Skip to content

Kailasa Alangulam december 28th 2021

On this page

description

ஆலங்குளத்தில் உள்ள கைலாசா

நித்யானந்த பீடம் அலங்குளம் ஆதீனத்தில் சனாதன இந்து தர்மத்தின் தனி பெரும் ஜகத்குரு மஹாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் ஸ்ரீநித்யானந்த பரமசிவம் அவர்களின் 45வது அவதார மஹோஸ்த்தவ விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆதீனத்தின் சார்பாக வீரசிகமணியிலுள்ள திருவேங்கடர் பாப்பன்குளம் அகஸ்தியனாதன் கோவிலில் சனாதன இந்து தர்மத்தின் தனி பெரும் ஜகத்குரு மஹாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் ஸ்ரீநித்யானந்த பரமசிவம் அவர்களின் 45வது அவதார மஹோஸ்த்தவ விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. 28th December, 2021

December 28th 2021 -Photos-of-the-Day