description
தொண்டையார்பேட்டையில் உள்ள கைலாசா
நித்யானந்த பீடம் தொண்டையார்பேட்டை ஆதீனத்தில் சனாதன இந்து தர்மத்தின் தனி பெரும் ஜகத்குரு மஹாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் ஸ்ரீநித்யானந்த பரமசிவம் அவர்களின் 45வது அவதார மஹோஸ்த்தவ விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. 28th December, 2021






























