புத்தகங்கள் (தமிழ்) - பரமஹம்ஸரின் சின்ன கதைகள்

From Nithyanandapedia
Revision as of 09:26, 14 December 2020 by Ma.Akshaya (talk | contribs) (Created page with "புத்தகங்கள் (தமிழ்) -பரமஹம்ஸரின் சின்ன கதைகள் ==<big>புத்தகத்தின் வி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

புத்தகங்கள் (தமிழ்) -பரமஹம்ஸரின் சின்ன கதைகள்


புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2007-மார்ச்

பதிப்பு :முதல் பதிப்பு

வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

பிரதிகள் :1000 பிரதிகள்

பக்கங்கள் :120

பதிப்பகத்தார் :நித்யானந்த தியான பீடம் (Nithyananda Dhyana Peetam - NDP)

மொழி :தமிழ்


புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

""பரமஹம்ஸரின் சின்ன கதைகள்' எனும் இப்புத்தகத்தில்...

யாருக்காக உழைக்கிறீர்கள்?, தியானம் செய்ய நீங்கள் தியாகம் செய்யத் தேவையில்லை, உறவுகள் உங்கள் வரமாக, அந்த இரகசியத்தை சொல்லட்டுமா? , எது சரி? எது தவறு? திருந்தவா? திருத்தவா உங்கள் சாய்ஸ், வருத்தத்தின் விருத்தங்கள், கடவுளாக கலைஞனாகுங்கள், விவாகம் Vs விவாதம், கவலை நிவாரணி, நிஜத்திற்கு வாருங்கள், குதி! விழித்துக் கொள்வாய், உலகில் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்... என பல்வேறு தலைப்புகளில் சத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன""


புத்தகத்தின் சாரம்

" இப்புத்தகம் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும்.

- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்"




பரமஹம்ஸரின் சின்ன கதைகள் (PARAMAHAMSARIN CHINNAK KADHAIGAL)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1-31sfbqbrZAnnzSZW8xpZjoGnZhzzMro/view?usp=sharing