மே 2018 பத்திரிகை செய்தி
வெளியீடு
மானவ கதிர்
நிகழ்வு
நிகழ்வின் சாரம் :ஆன்மிக தொடர்: மூன்றாம் கண் மூலம் நாம் விரும்பியதை அடைவதற்கான அறிவியல்
நாள் :மே 2018
தலைப்பு : மூன்றாம் கண் மூலம் நீங்கள் விரும்பியதை அடைய முடியுமா ?
"மாணவ கதிர் என்னும் மாத இதழில் மே மாதம் 2018 வருடம் ‘மூன்றாம் கண் மூலம் நீங்கள் விரும்பியதை அடைய முடியுமா?’ என்ற தலைப்பில் மூன்றாம் கண் பற்றி பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய சத்சங்கத்தில் இருந்து தொகுக்கப்பட்ட கட்டுரை வெளியாகி உள்ளது.
மூன்றாம் கண் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் உச்ச சக்தி, சாத்திய கூறு மற்றும் விழிப்புனர்வின் மூலம். மூன்றாம் கண் என்றால் ஆஞ்னா அதாவது தீர்மானம். நமது வாழ்க்கையில் நம் தீர்மானத்தின் மூலம் எதை அடைய முடிவெடுக்கின்றோமோ அதையே அடைகின்றோம். நமது மூன்றாவது கண் விழிப்படையும் பொழுது நாம் விரும்பும் வெற்றி நம்மை அடைகின்றது என்று பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளினார்கள்."
மே 2018
மே 2018 -பத்திரிகை செய்தி