Skip to content

14 மே 2005 பத்திரிகை செய்தி

On this page

வெளியீடு

வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர்

நிகழ்வு

நிகழ்வின் சாரம் :உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர்

நாள் :14 மே 2005

தலைப்பு : உடல் என்ன குப்பைக்கூடையா?

"மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளிவரும் 'வானம்பாடி' நாளிதழ் நிறுவனத்தார் தங்களுடைய நாளிதழில் உள்ள ஆன்மிக பகுதியில் ' உன்னைப்பார் வாழ்வு வளமாகும்' எனும் தொடரை வெளியிட்டு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியையும், பெரும் புண்ணியத்தையும் பெற்றனர். மக்கள் மனம் பண்பட்டு சிறப்புற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் ஆன்மிக சிந்தனைகளை சென்று சேர்த்தனர். ஆன்மிக சிந்தனைகளை செவிமடுப்போர் சிந்தனை தெளிவு பெறுவர், துக்கத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறுவர், அருட் சிந்தனைகளால் ஆனந்தமயமான உணர்வை பெற்று வாழ்வர் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருட் சிந்தனைகளை பல வருடங்கள் தங்கள் இதழில் வெளியிட்டு வந்தனர்.

14 மே 2005 அன்று வெளிவந்த தொடரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 'உடல் என்ன குப்பைக்கூடையா??' எனும் கட்டுரையில்...ஒருவர் அளவுக்கு அதிகமாக உணவை உட்கொள்வதும், சுவைக்காக உணவை உண்ணுவதும் உடலின் ஆரோக்கியத்தை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்னும் உண்மைகளை அறிவுபூர்வமாக தெரிந்து கொண்டு , உணவை தியானமாக உணர்ந்து சாப்பிடுவதற்கும், ஆரோக்கியம் பெறுவதற்கும் எளிமையாக வழிமுறைகளை அளித்துள்ளார்."

14 மே 2005 -பத்திரிகை செய்தி

For researchers

Cite this page, read it as Markdown, or query it through the open API.

Cite This Page

“14 மே 2005 பத்திரிகை செய்தி.” Nithyanandapedia, last edited . https://nithyanandapedia.org/wiki/14_%E0%AE%AE%E0%AF%87_2005_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF

MarkdownJSON API