புத்தகங்கள் (தமிழ்) - பகவத்கீதை - அத்தியாயம் 16
புத்தகங்கள் (தமிழ்) -பகவத்கீதை - அத்தியாயம் 16
புத்தகத்தின் விவரனை
புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்
புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2019-ஜனவரி
பதிப்பு :முதல் பதிப்பு
வெளியீடு :இணையத்தில் வெளியீடு செய்யப்பட்ட புத்தகம் ( E-Book)
பக்கங்கள் :267
ISBN எண்கள் :ISBN : 1-60607-149-1. ISBN13 : 978-1-60607-149-6
பதிப்பகத்தார் :நித்யானந்த ஹிந்து பல்கலைக்கழகம் ( Nithyananda Hindu University - NHU )
மொழி :தமிழ்
புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை
""பகவத்கீதை 16 ஆம் அத்தியாயத்தில் ...
உங்கள் பந்தங்களை உடைத்தெறிவதற்கான தீர்வு, நீங்கள் மற்றும் நான், தெய்விகத் தன்மையின் தகுதிகள், நீங்கள் அசுரனாக இருந்தால், எவ்வாறு நமது உலகத்தைக் காப்பாற்றுவது, எப்படி நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வது, புலனுணர்ச்சி எனும் பொறி, துன்பங்களில் வார்க்கப்பட்டு உள்ளார்கள், பொன்னும் பெண்ணும்... என பல்வேறு தலைப்புகளில் சத்தியங்கள் விவரிக்கப்பட்டுள்ளது.""
புத்தகத்தின் சாரம்
"அர்ஜுனன் என்பவர் வாழ்ந்த தனிமனிதர் மட்டும் அல்ல... உங்களுக்குள் வாழ்கின்ற தனிமனித நிலையுங்கூட! தனிமனித நிலையிலிருந்து கடவுள் நிலைக்குத் தங்களை உயர்த்திக் கொள்ள விரும்பும் அனைவரும் அர்ஜுனன்களே! பகவத்கீதை என் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை, அளித்திட்ட ஆன்மபலத்தை, உணர்வு உருமாற்றத்தை விளக்கவும், நன்றி சொல்லவும் வார்த்தைள் இல்லை. உணர்வால் வழிபடுகிறேன்.
உங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மஹாபாரத யுத்தமே! உங்கள் வாழ்வென்னும் யுத்தத்தின் உண்மையான வெற்றி என்பது, தர்மத்தின் வெற்றி என்பது... உங்களுடைய சுபாவமான ஜீவன்முக்த நிலையை மனத்தின் குறையுணர்வு நிலையான அதர்மத்திடமிருந்து மீட்டெடுப்பதே. உங்களிடமிருந்து நான் கேட்பது இந்த ஒன்றை மட்டும் தான்... உங்களுக்குள் நிகழும் தீட்சையை சிரத்தையோடு வாழுங்கள்.
- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்"
பகவத்கீதை - அத்தியாயம் 16 (BHAGAVADH GEETHAI-CHAPTER 16)
இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1CppIX6PqUvoQEUuaJYplXdsnvc-wXTAb/view?usp=sharing/