புத்தகங்கள் (தமிழ்)-108 நித்ய கிரியா

From Nithyanandapedia
Revision as of 12:13, 10 December 2020 by Ma.Akshaya (talk | contribs) (Created page with "புத்தகங்கள் (தமிழ்) - 108 நித்ய கிரியா ==<big>புத்தகத்தின் விவரனை</big>== '''ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

புத்தகங்கள் (தமிழ்) - 108 நித்ய கிரியா


புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2013

பதிப்பு :முதல் பதிப்பு

வெளியீடு :இணையத்தில் வெளியீடு செய்யப்பட்ட புத்தகம் ( E-Book)

பிரதிகள் :இணையத்தில் வெளியீடு செய்யப்பட்ட புத்தகம் ( E-Book)

பக்கங்கள் :548

ISBN எண்கள் :

பதிப்பகத்தார் :eN கேலரியா பிரைவேட் லிமிடெட் (eN Galleria Private Ltd)

விலை :

மொழி :தமிழ்


புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

"இந்த நித்ய கிரியா புத்தகத்தில்... அடிமைப்பழக்கங்களிலிருந்து விடுபடுத்தும் கிரியா, இதய நோய்களிலிருந்து விடுபட கிரியா, உடல்நலக் குறைவிலிருந்து துரித மீளுதலுக்குரிய சக்தியைக் கொடுக்கும் கிரியா, உயர் இரத்த அழுத்த நோயைக் குணப்படுத்தும் கிரியா, உறக்கத்திற்கு உத்திரவாதமான கிரியா, ஒற்றைத் தலைவலி வராமல் தடுக்கும் கிரியா, கருப்பைக்கட்டி, காதிரைச்சல் நோய், கவனக்குறைபாடு, கிட்டப்பார்வை, கீழ் முதுகுவலி, குடல் எரிச்சல், குடலிறக்கம் நோய் வராமல் தடுக்க, உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளது.

குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்யும் கிரியா நிலை - 1, 2, தலைமைப் பண்பை உருவாக்கும் கிரியா நிலை - 1, 2, மனச் சோர்வு, புற்று நோயிலிருந்து விடுபடுவதற்கான கிரியைகள், படிபில் சிறப்படைய நிலை - 1, 2, மனக் கோளாறு, மன அழுத்தக் கோளாறு, மனச்சோர்விலிருந்து விடுபட, மலட்டுத்தன்மை குறைபாடு நீங்க, வயோதீகத் தன்மை வராமல் பாதுகாக்க என 108 தீர்வுகள் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களால் வழங்கப்பட்டுள்ளன."


புத்தகத்தின் சாரம்

"நித்ய கிரியா... ஆற்றல், திடத்தன்மை, வளைந்து கொடுக்கும் தன்மை, கட்டுக் கோப்பான உடல் மற்றும் சக்தி ஆகியவற்றைத் தருகிறது. நித்ய கிரியாவின் தனித்துவமே அது பங்கேற்பாளருக்குள் எந்தவித பக்கவிளைவுகளையோ, எதிர் விளைவுகளையோ ஏற்படுத்தாத குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்யும் ஒரு நுட்பமாகத் திகழ்வது தான்."

- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்




உங்களின் 4 உள்சக்திகளை வெளிப்படுத்துங்கள் (UNGALIN 4 ULSAKTHIGALAI VELIPPADUTHTHUNGAL)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1fEaJ8NbcXywX-k11Hd8mltOYWqXipbqp/view?usp=sharing