21 செப்டம்பர் 2009 சான்றிதழ்கள்

From Nithyanandapedia
Revision as of 10:46, 28 December 2020 by Ma.Akshaya (talk | contribs) (Created page with "==<big>சான்றிதழ்கள் (Awards and Recognitions)</big>== '''வருடம் ''' : 2009 '''சான்றிதழ் வழங்கப்பட்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

சான்றிதழ்கள் (Awards and Recognitions)

வருடம்  : 2009

சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :21 செப்டம்பர் 2009

சான்றிதழின் பெயர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களை கெளரவிக்கும் சான்றிதழ்.

சான்றிதழ் வழங்கிய நபர் : ஜரி ஆஸ்கின்ஸ் அவர்கள்

சான்றிதழ் வழங்கிய நபரின் விபரம் ( கல்வித்தகுதி, வகிக்கும் பொறுப்பு) : ஒக்லஹோமா மாநிலத்தின் லெப்டினன்ட் கவர்னர்

சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் : அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தின் கவர்னர் அலுவலகம்

சான்றிதழ் / சான்றிதழ் பற்றிய அடிப்படை விபரக்குறிப்பு: யாருக்கெல்லாம் வழங்கப்படும், எதற்காக வழங்கப்படும், அதன் முக்கியத்துவம் என்ன??: ஆன்மீக பணி புரிபவர்களுக்கு இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது

இடம் : ஒக்லஹோமா, அமெரிக்கா.

நிகழ்வின் விவரனை : சரியான உணவு முறை, யோகா, தியானம் மூலம் ஒரு ஆரோக்கியமான உடல்- மன வளத்தை உருவாக்குவது குறித்த தமது அனுபவ அறிவியலை உலக சமுதாயத்தினரோடு பகிர்ந்து கொள்வதற்காக வருகை தரும் இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களை வரவேற்று எழுதப்பட்ட மடல்.

21 செப்டம்பர் 2009

21 செப்டம்பர் 2009 -சான்றிதழ்கள்