20 நவம்பர் 2018 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

சுவாசம் செய்திகள்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிக தொடர்: திருப்புமுனை வெற்றிக்கு வழிக்காட்டும் கட்டுரை

நாள் :20 நவம்பர் 2018

தலைப்பு : இதுதான்… திருப்புமுனை வெற்றி

"சுவாசம் செய்திகள் என்ற வார இதழில் 20 நவம்பர் 2018 அன்று ‘இதுதான்…திருப்புமுனை வெற்றி’ என்ற தலைப்பில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய சத்சங்கத்தில் இருந்து தொகுக்கப்பட்ட கட்டுரை வெளியாகி உள்ளது.

நம் நோக்கத்தை ஒழுங்குப்படுத்தும் பொழுது திருப்புமுனை வெற்றி கிடைக்கிறது. நம் நோக்கத்தை வலிமையாக்குவதன் மூலமே ‘திருப்புமுனை வெற்றி’ யை அடைய முடியும். நம் நோக்கத்தை ஒழுங்குபடுத்திய கணமே வாழ்க்கைக்கு நாம் என்ன பங்களிக்கின்றோம் என எல்லாவற்றிலும் நாம் தெளிவுடன் இருப்பதை காண்போம்.

சாத்தியமில்லை என்று உணரும் நம் மனநிலையை உடைத்தெரிவதே திருப்புமுனை. நாம் எதை செய்தாலும் அது தோல்வியில் தான் முடியும் என்ற மனப்பாங்கை உடைத்தெரிவதே திருப்புமுனை வெற்றி. வெற்றிக்காக நாம் போராட வேண்டியதில்லை, புரிந்து கொண்டாலே போதும்.

"

20 நவம்பர் 2018

20 நவம்பர் 2018 -பத்திரிகை செய்தி