11 அக்டோபர் 2015 சான்றிதழ்கள்
சான்றிதழ்கள் (Awards and Recognitions)
வருடம் : 2015
சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :11 அக்டோபர் 2015
சான்றிதழின் பெயர் : பாராட்டு வாழ்த்துரை
சான்றிதழ் வழங்கிய நபர் : ஸ்ரீ மஹந்த் சுவாமி நரேந்திரகிரிஜி
சான்றிதழ் வழங்கிய நபரின் விபரம் ( கல்வித்தகுதி, வகிக்கும் பொறுப்பு) : அகில பாரதிய அகதா பரிஷத் தலைவர்
சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் : அகில பாரதிய அகதா பரிஷத்
இடம் : வாரணாசி , இந்தியா
நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்: நித்யானந்த பீடம், பெங்களூரு ஆதீனம்
நிகழ்வின் விவரனை : "பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் தெய்விக துறவு, ஆன்மிக தவம், வலிமை மற்றும் சனாதன இந்து தர்மத்திற்கும் மனித குலத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகளை பாராட்டி பேசப்பட்டது."
11 அக்டோபர் 2015
11 அக்டோபர் 2015 -சான்றிதழ்கள்
சான்றிதழ்கள் (Awards and Recognitions)
வருடம் : 2015
சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :11 அக்டோபர் 2015
சான்றிதழின் பெயர் : கும்பமேளாவை உலகளவில் நடத்த அங்கீகாரம் தரும் வெகுமதி
சான்றிதழ் வழங்கிய நபர் : ஸ்ரீ மஹந்த் சுவாமி நரேந்திரகிரிஜி
சான்றிதழ் வழங்கிய நபரின் விபரம் ( கல்வித்தகுதி, வகிக்கும் பொறுப்பு) : அகில பாரதிய அகதா பரிஷத் தலைவர்
சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் : அகில பாரதிய அகதா பரிஷத்
சான்றிதழ் / சான்றிதழ் பற்றிய அடிப்படை விபரக்குறிப்பு: யாருக்கெல்லாம் வழங்கப்படும், எதற்காக வழங்கப்படும், அதன் முக்கியத்துவம் என்ன??: இந்து மதத்திற்கு உண்மையான பங்களிப்பு செய்பவர்களுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
இடம் : வாரணாசி , இந்தியா
நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்: நித்யானந்த பீடம், பெங்களூரு ஆதீனம்
நிகழ்வின் விவரனை : "கும்பமேளாவை உலகளவில் நடத்த நித்யானந்தா பல்கலைக்கழகம் மற்றும் நித்யானந்த சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. 2007 ஆம் வருடத்தில் துவங்கி 2015 வரை நான்கு முறை கும்பமேளா அமெரிக்காவில் கொண்டாடப்பட்டதை ஸ்ரீ மஹந்த் சுவாமி நரேந்திரகிரிஜி அவர்கள் குறிப்பிட்டு எழுதியுள்ளார்."
11 அக்டோபர் 2015
11 அக்டோபர் 2015 -சான்றிதழ்கள்