புத்தகங்கள் (தமிழ்) - நெருக்கம் அதிகரிக்க

From Nithyanandapedia
Revision as of 07:07, 14 December 2020 by Ma.Akshaya (talk | contribs) (Created page with "புத்தகங்கள் (தமிழ்) -நெருக்கம் அதிகரிக்க ==<big>புத்தகத்தின் விவரனை<...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

புத்தகங்கள் (தமிழ்) -நெருக்கம் அதிகரிக்க


புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2008-மார்ச்

பதிப்பு :இரண்டாம் பதிப்பு

வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

பிரதிகள் :3000 பிரதிகள்

பக்கங்கள் :24

பதிப்பகத்தார் :தியானபீட சேரிடபிள் டிரஸ்ட் ( Dhyanapeeta Charitable Trust - DCT )

விலை :₹ 15

மொழி :தமிழ்


புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

""நெருக்கம் அதிகரிக்க' எனும் இப்புத்தகத்தில்...

மனிதர்கள் உரைத்து உறவாடுவதில்லை,விவாதித்தே உறவாடுகிறார்கள்... இது நிச்சயம் நிறுத்தத்திற்கு வரவேண்டும், பாவம் புனிதமாகட்டும், நல்லத்தனங்ளும் கள்ளத்தனங்களும், தவிப்பின் உச்சி சென்றால்... என பல சத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.""


புத்தகத்தின் சாரம்

"இறுக்கமான உறவினை இளகவைத்து நெருக்கத்தை அதிகரிக்க ஆனந்த ஸ்புரண தியான அனுபவமுகாமில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.

- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்"




நெருக்கம் அதிகரிக்க (NERUKKAM ADHIGARIKKA)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1cCZPOR4_m17k8FS7AfBdJK8mR0ExM3GX/view?usp=sharing