29 மார்ச் 2009 சான்றிதழ்கள்

From Nithyanandapedia
Revision as of 10:35, 28 December 2020 by Ma.Akshaya (talk | contribs) (Created page with "==<big>சான்றிதழ்கள் (Awards and Recognitions)</big>== '''வருடம் ''' : 2009 '''சான்றிதழ் வழங்கப்பட்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

சான்றிதழ்கள் (Awards and Recognitions)

வருடம்  : 2009

சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :29 மார்ச் 2009

சான்றிதழின் பெயர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களை கெளரவிக்கும் சான்றிதழ்.

சான்றிதழ் வழங்கிய நபர் : டோணி மெண்டோசா

சான்றிதழ் வழங்கிய நபரின் விபரம் ( கல்வித்தகுதி, வகிக்கும் பொறுப்பு) : கலிபோர்னியா சட்டமன்ற உறுப்பினர்

சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் : கலிபோர்னியா சட்டமன்றம்,

சான்றிதழ் / சான்றிதழ் பற்றிய அடிப்படை விபரக்குறிப்பு: யாருக்கெல்லாம் வழங்கப்படும், எதற்காக வழங்கப்படும், அதன் முக்கியத்துவம் என்ன??:உலகெங்கிலும் உள்ள அனைத்துதரப்பு சமுதாய மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் பங்களிப்பு செய்தமைக்காகவும், மேலும் சர்வதேச இந்து வேத பல்கலைக்கழக மாணவர்களுக்கு சேவை மற்றும் தன்னலமற்ற பக்தியின் உயர்வை உணர்த்தி உலகெங்கும் ஆசிரமங்களை உருவாக்கிய சிறந்த தலைமைப் பண்புக்காகவும் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

இடம் : நோர்வாக், கலிபோர்னியா, அமெரிக்கா

நிகழ்வின் விவரனை : தலைமைப்பண்பு , இந்த உலகத்தில் உள்ள சமூக மக்களின் மேம்பாட்டிற்காக எல்லையற்ற அர்ப்பணிப்பு மற்றும் இந்து வேத பல்கலைகழக மாணவர்களுக்காக சுயநலமற்ற சேவையை பக்தியுடன் ஆற்றியது மற்றும் மடங்களை உலகம் முழுவதும் அமைத்ததற்கான செயலை பாராட்டி இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது.

29 மார்ச் 2009

29 மார்ச் 2009 -சான்றிதழ்கள்