AUGUST 25 2021

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

Title

LIVE PARASHAKTI AKASHIC READING || 25 AUGUST 2021

Video

Transcript

25 AUG 2021, WEDNESDAY (IST) - DEVI PARASHAKTI AKASHIC READING THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAWAN NITHYANANDA PARAMASHIVAM. DEVI PARASHAKTI AKASHIC READING FOLLOWING IS THE JNANA PADA EXTRACT FROM TODAY’S READINGS:


(GENERAL BLESSINGS TO ALL)

  • ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
  • ஓம்
  • ஓங்கார ஒலியின் மூலமாய், முதலாய், இடையாய் கடையாய் நிடையாய் விடையாய் விளங்கும், ஞான பிராட்டி, பரஷோடசி, பரமசிவன் பாகத்திருக்கும் பரமசக்தி மனோன்மணி, ஆதிபராசக்தி, ஷ்யாமளா பீடத்தமர்ந்து, லோகங்கள் பதினான்கும், அண்டங்கள் அனைத்தும் ஆண்டிடும் அன்னை, மீனாக்ஷி, அவதரித்தேன் இங்கு, நித்தியானந்தன் நிஜாவதார சொரூபம் கொண்டு, ஆனந்தம் அளித்திடவும், சுகபோகங்களும், சிவபோதமும் அளித்திடவும், பரமசிவ யோகம் காட்டிடவும், வந்தோம் நாம்
  • வரம் வேண்டுவோர் எல்லோரும் வாருங்கள் வரிசையில், இணைந்திருப்போர் எல்லோர்க்கும், அன்னை பரமசக்தி யான் அருளுகின்றேன் ஆனந்தமும் குண்டலினியும் ஞானமும் யோகமும், பூரணப் பொறுப்பொடு புண்ணிய மலர் தந்து, ஞானம் அருளுகின்றோம்.
  • ஓம்
  • ஓம்

(IN RESPONSE TO A DEVOTEE’S PRAYER, DEVI PARASHAKTI REVEALED THUS ABOUT THE IMPENDING HUGE ATTACK ON MALAYSIA AND INDIA)

  • புகழேந்திரன்
  • மலேசிய நாட்டிருந்து நீ அனுப்பிய செய்தி கண்டோம்.
  • ஆனப்படிக் கூடிய சீக்கிரம், ஆதி கயிலைக்கு சென்றுவிடு.
  • இந்த ஆண்டு முழுவதும் ஆதி கயிலையில் இருப்பதே உனக்கும் உன் குடும்பத்தவர்க்கும் நன்மை.
  • சிவசங்கரன் என் பாதத்தில், சித்தமொடு, சுகமாய் பாதுகாப்பில் இருக்கின்றான்.
  • அவனை​​ப் பற்றி கவலை வேண்டாம்; உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.
  • இந்துகுஷ் மலையிலிருந்து இந்தியாவை நோக்கி வரப்போகும் பெருந்தாக்குதல், மலேசிய நாட்டின் உதவி கொண்டு, நடக்கப்போவதனால், இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் பெருந்தீங்கு நிகழப்போகின்றது; உன்னை காத்துக்கொள்ள சென்றிடு ஆதிகைலைக்கு; அதுவே உனக்கு சிறப்பான பாதுகாப்பு.
  • ஓம் ஓம் ஓம்

(GENERAL BLESSINGS FOR ALL)

  • ஓம் ஓம் ஓம்
  • வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்வில் வளமெலாம் பொங்கி நலமெலாம் தங்கி, வளத்தொடுநலமும் சிவபோதமும் சிவபோகமும் பெற்று, சிவயோகம் கண்டு சிவஞானம் உண்டு, பரமசிவத்துவத்தில் பக்குவமாய் மலர்ந்து, பரமசிவத்துவப் பிராப்தி அடைந்து, வாழ்வீர்களாக வளம் கொண்டு;
  • ஆன்ம லிங்கத்தை எடுத்து சஹஸ்ராரத்தில் வைத்து, முக்கண்களாலும் அன்னையைக் காணுங்கள்,
  • அருளுகின்றேன் இப்பொழுது, கட்கமாலா ஸ்தோத்ர வடிவில் குண்டலினி உச்சாடனம்.
  • உங்கள் எல்லோர்க்குள்ளும் அன்னை நானே ஆனந்தமாய், குண்டலினியாய் மலர்ந்து அருள் செய்கின்றேன்.
  • ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
  • கட்கமாலா ஸ்தோத்ரம் அவதாரய
  • ஓம்
  • ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
  • ஆத்ம லிங்கத்தை சஹஸ்ராரத்தில் தாங்கியவாரே, அன்னை நவக்கிரஹ நாயகி என்னோடு இணைந்து இருங்கள்.
  • நவக்கிரஹ சூக்த வடிவில், பரமசக்தி, நவக்கிரஹங்களின் அருள் பொழிந்து, எல்லோர்க்கும் எல்லா நலமும் வளமும் செய்கின்றேன்.
  • ஓம்
  • ஓம் ஓம் ஓம் ஓம்
  • ஓம் ஓம் ஓம்
  • ஆனந்தமாய் மங்களங்கள் பொங்கி அனைவரும், எண்ணியாங்கு திண்ணியராய் நல்வாழ்வு வாழ்ந்திட, அன்னை அளிக்கின்றேன் ஆனந்த வரம்.
  • ஓம் ஓம் ஓம்
  • என்னை சஹஸ்ராரத்து தியானித்து, இருந்திடுங்கள் இனிய நித்திரையில், அமைந்திடும் துரியாதீத நிர்விகல்ப சமாதி;
  • ஆனந்தமாய் இருங்கள்.
  • ஓம் ஓம் ஓம்
  • ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்


TRANSLATION: 25 AUG 2021, WEDNESDAY (IST) - DEVI PARASHAKTI AKASHIC READING THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAWAN NITHYANANDA PARAMASHIVAM. Devi Parashakti Akashik Reading FOLLOWING IS THE JNANA PADA EXTRACT FROM TODAY’S READINGS:


(GENERAL BLESSINGS TO ALL)

  • Om Om Om Om Om
  • Om
  • By the sound of Ongara, the first and the interim shop, the answer, the Paramasakthi Manonmani of Gnana Pratti, Parashodasi, Paramasivan, the Adhiparasakthi, the Shyamala Peedamarth, the fourteen worlds, the cosmos are ruled by Mother Meenakshi, I have come here, Nithyanandan with the real form of Nijavatara, give happiness and happiness. We came to offer Shiva Podam and to show Paramasiva Yoga
  • All those who want boon, come in queue, to all those who are together, Mother Paramasakthi Yan blesses you with happiness, kundalini, wisdom, yoga, with full responsibility, we give you holy flowers and enlightenment.
  • Om
  • Om

(IN RESPONSE TO A DEVOTEE’S PRAYER, DEVI PARASHAKTI REVEALED THUS ABOUT THE IMPENDING HUGE ATTACK ON MALAYSIA AND INDIA)

  • Pugazhendran
  • found your message from Malaysia.
  • Go to Adi Kailai as soon as possible.
  • It is good for you and your family to stay in Adi Kayilai throughout this year.
  • Sivasankaran is at my feet, with Siddhamodu, comfortably safeguarded.
  • Don't worry about him; protect yourself.
  • The great attack coming from Indukush mountain to India, with the help of Malaysia, is going to happen for India and Malaysia; Go to the ancestral level to protect yourself; that is your best protection.
  • Om Om Om Om

(GENERAL BLESSINGS FOR ALL)

  • Om Om Om Om
  • May all those who have come be blessed with prosperity and health, get wealth, Shiva Podam and Shiva Bogam, have Shiva Gyanam by seeing Sivayoga, blossom maturely in Paramasivatva, attain Paramashivatva Prapti, and live with prosperity;
  • Take the spiritual linga and keep it in Sahasraram and see the mother with three eyes,
  • Blessing now, Kundalini pronunciation in the form of Kadgamala Stotra.
  • I am the mother among all of you by blossoming as a kundalini and blessing you.
  • Om Om Om Om Om
  • Kadgamala Stotram Avataraya
  • Om
  • Om Om Om Om Om Ohm Om Om
  • Those who bear the soul lingam in Sahasraram, Mother Navakraha Nayaki, please join me.
  • In the form of Navagraha Suktha, I shower the blessings of Paramasakthi, Navagraha, I am doing all health and prosperity to all.
  • Om
  • Om Om Om Om Om
  • Om Om Om Om
  • I am giving you a blissful boon for everyone to live a good life by thinking of you happily.
  • Om Om Om Om
  • Meditate on me in Sahasraram and stay in sweet sleep, the Duriyatheetha Nirvikalpa Samadhi will be located;
  • just be happy.
  • Om Om Om Om
  • Om Om Om Om Om

Photos

FB-Photos-of-the-Day

Link to Facebook Page

https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/1041020959973324
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/388505499308954