Skip to content

06 நவம்பர் 2018 பத்திரிகை செய்தி

On this page

வெளியீடு

சுவாசம் செய்திகள்

நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிக தொடர்: ‘தொடர் வெற்றி’யாளராக வழிக்காட்டும் கட்டுரை

நாள் :06 நவம்பர் 2018

தலைப்பு : நீங்கள் ஒவ்வொருவரும் வெற்றியாளர்களே !!

"சுவாசம் செய்திகள் என்ற வார இதழில் 06 நவம்பர் 2018 அன்று ‘நீங்கள் ஒவ்வொருவரும் வெற்றியாளர்களே !!’ என்ற தலைப்பில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய சத்சங்கத்தில் இருந்து தொகுக்கப்பட்ட கட்டுரை வெளியாகி உள்ளது.

இதில் வெற்றி என்றால் என்ன என்றும் ‘தொடர் வெற்றி’யாளராக தொடர்வதற்கான விஞ்ஞானமும் விளக்கப்பட்டுள்ளது.

வெற்றி என்றால் விரும்பியதை விரும்பியவாறே எந்த நோக்கத்திற்காக எந்த சூழ்நிலைக்காக விரும்பப்பட்டதோ அதற்காக அதை அப்படியே அடைவது.

வெற்றியை எப்படி அடைந்தோம் என்ற விஞ்ஞானத்தை முழுமையாக அறியாதபோது - நாம் விரும்பியது கிடைத்து விட்டது என்பது ‘தற்செயலான வெற்றி' ஆகும். நாம் அடைந்த வெற்றியை மீண்டும் மீண்டும் நிகழச் செய்யக்கூடிய விஞ்ஞானத்தை அறிந்திருப்பதுதான் தொடர் வெற்றி. "

06 நவம்பர் 2018

06 நவம்பர் 2018 -பத்திரிகை செய்தி

For researchers

Cite this page, read it as Markdown, or query it through the open API.

Cite This Page

“06 நவம்பர் 2018 பத்திரிகை செய்தி.” Nithyanandapedia, last edited . https://nithyanandapedia.org/wiki/06_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2018_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF

MarkdownJSON API