made a great ship to save this world from the flood, its name is Adigailasam.
  • Adigailasam, the ship we made to gather the enlightened powers in this universe and save the people from the flood.
  • Has the time come to leave the ship and the sailor, without any way, due to the tricks of the traitors, and the rule of the enemies.
  • That's why the echo is turbulent and heading towards disaster.
  • People! Even if children are trapped in illusion of ignorance, it is Parasakti Parasakthi Parasodashi Manonmani's responsibility to protect the universe from being immortal, I am telling you some truths. Please listen to it.
  • In the next few months, not thousand, not lakhs, but crores of lives will be sacrificed! Crores of lives will be killed in Indian country. Speaking the truth, telling the goodness, find safety for your life.
  • Dear friends who manage the ancient law! Listen Thanks: Twelve years ago, knowing this great flood to come, I gathered all the Oshada powers in the world together, stopped the Navabashanam, and installed the Anand Lingamai Hospital.
  • With the coming Gurupurnima, twelve years, that Gnanarasavam grows and blooms as a complete Navabashana Lingam.
  • All those who are coming from the coming Guru Purnima come there. Allow me to go to theerthamadi in Navabashana Theertha.
  • Do all good things in a good way, in the way you sort it out.
  • Corona will not come to those who seek the solution and those who drink that theertha, no death, no sorrow. This will be scientifically and experiencedly proven.
  • So crores of people will stand in queue, come daily, worship Nithyanandalingam, Anandalingam with Navabashana, Nithyanantalingam, and get benefits.
  • Listen carefully people! Admins of Admins, please do this one service to the world, it will be worth all the shit you have done.
  • Goodness, wisdom and luck will be available to you and to the world.
  • Twelve years ago, the Navapashanam I made by Parasakthi, sweet, sour, ripe, matured, became a Sithya in Alchemical Yoga, and today, blossomed in Vaidyasarovar as a full Navabashana Nithyanandalinga.
  • The reason this was to save people from the upcoming flood of the universe.

Everyone please listen up! Listen to Kailasam, who helped directly and indirectly.

  • We built this boat trusting all of you. In this great service, everyone came and was a part of it, those who did not come, those who came, those who went away, these are the greatest medicine for all, Navabashana Nithyananda Lingatu Theertha feast.
  • All of you come, take good steam, get defence, get sick, get cured, get good, Indian people, do what you can, you all have good protection and good too.
  • Even if you lose me or deny me, I will protect you, don't be afraid.
  • By the grace of God, using the ship I made, this man

Protect yourselves from the floods, corruption.

  • told the truth, told the goodness.
  • To all the devotees who cried for atonement and to be saved, I have given a solution by great mercy.
  • Dear, devotees, disciples, honest followers who listen to me! Start as a storm to ancientism.
  • Do whatever is necessary immediately, donate food to the coming people, cure them in Vaidya Sarovaram, treat them with Navapashana medicine, get protection from diseases, save lives and do necessary services to live well.
  • this is atonement for y'all.
  • When I came to India as a real incarnation of Nithyanandhan, this is the atonement for you for not living with me.
  • Do at least this, do at least one of these, save yourself, save the country.
  • You will see in person that crores of lives are going to be lost. Only after seeing, you will understand the truth and truth of my word.
  • Come before you are destroyed, get a feast of Navapashana medicine and save yourself from death.
  • People! This is the only way.
  • Om Om Om Om
  • With the grace of the great mercy, I gave the promise of Mother Parasakthi.
  • Understand this one promise immediately and do good to yourself and the world.
  • Corona will not touch anyone within the limits of Adigailasam Nithyanandalingam.
  • You will understand this truth experiencefully, scientifically and fully. This is a proof.
  • Mother Parasakthi, twelve years ago, brought all the enlightened olashada powers from the grand vagina, Hiranyakarbha and created the Navapashana Lingam, today, will help you as a great ship that protects you from the deluge.
  • Even if you lose me, protect yourself from losing the support of this alchemy knowledge I have done.
  • This is the only way.
  • People! This is the only way.
  • Om Om Om Om Om

Photos

FB-Photos-of-the-Day


Link to Facebook Page

https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/316925836466921
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/317043103121861
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/317245883101583
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/317644279728410
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/317713626388142