புத்தகங்கள் (தமிழ்) - ஆனந்தத்தின் நினைவிலேயே

From Nithyanandapedia
Revision as of 16:07, 10 December 2020 by Ma.Akshaya (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

புத்தகங்கள் (தமிழ்) - ஆனந்தத்தின் நினைவிலேயே


புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் : 2006-ஜனவரி

பதிப்பு :முதல் பதிப்பு

வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

பிரதிகள் :1000 பிரதிகள்

பக்கங்கள் :64

பதிப்பகத்தார் :நித்யானந்த சேரிடபிள் டிரஸ்ட் ( Nithyananda Charitable Trust - NCT )

மொழி :தமிழ்

புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

"காமம், குரோதம், லோபம், மோகம், அகங்காரம், பொறாமை ஆகியவற்றிலிருந்து உடனடி விடுதலை பெற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் கொடுத்த தியான நுட்பங்கள் சூத்திரங்களாக வழங்கப்பட்டுள்ளளன.

ஸ்வபாவ சின்மயானந்தம், க்ருபா பூர்ணம், ஜகத்பதிம், அஷ்டவர்க்க வேதாரம், தியானம் பற்றி தனித்தனியே விளக்கப்பட்டுள்ளது."

புத்தகத்தின் சாரம்

உடல்நலம், மன நலம், ஆரோக்கியமான உறவுகள், செல்வம் ஆகிய அனைத்தும் தியான மார்க்கத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பதால் ஏற்படும் நல்ல உடன் விளைவுகள். தொடர்ந்து தியானம் செய்யும் தியானியாக மாறினால் மேற்கண்ட அனைத்தும் உண்மையென நிச்சயம் புரிந்து கொள்வீர்கள்.

- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்




ஆனந்தத்தின் நினைவிலேயே (AANANDHATHTHIN NINAIVILEYE)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1zc9oNIyfC9850NVA4jzXDbGih5ZLDxuE/view?usp=sharing